Thedi Vantha Anbu Lyrics Song Chords PPT -தேடி வந்த அன்பு

தேடி வந்த அன்பு தெய்வம் இயேசு
என்னை வாழ வைத்து அழகு பார்த்த இயேசு

என்னை விட்டுக்கொடுக்காதவர் என் கூடவே இருப்பவர்
நன்மைகள் செய்பவர்
அவர் ஒருவரே நல்லவர்

தாழ்வில் நினைத்தாரே
என்னை பெயர் சொல்லி அழைத்தாரே
பாழாய் போன எந்தன் வாழ்வை
சீர்படுத்தினாரே
ஒன்றும் இல்லா என்னை உயர்த்தி
வைத்தாரே
புதிய காரியம் எனக்காக என்
வாழ்வில் செய்தாரே

இயேசுவின் காருண்யம் என்னை
பெரியவனாக்கிடுமே
பெரிய காரியம் என்னை கொண்டு
செய்ய வைப்பாரே
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்து போனாலும்
சின்னவனை ஆயிரமாக
பெறுக செய்வாரே

Thedi Vantha Anbu lyrics songs,Thedi Vantha Anbu song lyrics,Thedi Vantha Anbu Lyrics Song Chords PPT -தேடி வந்த அன்பு

Sign in to access this feature Sign Up

Thedi Vantha Anbu Lyrics Song Chords PPT -தேடி வந்த அன்பு Lyrics in English

Thedi vantha anbu deivam Yesu
Ennai vaazha vaithu azhagu paartha Yesu

Ennai vittukodukkaathavar en koodave iruppavar
Nanmaigal seibavar
Avar oruvarae nallavar

Thaazhvil ninaiththaarae
Ennai peyar solli azhaiththaarae
Paazhaai pona enthan vaazhvai
Seerpaduththinaarae

Ondrum illaa ennai uyarththi vaiththaarae
Puthiya kaariyam enakkaaga en vaazhvil seithaarae

Yesuvin kaarunyam ennai periyavanaakkidumae
Periya kaariyam ennai kondu seiya vaippaarae

Malaigal vilaginaalum
Parvatham peyarnthu ponaalum
Chinnavanai aayiramaaga peruga seivaarae

Thedi Vantha Anbu Lyrics Song Chords PPT -தேடி வந்த அன்பு Lyrics in English (Tanglish)

தேடி வந்த அன்பு தெய்வம் இயேசு
என்னை வாழ வைத்து அழகு பார்த்த இயேசு
Thedi vantha anbu deivam Yesu
Ennai vaazha vaithu azhagu paartha Yesu

என்னை விட்டுக்கொடுக்காதவர் என் கூடவே இருப்பவர்
நன்மைகள் செய்பவர்
Ennai vittukodukkaathavar en koodave iruppavar
Nanmaigal seibavar

அவர் ஒருவரே நல்லவர்
Avar oruvarae nallavar

தாழ்வில் நினைத்தாரே
என்னை பெயர் சொல்லி அழைத்தாரே
Thaazhvil ninaitharae
Ennai peyar solli azhaitharae

பாழாய் போன எந்தன் வாழ்வை
சீர்படுத்தினாரே
Paazhaai pona enthan vaazhvai
seerpaduthinaarae

ஒன்றும் இல்லா என்னை உயர்த்தி
வைத்தாரே
Ondrum illaa ennai uyarthi
vaitharae

புதிய காரியம் எனக்காக என்
வாழ்வில் செய்தாரே
Puthiya kaariyam enakkaaga en
vaazhvil seitharae

இயேசுவின் காருண்யம் என்னை
பெரியவனாக்கிடுமே
Yesuvin kaarunyam ennai
periyavanaakkidume

பெரிய காரியம் என்னை கொண்டு
செய்ய வைப்பாரே
Periya kaariyam ennai kondu
seiya vaippare

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்து போனாலும்
Malaigal vilaginaalum
parvatham peyarnthu ponalum

சின்னவனை ஆயிரமாக
பெறுக செய்வாரே
Sinnavanai aayiramaaga
peruga seivaare

Thedi Vantha Anbu Lyrics Song Chords PPT -தேடி வந்த அன்பு Lyrics in English (Song Meaning)

தேடி வந்த அன்பு தெய்வம் இயேசு
என்னை வாழ வைத்து அழகு பார்த்த இயேசு
The loving God Jesus who came searching for me
Jesus who gave me life and made my life beautiful

என்னை விட்டுக்கொடுக்காதவர் என் கூடவே இருப்பவர்
நன்மைகள் செய்பவர்
He never abandons me and always stays with me
He is the one who does good things for me

அவர் ஒருவரே நல்லவர்
தாழ்வில் நினைத்தாரே
He alone is good
He remembered me in my lowly state

என்னை பெயர் சொல்லி அழைத்தாரே
பாழாய் போன எந்தன் வாழ்வை
He called me by my name
My ruined life

சீர்படுத்தினாரே
ஒன்றும் இல்லா என்னை உயர்த்தி வைத்தாரே
He restored and fixed my life
He lifted me up when I had nothing

புதிய காரியம் எனக்காக என் வாழ்வில் செய்தாரே
இயேசுவின் காருண்யம் என்னை பெரியவனாக்கிடுமே
He has done new things in my life for me
The mercy of Jesus will make me great

பெரிய காரியம் என்னை கொண்டு செய்ய வைப்பாரே
மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்து போனாலும்
He will use me to do great things
Even if mountains move away

சின்னவனை ஆயிரமாக பெறுக செய்வாரே
He will multiply the small one into thousands

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create