தேனா இனிக்க ஒரு சேதியை சொல்வோம்
கர்த்தர் இயேசு நல் சேதியை சொல்வோம்
ஒன்றாகக் கூடுவோம் நல்லா பாடுவோம்
சந்தோஷத்தை அள்ளித் தூவி ஆட்டம் ஆடுவோம்
எந்நாளும் எந்நாளும் சமாதானம் தந்தாரு
சந்தோஷத்தைக் கொண்டாடு துள்ளிக் கொண்டாடு
ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏழையானாரு
ஏழைப் பங்காளனாம் பாமரனின் தோழனாம்
இயேசு என்னும் பெயரோடு அவதரிச்சாரு
இவரோட பெயருக்கு இணையேயில்லை
இவரோட மகிமைக்கும் குறைவேயில்லை
இவரோட ஆட்சிக்கு முடிவேயில்லை
இவரோட மாட்சிக்கு ஈடேயில்லை
----- எந்நாளும் -----
வானாதி வானமும் வாழும் இந்த பூமியும்
கண்ணாளனைக் கண்ட பின்னும் வாடிப் போகுமா?
ஏழைப் பணக்காரரும் இல்லாதவர் கூட்டமும்
இந்நாளிலே ஒன்றாய் சேர்ந்து கொண்டாடுவோமா?
இவரன்றி உலகுக்கு ஒளியே இல்லை
இவரன்றி உண்மைக்கு பொருளே இல்லை
இவரோட அன்புக்கு எல்லை இல்லை
இவரோட நன்மைக்கு அளவே இல்லை
----- எந்நாளும் -----
Thena Inikka Oru Sethiyai lyrics songs,Thena Inikka Oru Sethiyaisong lyrics,Thena Inikka Oru Sethiyai Lyrics Song Chords PPT -தேனா இனிக்க ஒரு சேதியை
Sign in to access this feature Sign Up
thena inikka oru sethiyai solvOm
karththar iyesu nal sethiyai solvOm
onnak kooduvOm nalla paaduvOm
santhoshaththai allith thoovi aattam aaduvOm
ennaalum ennaalum samaathanam thanthaaru
santhoshaththa kondaatu thullik kondaatu
rasaathi rasanam thevaathi thevanam
ellaththaiyum vittupittu eezhaiyanaru
eezhaip pangkaalanam paamaranin thozhanam
iyesu ennum peyarodu avathariththaaru
ivaroda peyarukku inaiyeyillai
ivaroda magimaikkum kuraiveyillai
ivaroda aatchikku mudiveyillai
ivaroda maatchikku eedeyillai
... ennaalum
vaanathi vaanamum vaazhum intha boomiyum
kannalanai kanda pinnum vaadip poguma
eezhaip panakkararum illathavar koottamum
innalaiye onra sernthu kondaatuvoma
ivaranri ulagukku oliye illai
ivaranri unmaikku porule illai
ivaroda anpukku ellai illai
ivaroda nanmaikku alave illai
... ennaalum
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List