Thiralaana En Janam Lyrics Song Chords PPT - திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே

திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே
திக்கற்ற பிள்ளைப் போல
தடுமாறி வாழ்கிறதே-2
பாவம் செய்வதில் என் ஜனம் அறிவாளிகள்
தேவன் உம்மை தேடுவதில் அறிவிலிகள்

1. நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து முணுமுணுவென்று
சொல்லும் என் ஜனமையா
நட்ட கல்லும் பேசாதே
என் ஜனம் அறியலையே
பேசும் தெய்வம் இயேசு என்று
என் ஜனத்திற்கு தெரியலையே

2. ஓசையுள்ள கல்லொன்றை
உடைத்து இரண்டாக்கின
வாசலில் பதித்த கல்லை
மழுங்கவே மிதித்தனர்
பூசைக்கு வைத்த கல்லில்
பூவும் நீரும் சாற்றினர்
பேசாத கல்லையெல்லாம்
பெயர் சொல்லி வணங்கினர்

Thiralaana En Janam lyrics songs, Thiralaana En Janam song lyrics , Thiralaana En Janam Lyrics Song Chords PPT - திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே

Sign in to access this feature Sign Up

Thiralaana En Janam Lyrics Song Chords PPT - திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே Lyrics in English

Thiralaana en janam thisai maari pogiradhe
Thikkatra pillai pola thadumari vaazhgiradhe

Paavam seivadhil en janam arivaaligal
Devan ummai theduvadhil ariviligal

Natta kallai deivamendru naalu pushpam saatriye
Suttri vandhu munumunuvendru sollum en janamaiya

Natta kallum pesadhe en janam ariyalaiye
Pesum deivam Yesu endru en janaththirku theriyalaiye

Osaiyulla kallondrai udaiththu irandaakkin
Vaasalil pathitha kallai mazhungave mithiththanar

Poosaikku vaitha kallil poovum neerum saatrinar
Pesadha kallaiyellam peyar solli vananginar

Thiralaana En Janam Lyrics Song Chords PPT - திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே Lyrics in English (Tanglish)

திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே
திக்கற்ற பிள்ளைப் போல தடுமாறி வாழ்கிறதே
Thiralaan en janam thisai maari pogiradhe
Thikkatra pillai pola thadumari vaazhgiradhe

பாவம் செய்வதில் என் ஜனம் அறிவாளிகள்
தேவன் உம்மை தேடுவதில் அறிவிலிகள்
Paavam seivadhil en janam arivaaligal
Devan ummai theduvadhil ariviligal

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து முணுமுணுவென்று சொல்லும் என் ஜனமையா
Natta kallai deivamendru naalu pushpam saatriye
Suttri vandhu munumunuvendru sollum en janamaiya

நட்ட கல்லும் பேசாதே என் ஜனம் அறியலையே
பேசும் தெய்வம் இயேசு என்று என் ஜனத்திற்கு தெரியலையே
Natta kallum pesadhe en janam ariyalaiye
Pesum deivam Yesu endru en janaththirku theriyalaiye

ஓசையுள்ள கல்லொன்றை உடைத்து இரண்டாக்கின
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதித்தனர்
Osaiyulla kallondrai udaiththu irandaakkin
Vaasalil pathitha kallai mazhungave mithiththanar

பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றினர்
பேசாத கல்லையெல்லாம் பெயர் சொல்லி வணங்கினர்
Poosaikku vaitha kallil poovum neerum saatrinar
Pesadha kallaiyellam peyar solli vananginar

Thiralaana En Janam Lyrics Song Chords PPT - திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே Lyrics in English (Song Meaning)

திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே
திக்கற்ற பிள்ளைப் போல தடுமாறி வாழ்கிறதே
Many of my people are going astray,
Like helpless children, they stumble through life.

பாவம் செய்வதில் என் ஜனம் அறிவாளிகள்
தேவன் உம்மை தேடுவதில் அறிவிலிகள்
They are wise in sinning,
But foolish in seeking God.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து முணுமுணுவென்று சொல்லும் என் ஜனமையா
They called a carved stone their god, offering flowers around it,
Circling and bowing, my people spoke in awe.

நட்ட கல்லும் பேசாதே என் ஜனம் அறியலையே
பேசும் தெய்வம் இயேசு என்று என் ஜனத்திற்கு தெரியலையே
Even the carved stone cannot speak, yet my people do not know,
That the true speaking God is Jesus, unknown to them.

ஓசையுள்ள கல்லொன்றை உடைத்து இரண்டாக்கின
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதித்தனர்
They broke a sounding stone into pieces,
And crushed the stone set in the doorway.

பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றினர்
பேசாத கல்லையெல்லாம் பெயர் சொல்லி வணங்கினர்
They poured flowers and water on the stone set for worship,
And bowed to every silent stone, calling its name.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create