தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி
தேவப் பிள்ளையின் சுதந்தரமே
அவரவர் பிரயாசத்தின் ஏற்ற பலனை
ஆண்டவர் இயேசு அளித்திடுவார்
மரணபரியந்தம் உண்மையைக் காத்து
முடிவு வரையும் நிலைத்திருந்தால்
அழிவில்லாப் பொக்கிஷம் ஆனந்தமாய்
ஜீவனின் கிரீடத்தை சூடிடுவாய்
- தேவாதி தேவன் -
பந்தயப் பொருளை அடையும்படி
இச்சையடக்கம் அவசியமே
ஓட்டம் ஜெயமுடன் முடிப்பவரே
அழிவில்லா கிரீடம் சூடிடுவார்
- தேவாதி தேவன் -
லேவியர் சுதந்தரம் தேவனாலே
தேவனின் பலனை அடைந்திடுவார்
மந்தையை மேய்க்கும் மேய்ப்பருக்கே
மகிமையின் கிரீடம் அளித்திடுவார்
- தேவாதி தேவன் -
thevathi thevan aliththitum vekumathi lyrics songs,thevathi thevan aliththitum vekumathi song lyrics,thevathi thevan aliththitum vekumathi Lyrics Song Chords PPT -தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி
Sign in to access this feature Sign Up
thevathi thevan aliththitum vekumathi
theva pillaiyin suthanthirame
avaravar piriyaththin erra palanai
aantavar iyesu aliththituvar
maranam pariyantham unmaiyai kaththu
mutivu varaiyum nilaiththirunthal
azhivilla pekkisham aananthamay
jivanin kiritaththai sutituvay
... thevathi thevan
panthayam porulai ataiyumpati
issai atakkam avasiyame
oottam jeyamutan mutippavare
azhivilla kiritam sutituvar
... thevathi thevan
leviya suthanthiram theva naval
thevanin palanai atainthituvar
manthaiyai meykkum meypparukke
makimaiyin kiritam aliththituvar
... thevathi thevan
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List