Theyvaattuk Kuttikku Song Chords PPT-பாமாலை: 134- தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

1. தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்
இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்
உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்
சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்.

2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்
கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.
பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?
பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள்.

3. சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்
ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும்.

4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்
சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும்
பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே,
சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே

பாமாலை: 134- தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும் Pamalai Songs Lyrics ,Theyvaattuk Kuttikku,Theyvaattuk Kuttikku lyrics songs,Theyvaattuk Kuttikku song lyrics,Theyvaattuk Kuttikku Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Theyvaattuk Kuttikku Song Chords PPT-பாமாலை: 134- தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும் Lyrics in English

1.Deivaattuk Kuttikku Pan Mudi Soottidum
Innisaiyaay Perosaiyaay Vin Geetham Muzhangum
Ullame Pottridu, Unakkaai Maandoraam
Sadhaakaalamum Avare Oppatra Vendharaam.

2.Anbaarndha Karththarkku Pan Mudi Soottidum
Kai Kaal Vilaavin Kaayangal Vinnilum Viyangum
Paarpparo Thoodharum Erittak Kaayangal?
Panivare Saashtaangamaai Mooduvar Tham Kangal.

3.Samaadhaanak Karththar! Pan Mudi Soottidum
Por Oyndhu Jeba Sthothrame Boomiyai Nirappum
Aalvaar Endrendraikkum Aalum Evvidamum
Vin Loka Paakkiya Sirappu Vilanggi Valarum.

4.Aandaandum Aalvorkku Pan Mudi Soottidum
Saraasarangal Sishtiththor Unnatha Deivamum
Paavikkaai Aaruyir Eendha En Meetparae,
Sadhaa Niththiya Kaalamaai Umakkuth Thuthiye.

Theyvaattuk Kuttikku Song Chords PPT-பாமாலை: 134- தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும் Lyrics in English (Tanglish)

தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்
இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்
Deivaattuk Kuttikku Pan Mudi Soottidum
Innisaiyaay Perosaiyaay Vin Geetham Muzhangum

உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்
சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்
Ullame Pottridu, Unakkaai Maandoraam
Sadhaakaalamum Avare Oppatra Vendharaam

அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்
கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்
Anbaarndha Karththarkku Pan Mudi Soottidum
Kai Kaal Vilaavin Kaayangal Vinnilum Viyangum

பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?
பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள்
Paarpparo Thoodharum Erittak Kaayangal?
Panivare Saashtaangamaai Mooduvar Tham Kangal

சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்
Samaadhaanak Karththar! Pan Mudi Soottidum
Por Oyndhu Jeba Sthothrame Boomiyai Nirappum

ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும்
Aalvaar Endrendraikkum Aalum Evvidamum
Vin Loka Paakkiya Sirappu Vilanggi Valarum

ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்
சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும்
Aandaandum Aalvorkku Pan Mudi Soottidum
Saraasarangal Sishtiththor Unnatha Deivamum

பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே,
சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே
Paavikkaai Aaruyir Eendha En Meetparae
Sadhaa Niththiya Kaalamaai Umakkuth Thuthiye.

Theyvaattuk Kuttikku Song Chords PPT-பாமாலை: 134- தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும் Lyrics in English (Song Meaning)

தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்
இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்
Crown Him, the Lamb of God, with many crowns;
Sweet heavenly songs and mighty praises resound above.

உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்
சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்.
O my soul, adore the One who died for you;
Forever and ever He reigns as the matchless King.

அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்
கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.
Crown the beloved Lord with many crowns;
The wounds in His hands, feet, and side shine even in heaven.

பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?
பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள்.
Can angels behold those sacred wounds without awe?
They bow in worship and cover their eyes before Him.

சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்.
Crown the Lord of Peace with many crowns;
Wars shall cease and songs of prayer and praise fill the earth.

ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும்.
He shall reign forever in every place;
The glory and joy of heaven will shine and increase.

ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்
சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும்.
Crown the eternal Ruler with many crowns;
He is the exalted God who created all things.

பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே,
சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே.
My Redeemer, who gave His life for sinners;
To You be praise and honor for all eternity.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create