தேடிவந்த தெய்வம்
நம் இயேசு இருக்கிறார்
தேற்றியணைத்த தெய்வம்
நம்மோடு இருக்கிறார்
1. ஆபத்து காலத்தில் நோக்கி
என்னை கூப்பிடு என்றாரே
எனக்கெட்டாததை செய்து
காத்து கொண்டாரே
2. பாவத்தை கழுவியே மீட்டு என்னை
பரிசுத்தமாக்கினாரே
பரிசாய் எனக்கு இயேசு
இரட்சிப்பை ஈந்தாரே
3. எல்லா புத்திக்கும் மேலான
சமாதானம் தேவன் தந்தாரே
என் சிந்தையை கிறிஸ்து
காத்துக் கொண்டாரே
Thedivandha Deivam Nam Yesu song, JOEL BAGYARAJ, Thedivandha Deivam Nam Yesu songs lyrics, Thedivandha Deivam Nam Yesu songs lyrics chords ppt, Thedivandha Deivam Nam Yesu song lyrics ppt,
Sign in to access this feature Sign Up
1.Thedi vantha Deivam
Nam Yesu irukkiraar
Thetriyanaitha Deivam
Nammodu irukkiraar
2.Aabathu kaalathil nokki
Ennai koopidu endraare
Enakkettaathathai seithu
Kaathu kondaarē
3.Paavaththai kazhuviye meettu ennai
Parisuththamaakkinaare
Parisaai enakku Yesu
Iratchippai eendhaarē
4.Ellaa buththikkum melaana
Samaadhaanam Devan thanthaarē
En sindhaiyai Kristhu
Kaathu kondaarē
1.தேடிவந்த தெய்வம்
நம் இயேசு இருக்கிறார்
Thedi vantha Deivam
Nam Yeshu irukkiraar
தேற்றியணைத்த தெய்வம்
நம்மோடு இருக்கிறார்
Thetriyanaitha Deivam
Nammodu irukkiraar
2.ஆபத்து காலத்தில் நோக்கி
என்னை கூப்பிடு என்றாரே
Aabathu kaalathil nokki
Ennai koopidu endraare
எனக்கெட்டாததை செய்து
காத்து கொண்டாரே
Enakkettaathathai seithu
Kaathu kondaarē
3.பாவத்தை கழுவியே மீட்டு என்னை
பரிசுத்தமாக்கினாரே
Paavaththai kazhuviye meettu ennai
Parisuththamaakkinaarē
பரிசாய் எனக்கு இயேசு
இரட்சிப்பை ஈந்தாரே
Parisaai enakku Yesu
Iratchippai eendhaarē
4.எல்லா புத்திக்கும் மேலான
சமாதானம் தேவன் தந்தாரே
Ellaa buththikkum melaana
Samaadhaanam Devan thanthaarē
என் சிந்தையை கிறிஸ்து
காத்துக் கொண்டாரே
En sindhaiyai Kristhu
Kaathu kondaarē
1.தேடிவந்த தெய்வம் நம் இயேசு இருக்கிறார்
தேற்றியணைத்த தெய்வம் நம்மோடு இருக்கிறார்
The God who came seeking us, our Jesus is with us
The comforting God is always with us
2.ஆபத்து காலத்தில் நோக்கி என்னை கூப்பிடு என்றாரே
எனக்கெட்டாததை செய்து காத்துக் கொண்டாரே
In times of trouble He said, “Call unto Me”
He did what I could not do and protected me
3.பாவத்தை கழுவியே மீட்டு என்னை பரிசுத்தமாக்கினாரே
பரிசாய் எனக்கு இயேசு இரட்சிப்பை ஈந்தாரே
He washed away my sins and made me holy
As a gift, Jesus gave me salvation
4.எல்லா புத்திக்கும் மேலான சமாதானம் தேவன் தந்தாரே
என் சிந்தையை கிறிஸ்து காத்துக் கொண்டாரே
God gave me peace beyond all understanding
Christ has guarded and kept my mind
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List