தேவை இயேசு நீங்க தானே
ஆசை இயேசு நீங்க தானே
ஏக்கம் இயேசு நீங்க தானே
வாஞ்சை இயேசு நீங்க தானே
தாழ்வில் என்னை நினைத்தவரே
உம் பாதம் வந்து பணிகின்றேன்
அனாதை என்னை அணைத்தவரே
உம்மால் தானே உயிர் வாழ்கிறேன்
நீதியினால் என்னை ஸ்திரப்படுத்தி
நித்திய வாழ்வு தந்தவரே
பெலத்தின் மேலே பெலன் தந்து
பெரியவனாக்கிய என் இயேசுவே
காலமெல்லாம் என்னை கரம்பிடித்த
மன்னவரே உன்னை நேசிக்கிறேன்
உத்தமரே உம்மை வணங்குவதே
எந்தன் வாழ்வின் மேன்மை ஐயா
தீமையை காணா தூயவரே
மாயை யாவும் வெறுத்தேனையா
நேயனே எந்தன் நிம்மதியே
நாளும் உமக்காய் ஏங்கிடுவேன்
Thevai Yesu Neenga lyrics songs, Thevai Yesu Neenga song lyrics , Thevai Yesu Neenga Lyrics Song Chords PPT - தேவை இயேசு நீங்க தானே
Sign in to access this feature Sign Up
Deva Yesu neenga thaane aasai Yesu neenga thaane
Yekkam Yesu neenga thaane vaanjai Yesu neenga thaane
Thazhvil ennai ninaithavare um paadham vandhu panigindren
Anaadhai ennai anaithavare ummaal thaane uyir vaalgiren
Needhiyinaal ennai sthirapaduthi nithiya vaazhvu thanthavare
Belathin mele belan thanthu periyavanaakkiya en Yesuve
Kaalamellam ennai karampiditha mannavare unnai nesikkiren
Uththamare ummai vananguvathae enthan vaazhvin maenmai aiyaa
Theemaiyai kaanaa thooyavare maayai yaavum veruththenaiyaa
Neyane enthan nimmathiyae naalum umakkaai yaengiduven
1.தேவை இயேசு நீங்க தானே ஆசை இயேசு நீங்க தானே
Deva Yesu neenga thaane aasai Yesu neenga thaane
ஏக்கம் இயேசு நீங்க தானே வாஞ்சை இயேசு நீங்க தானே
Yekkam Yesu neenga thaane vaanjai Yesu neenga thaane
2.தாழ்வில் என்னை நினைத்தவரே உம் பாதம் வந்து பணிகின்றேன்
Thazhvil ennai ninaithavare um paadham vandhu panigindren
அனாதை என்னை அணைத்தவரே உம்மால் தானே உயிர் வாழ்கிறேன்
Anaadhai ennai anaithavare ummaal thaane uyir vaalgiren
3.நீதியினால் என்னை ஸ்திரப்படுத்தி நித்திய வாழ்வு தந்தவரே
Needhiyinaal ennai sthirapaduthi nithiya vaazhvu thanthavare
பெலத்தின் மேலே பெலன் தந்து பெரியவனாக்கிய என் இயேசுவே
Belathin mele belan thanthu periyavanaakkiya en Yesuve
4.காலமெல்லாம் என்னை கரம்பிடித்த மன்னவரே உன்னை நேசிக்கிறேன்
Kaalamellam ennai karampiditha mannavare unnai nesikkiren
உத்தமரே உம்மை வணங்குவதே எந்தன் வாழ்வின் மேன்மை ஐயா
Uththamare ummai vananguvathae enthan vaazhvin maenmai aiyaa
5.தீமையை காணா தூயவரே மாயை யாவும் வெறுத்தேனையா
Theemaiyai kaanaa thooyavare maayai yaavum veruththenaiyaa
நேயனே எந்தன் நிம்மதியே நாளும் உமக்காய் ஏங்கிடுவேன்
Neyane enthan nimmathiyae naalum umakkaai yaengiduven
1.தேவை இயேசு நீங்க தானே
ஆசை இயேசு நீங்க தானே
Jesus, You alone are my need
Jesus, You alone are my desire
ஏக்கம் இயேசு நீங்க தானே
வாஞ்சை இயேசு நீங்க தானே
Jesus, You alone are my longing
Jesus, You alone are my deep yearning
2.தாழ்வில் என்னை நினைத்தவரே
உம் பாதம் வந்து பணிகின்றேன்
You remembered me in my low estate
I come and bow at Your feet
அனாதை என்னை அணைத்தவரே
உம்மால் தானே உயிர் வாழ்கிறேன்
You embraced me when I was orphaned
Only because of You, I am alive
3.நீதியினால் என்னை ஸ்திரப்படுத்தி
நித்திய வாழ்வு தந்தவரே
You established me through Your righteousness
You gave me eternal life
பெலத்தின் மேலே பெலன் தந்து
பெரியவனாக்கிய என் இயேசுவே
Strength upon strength You gave me
My Jesus, You made me great
4.காலமெல்லாம் என்னை கரம்பிடித்த
மன்னவரே உன்னை நேசிக்கிறேன்
You held my hand all my life
O King, I love You
உத்தமரே உம்மை வணங்குவதே
எந்தன் வாழ்வின் மேன்மை ஐயா
O Pure One, worshipping You
Is the greatness of my life, Lord
5.தீமையை காணா தூயவரே
மாயை யாவும் வெறுத்தேனையா
O Holy One who sees no evil
I have rejected all falsehood
நேயனே எந்தன் நிம்மதியே
நாளும் உமக்காய் ஏங்கிடுவேன்
My Beloved, my peace
I will always long for You daily
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List