Thetraravaalaney En ThetraravaalaneyLyrics Song Chords PPT - தேற்றரவாளனே என் தேற்றரவாளனே

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என்
இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே
தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என்
இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே

உலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயா
நீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா
பரிசுத்த ஆவியாலே எம்மை நிறப்பும் ஐயா
எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும்
நாங்கள் ஒன்றும் இல்லை
எமக்கு ஞானம் ஒன்றுமில்லை எல்லாம்
நீரே கற்றுத் தாரும் ஆவியே நீர் இருந்தால் போதும்
அங்கே ஒரு விடுதலை பெருக்கெடுத்தோடும்
ஆவியே நீர் வந்தால் போதும்
அங்கே ஒரு சமாதானம் நிரம்பி வழியும்.

அன்பு சந்தோஷம் சமாதானம் நீடிய பொறுமை தயவு நற்குணம்
விசுவாசம் சாந்தம் இச்சையடக்கம் ஆகிய ஆவியின் கனியை தரும்
உலகத்தை கலக்கிடவே ஆவியே நீர் எமக்குள்ளே வாசம் செய்யும்
உமக்காக வாழ்ந்திடவே ஆவியானவர் எமக்குள்ளே வாசம் செய்யும்.

Thetraravaalaney En Thetraravaalaney lyrics songs, Thetraravaalaney En Thetraravaalaney song lyrics , Thetraravaalaney En ThetraravaalaneyLyrics Song Chords PPT -தேற்றரவாளனே என் தேற்றரவாளனே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thetraravaalaney En ThetraravaalaneyLyrics Song Chords PPT - தேற்றரவாளனே என் தேற்றரவாளனே Lyrics in English

Thetrravaalaney En Thetrravaalaney En
Yesu Kiristhu Anuppi Vaiththa Thetrravaalaney
Thetrravaalaney En Thetrravaalaney En
Yesu Kiristhu Anuppi Vaiththa Thetrravaalaney

Ulagaththirku Neerthaan Ippo Vendum Aiyaa
Neerillaadha Ver Aavi Emakku Vendaam Aiyaa
Parisuththa Aaviyaalae Emmai Nirappum Aiyaa
Emmai Nirappum Nirappum Aiyaa

Aaviyaana Engal Anbu Deivamae
Ingu Vandhu Paaviyaana Engalai Nirappum
Naangal Ondrum Illai
Emakku Gnaanam Ondrumillai Ellaam
Neerae Katruth Thaarum Aaviyae Neer Irundhaal Podhum
Angae Oru Vidudhalai Perukkeduththodum
Aaviyae Neer Vandhaal Podhum
Angae Oru Samaadhaanam Nirambi Vazhiyum

Anbu Sandhosham Samaadhaanam Neediya Porumai Dhayavu Narkkunam
Visuvaasam Saandham Ichchaiyadakkam Aagiya Aaviyin Kaniyai Tharum
Ulagaththai Kalakkidavae Aaviyae Neer Emakkullae Vaasam Seyyum
Umakkaga Vaazhnthidavae Aaviyaanavar Emakkullae Vaasam Seyyum

Thetraravaalaney En ThetraravaalaneyLyrics Song Chords PPT - தேற்றரவாளனே என் தேற்றரவாளனே Lyrics in English (Tanglish)

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என்
இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே
Thetraravaalane En Thetraravaalane En
Yesu Kiristhu Anuppi Vaitha Thetraravaalane

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என்
இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே
Thetraravaalane En Thetraravaalane En
Yesu Kiristhu Anuppi Vaitha Thetraravaalane

உலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயா
நீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா
Ulagaththirku Neerthaan Ippo Vendum Aiyaa
Neerillaadha Ver Aavi Emakku Vendaam Aiyaa

பரிசுத்த ஆவியாலே எம்மை நிறப்பும் ஐயா
எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா
Parisutha Aaviyaale Emmai Nirappum Aiyaa
Emmai Nirappum Nirappum Aiyaa

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும்
Aaviyaana Engal Anbu Deivame
Ingu Vandhu Paaviyaana Engalai Nirappum

நாங்கள் ஒன்றும் இல்லை
எமக்கு ஞானம் ஒன்றுமில்லை எல்லாம்
Naangal Ondrum Illai
Emakku Gnaanam Ondrumillai Ellaam

நீரே கற்றுத் தாரும் ஆவியே நீர் இருந்தால் போதும்
அங்கே ஒரு விடுதலை பெருக்கெடுத்தோடும்
Neere Katruth Thaarum Aaviye Neer Irundhaal Podhum
Ange Oru Viduthalai Perukkeduththodum

ஆவியே நீர் வந்தால் போதும்
அங்கே ஒரு சமாதானம் நிரம்பி வழியும்
Aaviye Neer Vandhaal Podhum
Ange Oru Samaadhaanam Nirambi Vazhiyum

அன்பு சந்தோஷம் சமாதானம் நீடிய பொறுமை தயவு நற்குணம்
விசுவாசம் சாந்தம் இச்சையடக்கம் ஆகிய ஆவியின் கனியை தரும்
Anbu Santhosham Samaadhaanam Neediya Porumai Dhayavu Narkunam
Visuvaasam Saantham Ichaiyadakkam Aagiya Aaviyin Kaniyai Tharum

உலகத்தை கலக்கிடவே ஆவியே நீர் எமக்குள்ளே வாசம் செய்யும்
உமக்காக வாழ்ந்திடவே ஆவியானவர் எமக்குள்ளே வாசம் செய்யும்
Ulagaththai Kalakkidave Aaviye Neer Emakkulle Vaasam Seiyum
Umakkaga Vaazhnthidave Aaviyaanavar Emakkulle Vaasam Seiyum

Thetraravaalaney En ThetraravaalaneyLyrics Song Chords PPT - தேற்றரவாளனே என் தேற்றரவாளனே Lyrics in English (Song Meaning)

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என்
இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே
Comforter My Comforter My
The Comforter Sent By Jesus Christ

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என்
இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே
Comforter My Comforter My
The Comforter Sent By Jesus Christ

உலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயா
நீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா
The World Needs Only You Now Lord
We Do Not Want Any Other Spirit Without You Lord

பரிசுத்த ஆவியாலே எம்மை நிறப்பும் ஐயா
எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா
Fill Us With The Holy Spirit Lord
Fill Us Fill Us Lord

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும்
O Spirit Our Loving God
Come Here And Fill Us Sinners

நாங்கள் ஒன்றும் இல்லை
எமக்கு ஞானம் ஒன்றுமில்லை எல்லாம்
We Are Nothing
We Have No Wisdom At All

நீரே கற்றுத் தாரும் ஆவியே நீர் இருந்தால் போதும்
அங்கே ஒரு விடுதலை பெருக்கெடுத்தோடும்
You Yourself Teach Us O Spirit If You Are There It Is Enough
There A Deliverance Will Overflow

ஆவியே நீர் வந்தால் போதும்
அங்கே ஒரு சமாதானம் நிரம்பி வழியும்
O Spirit If You Come It Is Enough
There Peace Will Overflow

அன்பு சந்தோஷம் சமாதானம் நீடிய பொறுமை தயவு நற்குணம்
விசுவாசம் சாந்தம் இச்சையடக்கம் ஆகிய ஆவியின் கனியை தரும்
Love Joy Peace Longsuffering Kindness Goodness
Faith Meekness Self Control The Fruit Of The Spirit He Gives

உலகத்தை கலக்கிடவே ஆவியே நீர் எமக்குள்ளே வாசம் செய்யும்
உமக்காக வாழ்ந்திடவே ஆவியானவர் எமக்குள்ளே வாசம் செய்யும்
To Shake The World O Spirit You Dwell Within Us
To Live For You The Holy Spirit Dwells Within Us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create