Thevaiyellaam Santhikkum Deivam Lyrics Song Chords PPT - தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்

தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
யெகோவா யீரே
வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே

என் கண்கள் அதை பார்க்கவில்லை
காதுகள் அதை கேட்கவில்லை
இதயத்தில் தோன்றவுமில்லை
நீர் எனக்காய் செய்கிறதை

யெகோவா தெய்வமே
தேவையெல்லாம் தருபவரே
யெகோவா யீரெ
எனக்காய் யாவும் செய்பவரே

Thevaiyellaam Santhikkum Deivam lyrics songs,Thevaiyellaam Santhikkum Deivam song lyrics ,Thevaiyellaam Santhikkum Deivam Lyrics Song Chords PPT -தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thevaiyellaam Santhikkum Deivam Lyrics Song Chords PPT - தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம் Lyrics in English

Thevai ellam sandhikkum deivam
Jehova yire

Vendikkolvatharkum naan ninaippatharkum
Adhigamaai kiriya seyya vallavare

En kangal athai paarkavillai
Kadhugal athai kedkavillai

Idhayathil thondravumillai
Neer enakkai seygirathai

Jehova deivame
Thevai ellam tharuvavare

Jehova yire
Enakkai yaavum seypavare

Thevaiyellaam Santhikkum Deivam Lyrics Song Chords PPT - தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம் Lyrics in English (Tanglish)

தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
யெகோவா யீரே
Thevai ellam sandhikkum deivam
Jehova yire

வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே
Vendikkolvatharkum naan ninaippatharkum
Adhigamaai kiriya seyya vallavare

என் கண்கள் அதை பார்க்கவில்லை
காதுகள் அதை கேட்கவில்லை
En kangal athai paarkavillai
Kadhugal athai kedkavillai

இதயத்தில் தோன்றவுமில்லை
நீர் எனக்காய் செய்கிறதை
Idhayathil thondravumillai
Neer enakkai seygirathai

யெகோவா தெய்வமே
தேவையெல்லாம் தருபவரே
Jehova deivame
Thevai ellam tharuvavare

யெகோவா யீரெ
எனக்காய் யாவும் செய்பவரே
Jehova yire
Enakkai yaavum seypavare

Thevaiyellaam Santhikkum Deivam Lyrics Song Chords PPT - தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம் Lyrics in English (Song Meaning)

தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
யெகோவா யீரே
The God who fulfills every need
Jehovah Yire

வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே
Able to do more than I ask or think
Able to act abundantly for me

என் கண்கள் அதை பார்க்கவில்லை
காதுகள் அதை கேட்கவில்லை
My eyes have not seen it
My ears have not heard it

இதயத்தில் தோன்றவுமில்லை
நீர் எனக்காய் செய்கிறதை
Nor has it entered my heart
What You do for me

யெகோவா தெய்வமே
தேவையெல்லாம் தருபவரே
Jehovah God
The one who gives all my needs

யெகோவா யீரெ
எனக்காய் யாவும் செய்பவரே
Jehovah Yire
The one who does everything for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create