Thevai Nirainthavar Yesu Deva Lyrics Song Chords PPT - தேவை நிறைந்தவர் இயேசு தேவா

தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே
தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை
வேளையில் தந்திடுமே .. இந்த

1. தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமே
எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்
கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே

2. நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமே
திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட
எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே

3. நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமே
நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு
ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே

Thevai Nirainthavar Yesu Deva lyrics songs,Thevai Nirainthavar Yesu Deva song lyrics , Thevai Nirainthavar Yesu Deva Lyrics Song Chords PPT -தேவை நிறைந்தவர் இயேசு தேவா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thevai Nirainthavar Yesu Deva Lyrics Song Chords PPT - தேவை நிறைந்தவர் இயேசு தேவா Lyrics in English

Thevai nirainthavar yesu deva
Vallamai thandhidume
Thevaigal sandhikka eetrathor vallamai
Velaiyil thandhidume

Thevaimikka oru naattinai thanthir
Vallamai thandhidume
Ethanai madhangal ethanai deivangal
Karthare deivam endre kaatta
Vallamai thandhidume

Naadugal naduvinil amaithiye illai
Vallamai thandhidume
Thirappin vaasalil nindru kalaippindri
Pulambida engalai ezhuppidume
Deva vallamai thandhidume

Nithiya naattukku makkalai serkka
Vallamai thandhidume
Nilaiyilla ulagil nilai nirkum semippu
Aathumakkal mattume deva
Vallamai thandhidume

Thevai Nirainthavar Yesu Deva Lyrics Song Chords PPT - தேவை நிறைந்தவர் இயேசு தேவா Lyrics in English (Tanglish)

தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமை தந்திடுமே
Thevai nirainthavar yesu deva vallamai thandhidume

தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை வேளையில் தந்திடுமே
Thevaigal sandhikka eetrathor vallamai velaiyil thandhidume

தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமை தந்திடுமே
Thevaimikka oru naattinai thanthir vallamai thandhidume

எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள் கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே
Ethanai madhangal ethanai deivangal karthare deivam endre kaatta vallamai thandhidume

நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமை தந்திடுமே
Naadugal naduvinil amaithiye illai vallamai thandhidume

திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே
Thirappin vaasalil nindru kalaippindri pulambida engalai ezhuppidume deva vallamai thandhidume

நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமை தந்திடுமே
Nithiya naattukku makkalai serkka vallamai thandhidume

நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே
Nilaiyilla ulagil nilai nirkum semippu aathumakkal mattume deva vallamai thandhidume

Thevai Nirainthavar Yesu Deva Lyrics Song Chords PPT - தேவை நிறைந்தவர் இயேசு தேவா Lyrics in English (Song Meaning)

தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமை தந்திடுமே
Jesus, O God who is full of all needs, grant us Your power

தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை வேளையில் தந்திடுமே
Give us the power at the right time to meet every need

தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமை தந்திடுமே
You gave a nation with great need, grant us Your power

எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள் கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே
Show through Your power that despite many religions and gods, the Lord alone is God

நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமை தந்திடுமே
There is no peace among nations, Lord, grant Your power

திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே
Raise us to stand at the watch, to pray without ceasing, O God, give us Your power

நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமை தந்திடுமே
Give us power to bring people into the eternal kingdom

நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே
In this unstable world, let only souls be the lasting treasure, O God, give us Your power

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create