Thirantha Vaasalai Enakku Thanthaa Lyrics Song Chords PPT - திறந்த வாசலை எனக்குத் தந்தார்

திறந்த வாசலை எனக்குத் தந்தார்
ஒருவனும் பூட்ட முடியாதே

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-4

1. ஜெயத்தைத் தந்திடுவார்
ஜெயமாய் நடத்திடுவார்
அவர் நல்லவரே அவர் வல்லவரே - என்னை
நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே

2. என்னோடு இருக்கின்றார்.
என்னை நடத்துவார்
கிருபையால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை முடி சூட்டுவார்

3. கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்கு துணை
அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்துவார்

Thirantha Vaasalai Enakku Thanthaa lyrics songs, Thirantha Vaasalai Enakku Thanthaa song lyrics, Thirantha Vaasalai Enakku Thanthaa Lyrics Song Chords PPT -திறந்த வாசலை எனக்குThirandha vaasalai enakkut thandhaar

Sign in to access this feature Sign Up

Thirantha Vaasalai Enakku Thanthaa Lyrics Song Chords PPT - திறந்த வாசலை எனக்குத் தந்தார் Lyrics in English

Thirandha Vaasalai Enakku Thandhaar
Oruvanum Poota Mudiyadhe
Alleluya Amen Alleluya – 4

Jeyathai Thandhiduvaar
Jeyamaai Nadaththiduvaar
Avar Nallavare Avar Vallavare – Ennai
Nadaththum Paadhaiyellam Adhisayamae

Ennodu Irukkindhraar
Ennai Nadaththuvaar
Kirubaiyaal Ennai Alangariththu
Nanmaiyinaal Ennai Mudi Sootuvaar

Kalangaadhe VisuvaasiyE
Karththar Unakku Thunai
Azhaitthavare Avar Unmaiyullavare
Arpudamaai Unnai Nadaththuvaar

Thirantha Vaasalai Enakku Thanthaa Lyrics Song Chords PPT - திறந்த வாசலை எனக்குத் தந்தார் Lyrics in English (Tanglish)

திறந்த வாசலை எனக்குத் தந்தார்
ஒருவனும் பூட்ட முடியாதே
Thirandha Vaasalai Enakku Thandhaar
Oruvanum Pootta Mudiyadhe

அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென்
Alleluya Aamen
Alleluya Aamen

அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா
Alleluya Aamen
Alleluya

ஜெயத்தைத் தந்திடுவார்
ஜெயமாய் நடத்திடுவார்
Jeyaththai Thandhiduvaar
Jeyamaai Nadathiduvaar

அவர் நல்லவரே அவர் வல்லவரே
என்னை நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே
Avar Nallavare Avar Vallavare
Ennai Nadathum Paathaiyellaam Adhisayame

என்னோடு இருக்கின்றார்
என்னை நடத்துவார்
Ennodu Irukkindraar
Ennai Nadathuvaar

கிருபையால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை முடி சூட்டுவார்
Kirubaiyaal Ennai Alangariththu
Nanmaiyinaal Ennai Mudi Soottuvaar

கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்கு துணை
Kalangaadhe Visuvaasiye
Karthar Unakku Thunai

அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்துவார்
Azaiththavare Avar Unmaiyullavar
Arpudamaai Unnai Nadathuvaar

Thirantha Vaasalai Enakku Thanthaa Lyrics Song Chords PPT - திறந்த வாசலை எனக்குத் தந்தார் Lyrics in English (Song Meaning)

திறந்த வாசலை எனக்குத் தந்தார்
ஒருவனும் பூட்ட முடியாதே
He Gave Me An Open Door
No One Can Shut It

அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென்
Hallelujah Amen
Hallelujah Amen

அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா
Hallelujah Amen
Hallelujah

ஜெயத்தைத் தந்திடுவார்
ஜெயமாய் நடத்திடுவார்
He Will Give Victory
He Will Lead In Triumph

அவர் நல்லவரே அவர் வல்லவரே
என்னை நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே
He Is Good He Is Mighty
All His Ways For Me Are Wonderful

என்னோடு இருக்கின்றார்
என்னை நடத்துவார்
He Is With Me
He Will Lead Me

கிருபையால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை முடி சூட்டுவார்
He Adorns Me With Grace
Crowns Me With Goodness

கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்கு துணை
Do Not Fear O Believer
The Lord Is Your Help

அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்துவார்
He Who Called You Is Faithful
He Will Lead You Wonderfully

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create