Thevathi Thevan Ivar Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இவர்

தேவாதி தேவன் இவர்
ஜீவன் தர வந்தவர்

இயேசுவின் நேசர் இம்மானுவேலர்
இவரின் சேவை செய்வேன்

மாசற்ற ஜீவனை கல்வாரியில்
நீசனாம் எம்மை மீட்க ஈந்தனரே
கர்த்தரின் சிலுவை மாரில் சுமந்து
கர்த்தருக்காக உழைத்திடுவேன்
கர்த்தருக்காக உழைத்திடுவேன்

– தேவாதி –

வறண்ட நிலங்கள் செழிக்குமே
திறந்த தண்ணீர் வெள்ளம் பாய்ந்திடுமே
ஜீவனுக்கேற்ற ஜனங்கள் தருவாய்
ஜீவனை வெறுத்து சேவை செய்வேன்
ஜீவனை வெறுத்து சேவை செய்வேன்

– தேவாதி –

மங்கிடும் திரிகள் அணையுதே
பொங்கிடும் அலை மோதி வீசிடுதே
கர்த்தரின் வருகை நெருங்கி இங்கு
கர்த்தரின் விஷேஷம் சாற்றிடுவோம்
கர்த்தரின் விஷேஷம் சாற்றிடுவோம்

– தேவாதி –

Thevathi Thevan Ivar lyrics songs,Thevathi Thevan Ivar song lyrics,Thevathi Thevan Ivar Lyrics Song Chords PPT -தேவாதி தேவன் இவர்

Sign in to access this feature Sign Up

Thevathi Thevan Ivar Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இவர் Lyrics in English

thevathi thevan ivar
jeevan thara vanthavar

iyesuvin nesar immanuvelar
ivarin sevai seyven

masatra jeevanai kalvariyil
neesanam emmai meetka eenthanare
karththarin siluvai maril sumanthu
karththarukkaka uzhaiththituven
karththarukkaka uzhaiththituven

... thevathi

varanta nilangal sezhikkume
thirantha thannir vellam paynthitume
jeevanukkethay janangal tharuvay
jeevanai veruththu sevai seyven
jeevanai veruththu sevai seyven

... thevathi

mangkitum thirikal anaiyuthe
pongkitum alai mothi veesituthe
karththarin varukai nerungki ingku
karththar vishesam sattrituvom
karththar vishesam sattrituvom

... thevathi

Thevathi Thevan Ivar Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இவர் Lyrics in English (Tanglish)

TRUE

Thevathi Thevan Ivar Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இவர் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create