Thayai Seivai Naatha Lyrics Song Chords PPT - தயை செய்வாய் நாதா என் பாவங்களை

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா

பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்

என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன்

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன்

Thayai Seivai Naatha lyrics songs, Thayai Seivai Naatha song lyrics ,Thayai Seivai Naatha Lyrics Song Chords PPT - தயை செய்வாய் நாதா என் பாவங்களை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thayai Seivai Naatha Lyrics Song Chords PPT - தயை செய்வாய் நாதா என் பாவங்களை Lyrics in English

Thayai seyvay Naadha en paavangalai neekki
Thayai seyvay Naadha en paavangalai neekki
Anbudane ezhai enmel irakkam vaiyum
Anudapiththu en pizhaiyai agatrumaiyya

Paavamathai neekki ennai pani polaakkum
Thoshamellaam theerththu ennai thooiymaakkum

En kuttram naan ariven vellidai malaipol
Theevinaiyai marvadaen en manathu endrum
Um punithathai poakki naan paaviyanaen
Neer theemaiyenru karudhuvadhai thunindhu seithaen

Ullaththil unmaiyai neer virumbugireer
En aaththumaththil antharaththil arivaiyootum
En paavam theerpaayin thooymaiyaavaen
Pani venmaikkai uyarvaaga punithamaavaen

Thayai Seivai Naatha Lyrics Song Chords PPT - தயை செய்வாய் நாதா என் பாவங்களை Lyrics in English (Tanglish)

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா
Thayai Seivai Naadha En Paavangalai Neekki
Thayai Seivai Naadha En Paavangalai Neekki
Anbudane Ezhai Enmel Irakkam Vaikkum
Anudhapiththu En Pizhaiyai Agatrumaiyya

பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்
Paavamadha Neekki Ennai Pani Polaakkum
Thoshamellam Theerthu Ennai Thuymayaakkum

என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன்
En Kutram Naan Ariven Vellidai Malaipol
Theevinaiyai Marvadaen En Manadhu Endrum
Um Punithaththai Pokki Naan Paaviyanaen
Neer Theemaiyenru Karudhuthuvadhai Thunindhu Seidhaen

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன்
Ullaththil Unmaiyai Neer Virumbugireer
En Aathumaththil Antharaththil Arivaiyootum
En Paavam Theerppayin Thuymayaavaen
Panivemmaiukku Uyarvaaga Punithamaavaen

Thayai Seivai Naatha Lyrics Song Chords PPT - தயை செய்வாய் நாதா என் பாவங்களை Lyrics in English (Song Meaning)

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா
You will show mercy, O Lord, and remove my sins
You will show mercy, O Lord, and remove my sins
With love You will have compassion on the poor me
You will graciously forgive and take away my fault

பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்
Removing my sins, You make me like snow
Wiping away all faults, You cleanse me completely

என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன்
I recognize my guilt, like a white mountain
My heart never forgets my sins
Removing Your holiness, I became sinful
Daringly, I treated Your goodness as evil

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன்
You desire truth in my heart
You inspire understanding within my spirit
If You remove my sin, I will be pure
I will be sanctified, elevated like snow’s whiteness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create