Thayala Yesu Devarir Song Chords PPT - பாமாலை: 94- தயாள இயேசு, தேவரீர்

1. தயாள இயேசு, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வெள்ளோலை தூவிக்கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.

2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே.

3. விண்ணோர்கள் நோக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வியப்புற்றே அம்மோஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்.

4. வெம் போர் முடிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்.

5. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
நோ தாங்கத் தலை சாயுமே@
பின் மேன்மை பெற்று ஆளுமே.

பாமாலை: 94- தயாள இயேசு, தேவரீர் Pamalai Songs Lyrics ,Thayala Yesu Devarir ,Thayala Yesu Devarir lyrics songs,Thayala Yesu Devarir song lyrics,Thayala Yesu Devarir Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Thayala Yesu Devarir Song Chords PPT - பாமாலை: 94- தயாள இயேசு, தேவரீர் Lyrics in English

1.Dhayala Yesu, Devareer
Maanbaai pavani pogireer

Vellolai thoovi koottaththaar
Osanna aarpparikkiraar

2.Thaazhvaai marikka, Devareer
Maanbaai pavani pogireer

Maranam vellum Veerare
Um vetri thondruginradhe

3.Vinnorgal nokka, Devareer
Maanbaai pavani pogireer

Viyapputre ammoshaththaar
Adukkum bali paarkkiraar

4.Vem por mudikka, Devareer
Maanbaai pavani pogireer

Tham aasanaththil Raayanaar
Sudhanai ethirpaarkkiraar

5.Thaazhvaai marikka, Devareer
Maanbaai pavani pogireer

Noy thaangath thalai saayume
Pin menmai petru aalume.

Thayala Yesu Devarir Song Chords PPT - பாமாலை: 94- தயாள இயேசு, தேவரீர் Lyrics in English (Tanglish)

1.தயாள இயேசு, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
Dhayala Yesu, Devareer
Maanbaai pavani pogireer

வெள்ளோலை தூவிக்கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.
Vellolai thoovi koottaththaar
Osanna aarpparikkiraar.

2.தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
Thaazhvaai marikka, Devareer
Maanbaai pavani pogireer

மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே.
Maranam vellum Veerare
Um vetri thondruginradhe.

3.விண்ணோர்கள் நோக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
Vinnorgal nokka, Devareer
Maanbaai pavani pogireer

வியப்புற்றே அம்மோஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்.
Viyapputre ammoshaththaar
Adukkum bali paarkkiraar.

4.வெம் போர் முடிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
Vem por mudikka, Devareer
Maanbaai pavani pogireer!

தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்.
Tham aasanaththil Raayanaar
Sudhanai ethirpaarkkiraar.

5.தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
Thaazhvaai marikka, Devareer
Maanbaai pavani pogireer!

நோ தாங்கத் தலை சாயுமே
பின் மேன்மை பெற்று ஆளுமே.
Noy thaangath thalai saayume
Pin menmai petru aalume.

Thayala Yesu Devarir Song Chords PPT - பாமாலை: 94- தயாள இயேசு, தேவரீர் Lyrics in English (Song Meaning)

1.தயாள இயேசு, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
Compassionate Jesus, Lord divine,
In royal triumph You now shine.

வெள்ளோலை தூவிக்கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.
Crowds spread palm branches on the way,
And loudly cry, “Hosanna” today.

2.தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
To die in humility, Lord, You go,
Yet in glorious majesty You show.

மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே.
O Hero who conquers death’s dark reign,
Your victory shines again.

3.விண்ணோர்கள் நோக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
As heaven’s hosts behold Your way,
In royal splendor You display.

வியப்புற்றே அம்மோஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்.
In wonder they gaze upon the sight,
The sacrificial Lamb of light.

4.வெம் போர் முடிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
To end the fierce and final war,
You march in glory evermore.

தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்.
The King upon His throne above,
Awaits His Son with perfect love.

5.தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
To die in meekness, Lord, You came,
Yet glory follows Your holy name.

நோ தாங்கத் தலை சாயுமே
பின் மேன்மை பெற்று ஆளுமே.
Your head shall bow to bear the pain,
Then rise to rule and reign again.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create