Thayin madiyil Lyrics Song Chords PPT - தாயின் மடியில் குழந்தை போல

தாயின் மடியில் குழந்தை போல
திருப்தியாய் உள்ளேன்
கலக்கம் எனக்கில்லையே
கவலை எனக்கில்லையே

நற்செயல்கள் செய்ய
தேவையானதெல்லாம்
மிகுதியாய்த் தந்திடுவார்

யேகோவா தேவன் தாயானார்
இன்றும் என்றும் பெலன் ஆனார்
பால் அருந்தும் குழந்தை போல
பேரமைதியாய் உள்ளேன்

கலக்கம் எனக்கில்லையே
கவலை எனக்கில்லையே

எந்த நிலையிலும் எப்போதும்
தேவையானதெல்லாம் தருவார்
ஊழியம் செய்ய போதுமான
செல்வம் தந்து நடத்திடுவார்

கீழ்மையாக விடமாட்டார்
மேன்மையாகவே இருக்கச் செய்வார்
கடன் வாங்காமல் வாழச் செய்வார்
கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார்

ஏற்ற காலத்தில் மழை பெய்யும்
கையின் கிரியைக்கு பலன் உண்டு
கர்த்தரே தனது கருவூலமாம்
பரலோகம் திறந்தார் எனக்காக

நீதிமான் பாதை நண்பகல் வரைக்கும்
அதிகமதிகமாய் பிரகாசிக்கும்
சூரிய பிரகாசம் போலிருக்கும்
ஊழியம் வளரும் நிச்சயமாய்

Thayin madiyil lyrics songs,Thayin madiyil song lyrics,Thayin madiyil Lyrics Song Chords PPT -தாயின் மடியில் குழந்தை போல

Sign in to access this feature Sign Up

Thayin madiyil Lyrics Song Chords PPT - தாயின் மடியில் குழந்தை போல Lyrics in English

thayin matiyil kuzhanthai pola
thirupthiyay ullen
kalakkam enakkillaiye
kavalai enakkillaiye

yekova thevan thakappananar
inrum enrum pelan aanar

pal arunthum kuzhanthai pola
peramaithiyay ullen
kalakkam enakkillaiye
kavalai enakkillaiye

narseyalkal seyya
thevaiyanathell

Thayin madiyil Lyrics Song Chords PPT - தாயின் மடியில் குழந்தை போல Lyrics in English (Tanglish)

தாயின் மடியில் குழந்தை போல திருப்தியாய் உள்ளேன்
Thaayin madiyil kulandhai pola thirupthiyaai ullen

கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே
Kalakkam enakkillaiye kavalai enakkillaiye

நற்செயல்கள் செய்ய தேவையானதெல்லாம் மிகுதியாய்த் தந்திடுவார்
Narseyalgal seiya thevaiyaanadhellam migudhiyaai thandhiduvaar

யேகோவா தேவன் தாயானார் இன்றும் என்றும் பெலன் ஆனார்
Yehova devan thaayaanar indrum endrum belan aanar

பால் அருந்தும் குழந்தை போல பேரமைதியாய் உள்ளேன்
Paal arundhum kulandhai pola peramaithiyaai ullen

கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே
Kalakkam enakkillaiye kavalai enakkillaiye

எந்த நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் தருவார்
Endha nilaiyilum eppodhum thevaiyaanadhellam tharuvaar

ஊழியம் செய்ய போதுமான செல்வம் தந்து நடத்திடுவார்
Oozhiyam seiya podhumaana selvam thandhu nadathiduvaar

கீழ்மையாக விடமாட்டார் மேன்மையாகவே இருக்கச் செய்வார்
Keezhmaiyaaga vidamaattar maenmaiyaagave irukka seivaar

கடன் வாங்காமல் வாழச் செய்வார் கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார்
Kadan vaangaamal vaazha seivaar koduthu koduthu peruga seivaar

ஏற்ற காலத்தில் மழை பெய்யும் கையின் கிரியைக்கு பலன் உண்டு
Yetra kaalathil mazhai peiyum kaiyin kiriyai ku palan undu

கர்த்தரே தனது கருவூலமாம் பரலோகம் திறந்தார் எனக்காக
Karthare thanadhu karuvoolamaam paralogam thirandhaar enakkaaga

நீதிமான் பாதை நண்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும்
Needhimaan paadhai nanpagal varaikkum adhigam adhigamaai pragaasikkum

சூரிய பிரகாசம் போலிருக்கும் ஊழியம் வளரும் நிச்சயமாய்
Sooriya pragaasam pol irukkum oozhiyam valarum nichayamai

Thayin madiyil Lyrics Song Chords PPT - தாயின் மடியில் குழந்தை போல Lyrics in English (Song Meaning)

தாயின் மடியில் குழந்தை போல திருப்தியாய் உள்ளேன்
Like a child in a mother’s lap, I am fully satisfied

கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே
There is no confusion in me, there is no worry in me

நற்செயல்கள் செய்ய தேவையானதெல்லாம் மிகுதியாய்த் தந்திடுவார்
He will abundantly provide all that is needed to do good works

யேகோவா தேவன் தாயானார் இன்றும் என்றும் பெலன் ஆனார்
Jehovah God has become like a mother and is my strength forever

பால் அருந்தும் குழந்தை போல பேரமைதியாய் உள்ளேன்
Like a milk-drinking child, I live in great peace

கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே
There is no confusion in me, there is no worry in me

எந்த நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் தருவார்
In every situation, He will always provide everything needed

ஊழியம் செய்ய போதுமான செல்வம் தந்து நடத்திடுவார்
He will give sufficient wealth to carry out ministry and lead me

கீழ்மையாக விடமாட்டார் மேன்மையாகவே இருக்கச் செய்வார்
He will not let me be low, but will make me remain in honor

கடன் வாங்காமல் வாழச் செய்வார் கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார்
He will help me live without borrowing and make me prosper by giving

ஏற்ற காலத்தில் மழை பெய்யும் கையின் கிரியைக்கு பலன் உண்டு
Rain will come at the right time and there is reward for my work

கர்த்தரே தனது கருவூலமாம் பரலோகம் திறந்தார் எனக்காக
The Lord Himself is my storehouse; He has opened heaven for me

நீதிமான் பாதை நண்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும்
The path of the righteous shines brighter and brighter until noon

சூரிய பிரகாசம் போலிருக்கும் ஊழியம் வளரும் நிச்சயமாய்
It will be like the brightness of the sun and the ministry will surely grow

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create