Thinam Akamakilvom Lyrics Song Chords PPT - தினம் அகம் மகிழ்ந்து முழு மனம் திறந்து

தினம் அகம் மகிழ்ந்து முழு மனம் திறந்து
என் இயேசுவை கை தட்டித் துதிப்பேன்

1.சென்ற கால வாழ்வினில் (2)
செய்துவிட்ட பாவங்கள் (2)
இயேசு தந்த மன்னிப்பால் (2)
என்னை விட்டுப் போயிற்று! (2)

துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன்

2. ஜீவ காலம் முழுதும் - தாம்
சொல்வதை நான் செய்யவே
தம்மிடம் நீர் சேர்த்தீரே
எத்தனை என் பாக்கியம்

3. இயேசுவே தம் பாதையில்
எத்தனை என் மகிழ்ச்சி
நித்தம் நித்தம் வெற்றியே
எத்தனை என் சந்தோஷம்'

4. நியாயத்தீர்ப்பு நாளிலே
நாணி, வெட்கிப் போகாமல்
பாடித் தம்மைப் போற்றவே
இப்பாவியை நீர் மீட்டீரே

thinam akamakilvom lyrics songs, thinam akamakilvom song lyrics, thinam akamakilvom Lyrics Song Chords PPT -தினம் அகம் மகிழ்ந்து முழு மனம் திறந்து

Sign in to access this feature Sign Up

Thinam Akamakilvom Lyrics Song Chords PPT - தினம் அகம் மகிழ்ந்து முழு மனம் திறந்து Lyrics in English

Thinam Agam Magizhndhu Muzhu Manam Thirandhu
En Yesuvai Kai Thattith Thudhippen

Sendra Kaala Vaazhvinil
Seidhuvitta Paavangal
Yesu Thandha Mannippaal
Ennai Vittu Poyitru

Thudhippen Naan Thudhippen
Potruven Naan Potruven

Jeeva Kaalam Muzhudhum Thaan
Solvadhai Naan Seiyave
Thammidam Neer Serththeere
Eththanai En Baakkiyam

Yesuve Tham Paadhaiyil
Eththanai En Magizhchi
Niththam Niththam Vetriye
Eththanai En Sandhosham

Nyaayaththeerppu Naalile
Naanni Vetki Pogaamal
Paadi Thammai Potrave
Ippaaviyai Neer Meetteere

Thinam Akamakilvom Lyrics Song Chords PPT - தினம் அகம் மகிழ்ந்து முழு மனம் திறந்து Lyrics in English (Tanglish)

தினம் அகம் மகிழ்ந்து முழு மனம் திறந்து
என் இயேசுவை கை தட்டித் துதிப்பேன்
Dhinam agam magizhndhu muzhu manam thirandhu
En Yesuvai kai thatti thudhippen

சென்ற கால வாழ்வினில்
செய்துவிட்ட பாவங்கள்
Sendra kaala vaazhvinil
Seidhuvitta paavangal

இயேசு தந்த மன்னிப்பால்
என்னை விட்டுப் போயிற்று
Yesu thandha mannippaal
Ennai vittu poyitru

துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன்
Thudhippen naan thudhippen
Potruven naan potruven

ஜீவ காலம் முழுதும் - தாம்
சொல்வதை நான் செய்யவே
Jeeva kaalam muzhudhum
Tham solvadhai naan seiyave

தம்மிடம் நீர் சேர்த்தீரே
எத்தனை என் பாக்கியம்
Thammidam neer serththeere
Eththanai en baakkiyam

இயேசுவே தம் பாதையில்
எத்தனை என் மகிழ்ச்சி
Yesuve tham paadhaiyil
Eththanai en magizhchi

நித்தம் நித்தம் வெற்றியே
எத்தனை என் சந்தோஷம்
Niththam niththam vetriye
Eththanai en sandhosham

நியாயத்தீர்ப்பு நாளிலே
நாணி, வெட்கிப் போகாமல்
Niyaayatheerppe naalile
Naani vetkip pogaamal

பாடித் தம்மைப் போற்றவே
இப்பாவியை நீர் மீட்டீரே
Paadi thammai pottrave
Ippaaviyai neer meettire

Thinam Akamakilvom Lyrics Song Chords PPT - தினம் அகம் மகிழ்ந்து முழு மனம் திறந்து Lyrics in English (Song Meaning)

தினம் அகம் மகிழ்ந்து முழு மனம் திறந்து
என் இயேசுவை கை தட்டித் துதிப்பேன்
Daily with a joyful heart and open mind
I will clap and praise my Jesus

சென்ற கால வாழ்வினில்
செய்துவிட்ட பாவங்கள்
In my past life
The sins I committed

இயேசு தந்த மன்னிப்பால்
என்னை விட்டுப் போயிற்று
By the forgiveness Jesus gave
They have left me

துதிப்பேன் நான் துதிப்பேன்
போற்றுவேன் நான் போற்றுவேன்
I will praise, I will praise
I will glorify, I will glorify

ஜீவ காலம் முழுதும் - தாம்
சொல்வதை நான் செய்யவே
All my life long
To do what He commands

தம்மிடம் நீர் சேர்த்தீரே
எத்தனை என் பாக்கியம்
You have brought me to Yourself
What a great blessing it is

இயேசுவே தம் பாதையில்
எத்தனை என் மகிழ்ச்சி
In the path of Jesus
What great joy I have

நித்தம் நித்தம் வெற்றியே
எத்தனை என் சந்தோஷம்
Victory every single day
What great happiness I have

நியாயத்தீர்ப்பு நாளிலே
நாணி, வெட்கிப் போகாமல்
On the day of judgment
Without shame or fear

பாடித் தம்மைப் போற்றவே
இப்பாவியை நீர் மீட்டீரே
To praise Him in song
You have redeemed this sinner

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create