Then inimaiyilum yesuvin naamam Lyrics Song Chords PPT -தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே – அதைத்
தேடியே நாடி ஒடியே வருவீர்
திருச்சபையானோரே

காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை
அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே

பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்’
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக்
காப்பார் ஆசைகொள் நீ மனமே

பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப்
பிடித்துக்கொண்டால் தான் பேரின்ப
வாழ்வை பெறுவாய் நீ மனமே

Then inimaiyilum yesuvin naamam ,Then inimaiyilum yesuvin naamam lyrics songs, Then inimaiyilum yesuvin naamam song lyrics, Then inimaiyilum yesuvin naamam Lyrics Song Chords PPT - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Then inimaiyilum yesuvin naamam Lyrics Song Chords PPT -தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் Lyrics in English

Then Inimaiyilum Yesuvin Naamam
Dhivya Madhura Maame
Adhai Thediye Naadi Odiye Varuveer
Thiruchabaiyaanore

Kaasini Thanile Nesamathaaga
Kashtaththai Uththariththe
Paava Kasadathai Aruththu Saapaththai Tholaiththaar
Kandunar Nee Maname

Paaviyai Meetka Thaaviye Uyirai
Thaame Eenthavaraam
Pinnum Nemiyaam Karunai Nilai Varamundu
Nitham Thuthi En Maname

Kaalaiyil Panipol Maayamaai Ulagam
Ubaayamaai Neengividum
Endrum Kartharin Paadham Nichchayam Nambu
Karuththaai Nee Maname

Thunbaththil Inbam Thollaiyil Nalla
Thunaivaraam Nesaridam
Neeyum Anbathaai Sernthaal Anaiththunai
Kaappaar Aasaikol Nee Maname

Poologaththaarum Melogaththaarum
Pugazhndhu Potrum Naamam
Adhai Pidiththukkondaal Thaan Perinba
Vaazhvai Peruvaai Nee Maname

Then inimaiyilum yesuvin naamam Lyrics Song Chords PPT -தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் Lyrics in English (Tanglish)

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே
Then Inimaiyilum Yesuvin Naamam
Divya Madhura Maame

அதைத் தேடியே நாடி ஒடியே வருவீர்
திருச்சபையானோரே
Adhai Thediye Naadi Odiye Varuveer
Thiruchchabaiyaanore

காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தே
Kaasinithanile Nesamadhaaga
Kashtathai Uththariththe

பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே
Paava Kasadathai Aruthu Saabathai Tholaiththaar
Kandunar Nee Maname

பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம்
Paaviyai Meetka Thaaviye Uyirai
Thaame Eendhavaraam

பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே
Pinnum Nemiyaam Karunai Nilaivaram Undu
Nitham Thuthi En Maname

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும்
Kaalaiyil Panipol Maayamaai Ulagam
Ubaayamaai Neengividum

கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
Kartharin Paadham Nichchayam Nambu
Karuththaai Nee Maname

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம்
Thunbathil Inbam Thollaiyil Nalla
Thunaivaraam Nesaridam

அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக்
காப்பார் ஆசைகொள் நீ மனமே
Anbathaai Sernthaal Anaiththunai
Kaappaar Aasaikol Nee Maname

பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம்
Pulogaththaarum Melogaththaarum
Pugazhndhu Potrum Naamam

பிடித்துக்கொண்டால் தான் பேரின்ப
வாழ்வை பெறுவாய் நீ மனமே
Pidiththukkondaal Thaan Perinba
Vaazhvai Peruvaai Nee Maname

Then inimaiyilum yesuvin naamam Lyrics Song Chords PPT -தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் Lyrics in English (Song Meaning)

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே
The name of Jesus is sweeter than honey
It is divine sweetness

அதைத் தேடியே நாடி ஒடியே வருவீர்
திருச்சபையானோரே
Seek it and run after it
O people of the Church

காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தே
In this world, in great love
He bore the suffering

பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே
He cut away sin and removed the curse
O my soul, understand and see

பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம்
To redeem sinners He gave His life
He Himself sacrificed

பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே
Yet His mercy remains forever
Praise Him always, O my soul

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும்
Like morning dew the world fades away
It disappears swiftly

கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
Trust firmly in the Lord’s feet
Be steadfast, O my soul

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம்
In sorrow there is joy, in trouble there is help
In the loving Savior

அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசைகொள் நீ மனமே
If you draw near in love He will protect you
Hope in Him, O my soul

பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம்
The name praised by earth and heaven
The name glorified by all

பிடித்துக்கொண்டால் தான் பேரின்ப
வாழ்வை பெறுவாய் நீ மனமே
Hold on to it and you will gain
Eternal joy O my soul

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create