Thendungal Kandadiveer Thaeva Lyrics Song Chords PPT - தேடுங்கள் கண்டடைவீர்

தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவோம் அதிகாலமே

1. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் – எந்த
சேதமும் வந்தணுகாமல்
இந்தப் புதுதினம் கண்டடைய
தந்தனரே தமது கிருபை

2. நல்ல சுகம் பெலன் தந்து – தம்
வல்ல நல் ஆவியும் ஈந்து
வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார்

3. ஊண் உடை தந்தாதரித்து – இந்த
ஊழிய பாதையில் காத்து
கூப்பிடும் வேளை செவிகொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே

4. ஜீவனும் உள்ள நாளெல்லாம் – என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசைய்யா இயேசுவை ஸ்தோத்தரிப்போம்

5. காலையில் ஸ்தோத்திரக் கீதம் – இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
நல்ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகளும் செய்துழைப்பேன்

6. கர்த்தரை நான் எப்பொழுதும் – என்
கண் முன்னில் நிறுத்தி நோக்க
நாள் முழுதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதை காட்டிடுவார்

Thendungal Kandadiveer Thaeva lyrics songs, Thendungal Kandadiveer Thaeva song lyrics, Thendungal Kandadiveer Thaeva Lyrics Song Chords PPT - தேடுங்கள் கண்டடைவீர்

Sign in to access this feature Sign Up

Thendungal Kandadiveer Thaeva Lyrics Song Chords PPT - தேடுங்கள் கண்டடைவீர் Lyrics in English

Thaedungal Kandataiveer
Thaeva Thaevanin Thooya Thirumukam Kaana
Thaetivom Athikaalamae

Sentra Vaalnaalellaam Kaaththaar
Entha Sethamum Vanthanukaamal
Inthap Puthuthinam Kanndataiya
Thanthanarae Thamathu Kirupai

Nalla Sukam Pelan Thanthu
Tham Valla Nal Aaviyum Eenthu
Valla Pisaasai Jeyameduththu
Solla Tham Anpennilae Polinthaar

Oonn Utai Thanthaathariththu Intha
Ooliya Paathaiyil Kaaththu
Kooppidum Vaelai Sevi Koduththu
Kaetdidum Yaavaiyum Eenthanarae

Jeevanulla Naalellaam
En Thaevanaik Geerththanam Panni
Osaiyulla Kaiththaalathotae
Naesaiyaa Yesuvai Sthoththirippom

Kaalaiyil Sthoththira Geetham Intha
Vaelaiyil Vaethaththin Thiyaanam
Nal Jepa Thoopam Enathu Inpam
Narkiriyaikal Seythulaippaen

Karththarai Naan Eppoluthum En
Kann Munnil Niruththi Nokka
Naal Muluvathum Avar Pin Nadakka
Naervali Paathaiyung Kaatdiduvaar

Thendungal Kandadiveer Thaeva Lyrics Song Chords PPT - தேடுங்கள் கண்டடைவீர் Lyrics in English (Tanglish)

தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
ThEdungal kaNdaDaivIr
dEva dEvAnin thooya thirumugam kANa

தேடிடுவோம் அதிகாலமே
சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் – எந்த சேதமும் வந்தணுகாமல்
ThEdiduVOm adhikAlamE
senRa vAzhnaLellAm kAththAr – entha sEthamum vandhaNugAmal

இந்தப் புதுதினம் கண்டடைய
தந்தனரே தமது கிருபை
Indhap pudhuDinam kaNdaDaiya
thandhanarE thamathu kirubai

நல்ல சுகம் பெலன் தந்து – தம்
வல்ல நல் ஆவியும் ஈந்து
Nalla sukham pelan thanthu – tham
valla nal aaviyum Eendu

வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார்
Vellap pichAsai jeyameduthu
solla tham anbenniLE pozhindhAr

ஊண் உடை தந்தாதரித்து – இந்த
ஊழிய பாதையில் காத்து
Oon udai thandhAdhariththu – indha
Oozhiya paadhaiyil kAthu

கூப்பிடும் வேளை செவிகொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே
Kooppidum vElai sevikoDuthu
kEttidum yAvaaiyum EendhanarE

ஜீவனும் உள்ள நாளெல்லாம் – என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
Jeevanum uLLa nAlaLellAm – en
dEvanaik kIrthanam panni

ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசைய்யா இயேசுவை ஸ்தோத்தரிப்போம்
Osaayulla kaithAlaththOde
nEsaiyya iyEsuvai sthOththarippOm

காலையில் ஸ்தோத்திரக் கீதம் – இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
Kaalaiyil sthOththirak gEetham – indha
vElaiyil vEthaththin dhyaanam

நல்ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகளும் செய்துழைப்பேன்
NaljEba thOopam enathu inbam
narkriyaigaLum seithuzaippaen

கர்த்தரை நான் எப்பொழுதும் – என்
கண் முன்னில் நிறுத்தி நோக்க
Karththarai naan eppozhudhum – en
kaN munnil niruththi nOkka

நாள் முழுதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதை காட்டிடுவார்
Naal muzhudhum avar pin nadakka
nErvazhi paadhai kAattiDuvAr

Thendungal Kandadiveer Thaeva Lyrics Song Chords PPT - தேடுங்கள் கண்டடைவீர் Lyrics in English (Song Meaning)

தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
Seek and find the pure divine face of God

தேடிடுவோம் அதிகாலமே
சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் – எந்த சேதமும் வந்தணுகாமல்
We shall search at dawn; all our days He has kept us safe – unharmed

இந்தப் புதுதினம் கண்டடைய
தந்தனரே தமது கிருபை
On this new day, may the Father grant His grace

நல்ல சுகம் பெலன் தந்து – தம்
வல்ல நல் ஆவியும் ஈந்து
Bestowing good health and noble spirit upon us

வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார்
He overcomes evil spirits and showers His love upon us

ஊண் உடை தந்தாதரித்து – இந்த
ஊழிய பாதையில் காத்து
Providing food and clothing, guarding us on the crooked path

கூப்பிடும் வேளை செவிகொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே
He hears every call and responds to all our needs

ஜீவனும் உள்ள நாளெல்லாம் – என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
All our lives, let us praise the Lord

ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசைய்யா இயேசுவை ஸ்தோத்தரிப்போம்
With melodious hands, we will worship loving Jesus

காலையில் ஸ்தோத்திரக் கீதம் – இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
Morning hymns and midday meditation on the Scriptures

நல்ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகளும் செய்துழைப்பேன்
Incense of devotion brings me joy, and I shall perform good deeds

கர்த்தரை நான் எப்பொழுதும் – என்
கண் முன்னில் நிறுத்தி நோக்க
I shall always keep the Lord before my eyes

நாள் முழுதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதை காட்டிடுவார்
All day long, He will guide me on the straight path

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create