1.தயாபரா எல்லா
நல்லீவின் ஊற்றும் நீரே
உண்டானதை எல்லாம்
அளித்தோர் தேவரீரே
என் தேகம் ஆவிக்கும்
என் மனச்சாட்சிக்கும்
சீராயிருக்கிற
ஆரோக்கியம் கொடும்.
2.என் நிலைமையிலே
நீர் எனக்குக் கற்பித்து
கொடுத்த வேலையை
கருத்தாய் நான் முடித்து
நான் தக்க வேளையில்
ஒவ்வொன்றைச் செய்யவும்
என் செய்கை வாய்க்கவும்
சகாயமாயிரும்
3.எப்போதும் ஏற்றதை
நான் வசனிப்பேனாக
வீண் பேச்சென் நாவிலே
வராதிருப்பதாக
என் உத்தியோகத்தில்
நான் பேசவேண்டிய
சொல் விசனமில்லா
பலத்தைக் காண்பிக்க
4.என் சாவை கிறிஸ்துவின்
சாவால் ஜெயிப்பேனாக
பிரிந்த ஆவியை
உம்மண்டை சேர்ப்பீராக
சவத்துக்கோவெனில்
நல்லோர் கிடக்கிற
குழிகளருகே
இடம் அகப்பட
5.செத்தோரை நீர் அந்நாள்
எழுப்பும் போதன்பாக
என் மண்ணின் மேலேயும்
வாவென்ற சத்தமாக
கை நீட்டி எனக்கு
நீர் ஜீவனுடனே
வானோரின் ரூபத்தை
அளியும் கர்த்தரே.
பாமாலை: 373- தயாபரா எல்லா நல்லீவின் Pamalai Songs Lyrics ,Thayaparaa Ella Nallevin ,Thayaparaa Ella Nallevin lyrics songs,Thayaparaa Ella Nallevin song lyrics,Thayaparaa Ella Nallevin Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Dayabara ellaa nalleevin oottum neere
Undaanadhai ellaam aliththor Devareere
En dhegam aavikkum en manasaatchikkum
Seeraayirukkira arogiyam kodum
En nilaiyile neer enakku karpiththu
Kodutha velaiyai karuthaai naan mudiththu
Naan thakka velaiyil ovvondraich seiyavum
En seigai vaaykkavum sagayamaayirum
Eppodhum yeththadhai naan vasanippeanaaga
Veen pechchen naavile varaadhiruppadhaaga
En uththiyogathil naan pesavendiya
Sol vishanamillaa balaththai kaanbikka
En saavai Kristhuvin saavaal jeyippeanaaga
Pirindha aaviyai ummandai serppeeraaga
Savathukkuvenil nallor kidakkira
Kuzhigal aruge idam agappada
Seththorai neer annaal ezhuppum podhanbaaga
En mannin meleiyum vaavendra saththamaaga
Kai neetti enakku neer jeevanudane
Vaanorin roopaththai aliyum Karthare
தயாபரா எல்லா நல்லீவின் ஊற்றும் நீரே
உண்டானதை எல்லாம் அளித்தோர் தேவரீரே
Dayabara ellaa nalleevin oottum neere
Undaanadhai ellaam aliththor Devareere
என் தேகம் ஆவிக்கும் என் மனச்சாட்சிக்கும்
சீராயிருக்கிற ஆரோக்கியம் கொடும்
En dhegam aavikkum en manasaatchikkum
Seeraayirukkira arogiyam kodum
என் நிலைமையிலே நீர் எனக்குக் கற்பித்து
கொடுத்த வேலையை கருத்தாய் நான் முடித்து
En nilaiyile neer enakku karpiththu
Kodutha velaiyai karuthaai naan mudiththu
நான் தக்க வேளையில் ஒவ்வொன்றைச் செய்யவும்
என் செய்கை வாய்க்கவும் சகாயமாயிரும்
Naan thakka velaiyil ovvondraich seiyavum
En seigai vaaykkavum sagayamaayirum
எப்போதும் ஏற்றதை நான் வசனிப்பேனாக
வீண் பேச்சென் நாவிலே வராதிருப்பதாக
Eppodhum yeththadhai naan vasanippeanaaga
Veen pechchen naavile varaadhiruppadhaaga
என் உத்தியோகத்தில் நான் பேசவேண்டிய
சொல் விசனமில்லா பலத்தைக் காண்பிக்க
En uththiyogathil naan pesavendiya
Sol vishanamillaa balaththai kaanbikka
என் சாவை கிறிஸ்துவின் சாவால் ஜெயிப்பேனாக
பிரிந்த ஆவியை உம்மண்டை சேர்ப்பீராக
En saavai Kristhuvin saavaal jeyippeanaaga
Pirindha aaviyai ummandai serppeeraaga
சவத்துக்கோவெனில் நல்லோர் கிடக்கிற
குழிகளருகே இடம் அகப்பட
Savathukkuvenil nallor kidakkira
Kuzhigal aruge idam agappada
செத்தோரை நீர் அந்நாள் எழுப்பும் போதன்பாக
என் மண்ணின் மேலேயும் வாவென்ற சத்தமாக
Seththorai neer annaal ezhuppum podhanbaaga
En mannin meleiyum vaavendra saththamaaga
கை நீட்டி எனக்கு நீர் ஜீவனுடனே
வானோரின் ரூபத்தை அளியும் கர்த்தரே
Kai neetti enakku neer jeevanudane
Vaanorin roopaththai aliyum Karthare
தயாபரா எல்லா நல்லீவின் ஊற்றும் நீரே
உண்டானதை எல்லாம் அளித்தோர் தேவரீரே
O merciful One, You are the source of all good gifts
You are the God who gives everything that exists
என் தேகம் ஆவிக்கும் என் மனச்சாட்சிக்கும்
சீராயிருக்கிற ஆரோக்கியம் கொடும்
For my body, spirit, and conscience
Grant perfect health and wholeness
என் நிலைமையிலே நீர் எனக்குக் கற்பித்து
கொடுத்த வேலையை கருத்தாய் நான் முடித்து
In my condition, teach me
To complete the work You have given faithfully
நான் தக்க வேளையில் ஒவ்வொன்றைச் செய்யவும்
என் செய்கை வாய்க்கவும் சகாயமாயிரும்
Help me to do everything at the right time
And let my actions prosper
எப்போதும் ஏற்றதை நான் வசனிப்பேனாக
வீண் பேச்சென் நாவிலே வராதிருப்பதாக
Let me always speak what is right
Let no useless words come from my tongue
என் உத்தியோகத்தில் நான் பேசவேண்டிய
சொல் விசனமில்லா பலத்தைக் காண்பிக்க
In my duty, let the words I speak
Show strength without sorrow
என் சாவை கிறிஸ்துவின் சாவால் ஜெயிப்பேனாக
பிரிந்த ஆவியை உம்மண்டை சேர்ப்பீராக
Let me overcome death through Christ’s death
Receive my departing spirit to You
சவத்துக்கோவெனில் நல்லோர் கிடக்கிற
குழிகளருகே இடம் அகப்பட
Grant me a resting place
Near the graves of the righteous
செத்தோரை நீர் அந்நாள் எழுப்பும் போதன்பாக
என் மண்ணின் மேலேயும் வாவென்ற சத்தமாக
When You raise the dead on that day
Let me hear the call from the earth
கை நீட்டி எனக்கு நீர் ஜீவனுடனே
வானோரின் ரூபத்தை அளியும் கர்த்தரே
Stretch Your hand and give me life
And the likeness of heaven, O Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List