Thinam Athikaalaiyil Ezhunthiduvaen Lyrics Song Chords PPT - தினம் அதிகாலையில் எழுந்திடுவேன்

தினம் அதிகாலையில் எழுந்திடுவேன்
தேவா உம நாமத்தை துதித்திடுவேன்

1. வறண்ட தண்ணீரற்ற வனமிதிலே (2)
வாஜித்தையே எனனுள்ளம் உம்மைத்தேடுதே – 2
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை (2)
உயர்ந்ததே உம்மைப்பாடி துதித்திடுவேன் -2

2. காலை தோறும் என்னை எழுப்பிடுவார்
கல்வி மானின் நாவை தந்திடுவார்
கழைத்தோரை தேற்றிடும் உம் வாக்குகள்
காத்திருந்தே தினம் பெற்றிடுவேன்

3. கண் விழித்தல் என்னை காப்பவராம்
கரம் பிடித்தே என்றும் நடத்திடுவார்
எனக்காக யாவையும் செய்தவராம்
என் இயேசு ராஜனை துதித்திடுவேன்

4. தீமை நிறைந்த இப்பாரினிலே
தினம் உந்தன் தயாவாலே வாழ்த்திருப்பேன்
சீக்கிரம் வந்தென்னை சேர்ந்திடுமே
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன்

Thinam Athikaalaiyil Ezhunthiduvaen, Thinam Athikaalaiyil Ezhunthiduvaen lyrics songs, Thinam Athikaalaiyil Ezhunthiduvaen song lyrics, Thinam Athikaalaiyil Ezhunthiduvaen Lyrics Song Chords PPT - தினம் அதிகாலையில் எழுந்திடுவேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thinam Athikaalaiyil Ezhunthiduvaen Lyrics Song Chords PPT - தினம் அதிகாலையில் எழுந்திடுவேன் Lyrics in English

Dhinam Adhikaalaiyil Ezhundhiduven
Devaa Um Naamaththai Thudhiththiduven

Varanda Thanneeratra Vanamidhile (2)
Vaazhiththaiye Ennullam Ummai Theduthe – 2
Jeevanai Paarkkilum Um Kirubai (2)
Uyarnthadhe Ummai Paadi Thudhiththiduven -2

Kaalai Thorum Ennai Ezhupiduvar
Kalvi Maanin Naavai Thandhiduvar
Kazhaiththorai Thettridum Um Vaakkugal
Kaaththirundhe Dhinam Petriduven

Kan Vizhitthal Ennai Kaappavaraam
Karam Pidiththe Endrum Nadaththiduvar
Enakkaaga Yaavaiyum Seidhavaraam
En Yesu Raajanai Thudhiththiduven

Theemai Niraintha Ippaarinile
Dhinam Undhan Dhayaavaale Vaazhththiruppen
Seekkiram Vandhennai Serndhidume
Seeyonai Vaanchiththu Naadugiren

Thinam Athikaalaiyil Ezhunthiduvaen Lyrics Song Chords PPT - தினம் அதிகாலையில் எழுந்திடுவேன் Lyrics in English (Tanglish)

தினம் அதிகாலையில் எழுந்திடுவேன்
தேவா உம நாமத்தை துதித்திடுவேன்
Dhinam Adhikaalaiyil Ezhundhiduven
Devaa Um Naamaththai Thudhiththiduven

வறண்ட தண்ணீரற்ற வனமிதிலே (2)
வாஜித்தையே எனனுள்ளம் உம்மைத்தேடுதே – 2
Varanda Thanneeratra Vanamidhile (2)
Vaazhiththaiye Ennullam Ummai Theduthe – 2

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை (2)
உயர்ந்ததே உம்மைப்பாடி துதித்திடுவேன் -2
Jeevanai Paarkkilum Um Kirubai (2)
Uyarnthadhe Ummai Paadi Thudhiththiduven -2

காலை தோறும் என்னை எழுப்பிடுவார்
கல்வி மானின் நாவை தந்திடுவார்
Kaalai Thorum Ennai Ezhupiduvar
Kalvi Maanin Naavai Thandhiduvar

கழைத்தோரை தேற்றிடும் உம் வாக்குகள்
காத்திருந்தே தினம் பெற்றிடுவேன்
Kazhaiththorai Thettridum Um Vaakkugal
Kaaththirundhe Dhinam Petriduven

கண் விழித்தல் என்னை காப்பவராம்
கரம் பிடித்தே என்றும் நடத்திடுவார்
Kan Vizhitthal Ennai Kaappavaraam
Karam Pidiththe Endrum Nadaththiduvar

எனக்காக யாவையும் செய்தவராம்
என் இயேசு ராஜனை துதித்திடுவேன்
Enakkaaga Yaavaiyum Seidhavaraam
En Yesu Raajanai Thudhiththiduven

தீமை நிறைந்த இப்பாரினிலே
தினம் உந்தன் தயாவாலே வாழ்த்திருப்பேன்
Theemai Niraintha Ippaarinile
Dhinam Undhan Dhayaavaale Vaazhththiruppen

சீக்கிரம் வந்தென்னை சேர்ந்திடுமே
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன்
Seekkiram Vandhennai Serndhidume
Seeyonai Vaanchiththu Naadugiren

Thinam Athikaalaiyil Ezhunthiduvaen Lyrics Song Chords PPT - தினம் அதிகாலையில் எழுந்திடுவேன் Lyrics in English (Song Meaning)

தினம் அதிகாலையில் எழுந்திடுவேன்
தேவா உம நாமத்தை துதித்திடுவேன்
Every early morning I will rise
O God, I will praise Your name

வறண்ட தண்ணீரற்ற வனமிதிலே (2)
வாஜித்தையே எனனுள்ளம் உம்மைத்தேடுதே – 2
In this dry and waterless land (2)
My soul thirsts and seeks You – 2

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை (2)
உயர்ந்ததே உம்மைப்பாடி துதித்திடுவேன் -2
More than life is Your grace (2)
I will sing and praise You -2

காலை தோறும் என்னை எழுப்பிடுவார்
கல்வி மானின் நாவை தந்திடுவார்
Every morning He awakens me
Gives me the tongue of the learned

கழைத்தோரை தேற்றிடும் உம் வாக்குகள்
காத்திருந்தே தினம் பெற்றிடுவேன்
Your words that comfort the weary
I will wait and receive daily

கண் விழித்தல் என்னை காப்பவராம்
கரம் பிடித்தே என்றும் நடத்திடுவார்
When I awake, He guards me
Holding my hand, He leads me

எனக்காக யாவையும் செய்தவராம்
என் இயேசு ராஜனை துதித்திடுவேன்
He has done everything for me
I will praise my King Jesus

தீமை நிறைந்த இப்பாரினிலே
தினம் உந்தன் தயாவாலே வாழ்த்திருப்பேன்
In this world full of evil
I will live by Your mercy daily

சீக்கிரம் வந்தென்னை சேர்ந்திடுமே
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன்
Come soon and take me
I long for Zion

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create