Theva Theva Saranam Lyrics Song Chords PPT - தேவா – தேவா – சரணம்

தேவா தேவா சரணம்
உம்மைப் பணிந்தேன் நானும் சரணம்
தேவா தேவா சரணம்
இச்சணமே அருள்வாய் சரணம்

என்னை நடத்தும் இறைவா
என் முன்னே செல்லும் மேய்ப்பரே
உன்னை அறிந்து வாழும்
நல் உணர்வு தருவாய் சரணம்

வழியும் வளமும் நலமும் அருளும்
எங்கள் தேவா
அழியும் உலகின் இருளை அகற்றும்
ஒளிநிறை தேவா

வழிக்கு நீயே ஒளியாம்
என் வழிக்கு நீயே வழியாம்
வழியில் என்றும் நடத்தி
நல் வாழ்வு அருள்வாய் சரணம்

---- வழியும் வளமும் ----

உயிர்த்தெழுந்த இறைவா
இந்த உலகை ஜெயித்த தேவா
உந்தன் வல்ல மகிமை
எனில் விளங்கச் செய்வாய் சரணம்

Theva Theva Saranam lyrics songs,Theva Theva Saranam song lyrics,Theva Theva Saranam Lyrics Song Chords PPT -தேவா – தேவா – சரணம்

Sign in to access this feature Sign Up

Theva Theva Saranam Lyrics Song Chords PPT - தேவா – தேவா – சரணம் Lyrics in English

theva theva saranam
ummai paninthen nanum saranam
theva theva saranama
issaname arulvay saranam

ennai nataththum iraiva
en munne sellum meyppar
unnai arinthu vazhum
nal unarvu tharuvay saranam

vazhiyum valamum nalamum arulum
engkal theva
azhiyum ulakin irulai akatrum
oli nirai theva

vazhikku niye oliyam
en vazhikku niye vazhiyam
vazhiyil enrum nataththi
nal vazhvu arulvay saranam

---- vazhiyum valamum

uyirththezhuntha iranava
intha ulakai jeyiththa theva
unthan valla makimai
enil vilangkas seyvay saranam

---- vazhiyum valamum

Theva Theva Saranam Lyrics Song Chords PPT - தேவா – தேவா – சரணம் Lyrics in English (Tanglish)

TRUE

Theva Theva Saranam Lyrics Song Chords PPT - தேவா – தேவா – சரணம் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create