Theti vanthir ennai Lyrics Song Chords PPT - தேடி வந்தீர் என்னை

தேடி வந்தீர் என்னை
கண்டுப்பிடித்தீர் உம்
தோளில் என்னை ஏற்றி
சுமந்து செல்கிறீர்

என்ன பாக்கியம் உந்தன்
மேலிருந்து பயணம் செய்வது
கவலை கஷ்டம் ஒன்றும் தெரியாமல்
இளைப்பாறிக் கொண்டு

காணாமல் போனேன்
தவறித் திரிந்தேன் கண்டுப்பிடித்தீர்
என்னை அணைத்துக்கொண்டீர்
என் மேல்லெல்லாம் நாற்றம்
சகித்து கொண்டீர் இரத்தம்
சிந்தி என்னை கழுவி விட்டீர்

உந்தன் அன்பை வெல்ல
என்னத்தை செய்தேன்
உம்மிடம் மட்டும்
நான் தோற்றுப்போனேன் நேச
தொடுதலை நான் அனுபவிப்பேன்
தினமும் உந்தன் தோளிலிருந்து

Theti vanthir ennai Lyrics Song,Theti vanthir ennai Song lyrics,Theti vanthir ennai Lyrics Song Chords PPT -தேடி வந்தீர் என்னை

Sign in to access this feature Sign Up

Theti vanthir ennai Lyrics Song Chords PPT - தேடி வந்தீர் என்னை Lyrics in English

Thedi Vandheer Ennai
Kanduppidiththeer Um
Tholil Ennai Etri
Sumandhu Selgireer

Enna Baakkiyam Undhan
Melirundhu Payanam Seyvadhu
Kavalai Kashtam Ondrum Theriyamaal
Ilaippaari Kondu

Kaanaamal Ponen
Thavarith Thirindhen Kanduppidiththeer
Ennai Anaiththukkondeer
En Mel Ellaam Naattram
Sagiththu Kondeer Raththam
Sindhi Ennai Kazhuvi Vitteer

Undhan Anbai Vella
Ennaththai Seydhen
Ummidam Mattum
Naan Thotrup Ponen Nesa
Thodudhalai Naan Anubavippen
Dhinamum Undhan Tholilirundhu

Theti vanthir ennai Lyrics Song Chords PPT - தேடி வந்தீர் என்னை Lyrics in English (Tanglish)

தேடி வந்தீர் என்னை
கண்டுப்பிடித்தீர் உம்
Thedi vandheer ennai
Kandupidiththeer um

தோளில் என்னை ஏற்றி
சுமந்து செல்கிறீர்
Tholil ennai yetri
Sumandhu selgireer

என்ன பாக்கியம் உந்தன்
மேலிருந்து பயணம் செய்வது
Enna baakkiyam undhan
Melirundhu payanam seyvathu

கவலை கஷ்டம் ஒன்றும் தெரியாமல்
இளைப்பாறிக் kondu
Kavalai kashtam ondrum theriyaamal
Ilaippaari kondu

காணாமல் போனேன்
தவறித் திரிந்தேன் கண்டுப்பிடித்தீர்
Kaanaamal ponen
Thavarith thirindhen kandupidiththeer

என்னை அணைத்துக்கொண்டீர்
என் மேல்லெல்லாம் நாற்றம்
Ennai anaiththukkondeer
En melellaam naatram

சகித்து கொண்டீர் இரத்தம்
சிந்தி என்னை கழுவி விட்டீர்
Sahiththu kondeer iraththam
Sindhi ennai kazhuvi vitteer

உந்தன் அன்பை வெல்ல
என்னத்தை செய்தேன்
Undhan anbai vella
Ennaththai seydhen

உம்மிடம் மட்டும்
நான் தோற்றுப்போனேன் நேச
Ummidam mattum
Naan thotrup ponen nesa

தொடுதலை நான் அனுபவிப்பேன்
தினமும் உந்தன் தோளிலிருந்து
Thodudhalai naan anubavippen
Dhinamum undhan tholilirundhu

Theti vanthir ennai Lyrics Song Chords PPT - தேடி வந்தீர் என்னை Lyrics in English (Song Meaning)

தேடி வந்தீர் என்னை
கண்டுப்பிடித்தீர் உம்
You came searching for me,
You found me

தோளில் என்னை ஏற்றி
சுமந்து செல்கிறீர்
You lifted me onto Your shoulders
And carried me

என்ன பாக்கியம் உந்தன்
மேலிருந்து பயணம் செய்வது
What a privilege it is
To journey on Your shoulders

கவலை கஷ்டம் ஒன்றும் தெரியாமல்
இளைப்பாறிக் கொண்டு
Resting without knowing
Any worry or trouble

காணாமல் போனேன்
தவறித் திரிந்தேன் கண்டுப்பிடித்தீர்
I was lost,
I wandered away, but You found me

என்னை அணைத்துக்கொண்டீர்
என் மேல்லெல்லாம் நாற்றம்
You embraced me,
Though I was covered with filth

சகித்து கொண்டீர் இரத்தம்
சிந்தி என்னை கழுவி விட்டீர்
You endured it,
Shed Your blood and washed me clean

உந்தன் அன்பை வெல்ல
என்னத்தை செய்தேன்
What could I ever do
To overcome Your love?

உம்மிடம் மட்டும்
நான் தோற்றுப்போனேன் நேச
To You alone
I gladly surrendered in love

தொடுதலை நான் அனுபவிப்பேன்
தினமும் உந்தன் தோளிலிருந்து
I will experience Your loving touch
Every day from Your shoulders

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create