Theeyor Solvathai Kelaamal Song Chords PPT -பாமாலை: 305- தீயோர் சொல்வதைக் கேளாமல்

1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.

2. நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.

3. தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்,
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.

பாமாலை: 305- தீயோர் சொல்வதைக் கேளாமல் Pamalai Songs Lyrics ,Theeyor Solvathai Kelaamal ,Theeyor Solvathai Kelaamal lyrics songs,Theeyor Solvathai Kelaamal song lyrics,Theeyor Solvathai Kelaamal Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Theeyor Solvathai Kelaamal Song Chords PPT -பாமாலை: 305- தீயோர் சொல்வதைக் கேளாமல் Lyrics in English

1.Theeyor Solvathaik Kelamal
Paavathukku Vilagi

Parigaasarai Seramal
Nallorodu Pazhagi

Karthar Thantha Vedham Nambi
Vaanchai Vaiththu, Adhaithaan

Raap Pagalum Odhum Gnani
Endrum Vaazhum Paakkiyavaan

2.Nadhi Oraththil Vaadamal
Nadappattu Valarnthu

Kani Thanthu, Udhiraamal
Ilai Endrum Pasanthu

Kaatrai Thaangum Marampola
Asaivindriye Nirpaan

Avan Seigai Yaavum Vaaykka
Aasirvaadham Peruvaan

3.Theeyor, Padharpol Nillaamal
Theerppu Naalil Vizhuvaar

Needhimaanngalodiraamal
Naani Nainthu Azhivaar

Inge Paavi Magizhndhaalum
Paava Palan Naasanthaan

Needhimaan Ingazhudhaalum
Karthar Veettil Vaazhuvaan.

Theeyor Solvathai Kelaamal Song Chords PPT -பாமாலை: 305- தீயோர் சொல்வதைக் கேளாமல் Lyrics in English (Tanglish)

1.தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
Theeyor Solvathaik Kelamal
Paavathukku Vilagi,

பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
Parigaasarai Seramal
Nallorodu Pazhagi,

கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
Karthar Thantha Vedham Nambi
Vaanchai Vaiththu, Adhaithaan

ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
Raap Pagalum Odhum Gnani
Endrum Vaazhum Paakkiyavaan.

2.நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
Nadhi Oraththil Vaadamal
Nadappattu Valarnthu,

கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
Kani Thanthu, Udhiraamal
Ilai Endrum Pasanthu,

காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
Kaatrai Thaangum Marampola
Asaivindriye Nirpaan,

அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
Avan Seigai Yaavum Vaaykka
Aasirvaadham Peruvaan.

3.தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
Theeyor, Padharpol Nillaamal
Theerppu Naalil Vizhuvaar,

நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
Needhimaanngalodiraamal
Naani Nainthu Azhivaar,

இங்கே பாவி மகிழ்ந்தாலும்,
பாவ பலன் நாசந்தான்;
Inge Paavi Magizhndhaalum,
Paava Palan Naasanthaan,

நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.
Needhimaan Ingazhudhaalum
Karthar Veettil Vaazhuvaan.

Theeyor Solvathai Kelaamal Song Chords PPT -பாமாலை: 305- தீயோர் சொல்வதைக் கேளாமல் Lyrics in English (Song Meaning)

1.தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
Do not listen to the counsel of the wicked,
And stay away from the path of sin.

பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
Do not join with those who mock,
But walk in fellowship with the righteous.

கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
Trusting in the Word the Lord has given,
Delighting in it with all your heart,

ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
Meditating on it day and night,
Blessed is the wise one who lives forever.

2.நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
Like a tree planted by the riverside,
Growing strong and never withering,

கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
Bearing fruit without fail,
Its leaves remain fresh and green.

காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
Like a tree that withstands the wind,
He stands firm and unshaken.

அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
Everything he does shall prosper,
And he shall receive God's blessing.

3.தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
The wicked will not stand secure,
They will fall on the day of judgment.

நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
Unable to stand among the righteous,
They will perish in shame.

இங்கே பாவி மகிழ்ந்தாலும்,
பாவ பலன் நாசந்தான்;
Though sinners may rejoice for a time,
The reward of sin is destruction.

நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.
Though the righteous may weep on earth,
They shall dwell in the house of the Lord.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create