தேவனே அருள்நிறைவே
ஒளியே மறையே
திரித்துவமே தினம் தினமே
வரமே தருவாய் (2)
இந்நாளில் உம்மை நாடி
என்றென்றும் உம்மைச் சார்வேன்
மங்காத வாழ்வு மாறாத இன்பம்
எந்நாளுமே தந்தாளுவீர்
தேவன்பில் என்றும் பெருகிட
மென்மேலும் உம்மை அறிந்துமே
உம் பாதை செல்ல எந்நாளும் என்னை
என் தேவனே கண்பாருமே
அன்பாலே தேடி வந்தீர்
என் பாவம் யாவும் தீர்ப்பீர்
உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க
என் இயேசுவே கண்பாருமே
Thevane Arul Niraive lyrics songs,Thevane Arul Niraive song lyrics,Thevane Arul Niraive Lyrics Song Chords PPT -தேவனே அருள் நிறைவே
Sign in to access this feature Sign Up
Devaney Arul Niraive
Oliye Maraiye
Thirithuvame Dhinam Dhiname
Varame Tharuvai (2)
Innaalil Ummai Naadi
Endrendrum Ummai Saarven
Mangadha Vaazhvu Maaradha Inbam
Ennaalume Thandhaluveer
Devanbil Endrum Perugida
Menmelum Ummai Arindhume
Um Paadhai Sella Ennaalum Ennai
En Devane Kan Paarume
Anbale Thedi Vandheer
En Paavam Yaavum Theerpeer
Um Aavi Ennai Ennaalum Thaanga
En Yesuve Kan Paarume
1.தேவனே அருள்நிறைவே
ஒளியே மறையே
Devaney Arul Niraive
Oliye Maraiye
2.திரித்துவமே தினம் தினமே
வரமே தருவாய் (2)
Thirithuvame Dhinam Dhiname
Varame Tharuvai (2)
3.இந்நாளில் உம்மை நாடி
என்றென்றும் உம்மைச் சார்வேன்
Innaalil Ummai Naadi
Endrendrum Ummai Saarven
4.மங்காத வாழ்வு மாறாத இன்பம்
எந்நாளுமே தந்தாளுவீர்
Mangadha Vaazhvu Maaradha Inbam
Ennaalume Thandhaluveer
5.தேவன்பில் என்றும் பெருகிட
மென்மேலும் உம்மை அறிந்துமே
Devanbil Endrum Perugida
Menmelum Ummai Arindhume
6.உம் பாதை செல்ல எந்நாளும் என்னை
என் தேவனே கண்பாருமே
Um Paadhai Sella Ennaalum Ennai
En Devane Kan Paarume
7.அன்பாலே தேடி வந்தீர்
என் பாவம் யாவும் தீர்ப்பீர்
Anbale Thedi Vandheer
En Paavam Yaavum Theerpeer
8.உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க
என் இயேசுவே கண்பாருமே
Um Aavi Ennai Ennaalum Thaanga
En Yesuve Kan Paarume
1.தேவனே அருள்நிறைவே
ஒளியே மறையே
O God of fullness of grace
O Light, O Hidden Glory
2.திரித்துவமே தினம் தினமே
வரமே தருவாய் (2)
O Holy Trinity, day by day
Grant us Your grace (2)
3.இந்நாளில் உம்மை நாடி
என்றென்றும் உம்மைச் சார்வேன்
Today I seek You
I will always depend on You
4.மங்காத வாழ்வு மாறாத இன்பம்
எந்நாளுமே தந்தாளுவீர்
Unfading life and unchanging joy
You will always give me
5.தேவன்பில் என்றும் பெருகிட
மென்மேலும் உம்மை அறிந்துமே
To grow ever in Your love
And know You more and more
6.உம் பாதை செல்ல எந்நாளும் என்னை
என் தேவனே கண்பாருமே
Let me walk in Your ways always
O my God, watch over me
7.அன்பாலே தேடி வந்தீர்
என் பாவம் யாவும் தீர்ப்பீர்
You came seeking me in love
You forgave all my sins
8.உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க
என் இயேசுவே கண்பாருமே
Your Spirit will always sustain me
O Jesus, watch over me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List