Thayakkam Yeno Lyrics Song Chords PPT - தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது-2
நீ தேடும் அமைதி இவரில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு

1. அன்பென்னும் வார்த்தைக்கு அர்த்தமே இவர் தான்
கருணையின் அவதாரம் இவரே இவர் தான்
இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர் தான்
வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர் தான்
நாடிடு இவரை ... அமைதியே

2. நொறுங்கின இதயத்தை ஏற்பவர் இவர் தான்
நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர் தான்
மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர் தான்
மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர் தான்
இவரது நாமம் இயேசுவே

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது-2
நீ தேடும் அமைதி இயேசுவில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு

Thayakkam Yeno lyrics songs, Thayakkam Yeno song lyrics, Thayakkam Yeno Lyrics Song Chords PPT - தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ

Sign in to access this feature Sign Up

Thayakkam Yeno Lyrics Song Chords PPT - தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ Lyrics in English

Thayakkam yeno thaamadham yeno
Tharunam idhu undhan tharunam idhu

Nee thedum amaidhi ivaril undu
Ivaranri nimmadhi verengu undu

Anbennum vaarththaikku arththame ivar thaan
Karunaiyin avathaaram ivare ivar thaan
Irundhathor nilaiyin vidiyalum ivar thaan
Vaadina vaazhkkaiyin vasanthame ivar thaan
Naadidu ivarai Amaidhiye

Norungina idhayaththai erpavar ivar thaan
Narungunda manadhukku olashadham ivar thaan
Mannippin svaroopam ivare ivar thaan
Manukkulam meetkum meetparum ivar thaan
Ivaradhu naamam Yesuve

Thayakkam yeno thaamadham yeno
Tharunam idhu undhan tharunam idhu
Nee thedum amaidhi Yesuvil undu
Ivaranri nimmadhi verengu undu

Thayakkam Yeno Lyrics Song Chords PPT - தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ Lyrics in English (Tanglish)

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
Thayakkam yeno thaamadham yeno
Tharunam idhu undhan tharunam idhu

நீ தேடும் அமைதி இவரில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு
Nee thedum amaidhi ivaril undu
Ivaranri nimmadhi verengu undu

அன்பென்னும் வார்த்தைக்கு அர்த்தமே இவர் தான்
கருணையின் அவதாரம் இவரே இவர் தான்
Anbennum vaarththaikku arththame ivar thaan
Karunaiyin avathaaram ivare ivar thaan

இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர் தான்
வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர் தான்
Irundhathor nilaiyin vidiyalum ivar thaan
Vaadina vaazhkkaiyin vasanthame ivar thaan

நாடிடு இவரை
அமைதியே
Naadidu ivarai
AmaidhiyE

நொறுங்கின இதயத்தை ஏற்பவர் இவர் தான்
நறுங்குண்ட மனதுக்கு olashadham ivar thaan
Norungina idhayaththai erpavar ivar thaan
Narungunda manadhukku olashadham ivar thaan

மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர் தான்
மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர் தான்
Mannippin svaroopam ivare ivar thaan
Manukkulam meetkum meetparum ivar thaan

இவரது நாமம் இயேசுவே
Ivaradhu naamam Yesuve

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
Thayakkam yeno thaamadham yeno
Tharunam idhu undhan tharunam idhu

நீ தேடும் அமைதி இயேசுவில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு
Nee thedum amaidhi Yesuvil undu
Ivaranri nimmadhi verengu undu

Thayakkam Yeno Lyrics Song Chords PPT - தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ Lyrics in English (Song Meaning)

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
Why hesitation, why delay
This is your moment, your time

நீ தேடும் அமைதி இவரில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு
The peace you seek is in Him
Where else is there rest apart from Him

அன்பென்னும் வார்த்தைக்கு அர்த்தமே இவர் தான்
கருணையின் அவதாரம் இவரே இவர் தான்
He is the meaning of love
He is the embodiment of compassion

இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர் தான்
வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர் தான்
He is the dawn in darkness
He is the spring of a withered life

நாடிடு இவரை
அமைதியே
Seek Him
Peace

நொறுங்கின இதயத்தை ஏற்பவர் இவர் தான்
நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர் தான்
He receives the broken heart
He is the medicine for the wounded soul

மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர் தான்
மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர் தான்
He is the form of forgiveness
He is the Savior of mankind

இவரது நாமம் இயேசுவே
His name is Jesus

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
Why hesitation, why delay
This is your moment, your time

நீ தேடும் அமைதி இயேசுவில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு
The peace you seek is in Jesus
Where else is there rest apart from Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create