Thirantha Vasal Namakkundu Lyrics Song Chords PPT - திறந்த வாசல் நமக்குண்டு

திறந்த வாசல் நமக்குண்டு
ஒருவனும் பூட்ட முடியாது
தேவன் திறந்திட்டட வாசலது
ஆசீர்வாதம் பெறுவோம்

1. கர்த்தர் நமக்கு முன்னே சென்று
கோணலானதை செவ்வையாக்கி
தடைகளை முற்றிலும் நீக்கியே
வாசலில் பிரவேசிக்க கிருபை செய்வார்

2. கர்த்தர் நமது பெயரைச் சொல்லி
அழைத்து ஆசீர்வதித்திடுவார்
உள்ளங்கையில் வரைந்தென்னை
நித்தம் காத்து நடத்திடுவார்

3. வெண்கலக் கதவை உடைத்திடுவார்
இருப்புத் தாழ்ப்பாளை முறித்திடுவார்
பொக்கிஷங்களும் புதையல்களும்
தேவன் நமக்குத் தந்திடுவார்

4. தேவனின் பரிசுத்த நாமத்தை
நமக்குத் தரித்து மகிழ்ந்திடுவார்.
தெய்வீக வெளிப்பாடு பெற்று நாமும்
அவருக்கு ஊழியம் செய்திடுவோம்

5. வெட்கப்படாமல், கலங்கிடாமல்
இன்றும் என்றும் வாழ்ந்திடுவோம்
எக்காள சத்தம் தொனிக்கையில்
அவரோடு நாமும் பறந்திடுவோம்

Thirantha Vasal Namakkundu lyrics songs, Thirantha Vasal Namakkundu song lyrics, Thirantha Vasal Namakkundu Lyrics Song Chords PPT -திறந்த வாசல் நமக்குண்டு

Sign in to access this feature Sign Up

Thirantha Vasal Namakkundu Lyrics Song Chords PPT - திறந்த வாசல் நமக்குண்டு Lyrics in English

Thirandha Vaasal Namakkundu
Oruvanum Poota Mudiyaadhu
Dhevan Thirandhitta Vaasalathu
Aaseervaadham Peruvoam

Karththar Namakku Munnae Sendru
Koanal Aanadhai Sevvaiaakki
Thadaigalai Mutrilum Neekkiye
Vaasalil Pravesikka Kirubai Seivaar

Karththar Namadhu Peyarai Solli
Azhaitthu Aaseervaadhithiduvaar
Ullangaiyil Varainthenna
Niththam Kaaththu Nadaththiduvaar

Vengkalak Kathavai Udaiththiduvaar
Irupud Thaazhppaalai Muriththiduvaar
Pokkishangalum Pudhaiyalgalum
Dhevan Namakkuth Thandhiduvaar

Dhevanin Parisuththa Naamaththai
Namakkuth Thariththu Magizhndhiduvaar
Dheiveega Velippaadu Petru Naamum
Avarukku Oozhiyam Seidhiduvoam

Vetkappadaamal Kalangidaamal
Indrum Endrum Vaazhnthiduvoam
Ekkala Saththam Thonikkaiyil
Avaroatu Naamum Parandhiduvoam

Thirantha Vasal Namakkundu Lyrics Song Chords PPT - திறந்த வாசல் நமக்குண்டு Lyrics in English (Tanglish)

திறந்த வாசல் நமக்குண்டு
ஒருவனும் பூட்ட முடியாது
Thirandha Vaasal Namakkundu
Oruvanum Poota Mudiyaadhu

தேவன் திறந்திட்டட வாசலது
ஆசீர்வாதம் பெறுவோம்
Dhevan Thirandhitta Vaasalathu
Aaseervaadham Peruvoam

கர்த்தர் நமக்கு முன்னே சென்று
கோணலானதை செவ்வையாக்கி
Karththar Namakku Munnae Sendru
Koanal Aanadhai Sevvaiaakki

தடைகளை முற்றிலும் நீக்கியே
வாசலில் பிரவேசிக்க கிருபை செய்வார்
Thadaigalai Mutrilum Neekkiye
Vaasalil Pravesikka Kirubai Seivaar

கர்த்தர் நமது பெயரைச் சொல்லி
அழைத்து ஆசீர்வதித்திடுவார்
Karththar Namadhu Peyarai Solli
Azhaitthu Aaseervaadhithiduvaar

உள்ளங்கையில் வரைந்தென்னை
நித்தம் காத்து நடத்திடுவார்
Ullangaiyil Varainthenna
Niththam Kaaththu Nadaththiduvaar

வெண்கலக் கதவை உடைத்திடுவார்
இருப்புத் தாழ்ப்பாளை முறித்திடுவார்
Vengkalak Kathavai Udaiththiduvaar
Irupud Thaazhppaalai Muriththiduvaar

பொக்கிஷங்களும் புதையல்களும்
தேவன் நமக்குத் தந்திடுவார்
Pokkishangalum Pudhaiyalgalum
Dhevan Namakkuth Thandhiduvaar

தேவனின் பரிசுத்த நாமத்தை
நமக்குத் தரித்து மகிழ்ந்திடுவார்
Dhevanin Parisuththa Naamaththai
Namakkuth Thariththu Magizhndhiduvaar

தெய்வீக வெளிப்பாடு பெற்று நாமும்
அவருக்கு ஊழியம் செய்திடுவோம்
Dheiveega Velippaadu Petru Naamum
Avarukku Oozhiyam Seidhiduvoam

வெட்கப்படாமல், கலங்கிடாமல்
இன்றும் என்றும் வாழ்ந்திடுவோம்
Vetkappadaamal Kalangidaamal
Indrum Endrum Vaazhnthiduvoam

எக்காள சத்தம் தொனிக்கையில்
அவரோடு நாமும் பறந்திடுவோம்
Ekkala Saththam Thonikkaiyil
Avaroatu Naamum Parandhiduvoam

Thirantha Vasal Namakkundu Lyrics Song Chords PPT - திறந்த வாசல் நமக்குண்டு Lyrics in English (Song Meaning)

திறந்த வாசல் நமக்குண்டு
ஒருவனும் பூட்ட முடியாது
We have an open door
No one can shut it

தேவன் திறந்திட்டட வாசலது
ஆசீர்வாதம் பெறுவோம்
The door opened by God
We will receive blessings

கர்த்தர் நமக்கு முன்னே சென்று
கோணலானதை செவ்வையாக்கி
The Lord goes before us
And makes crooked paths straight

தடைகளை முற்றிலும் நீக்கியே
வாசலில் பிரவேசிக்க கிருபை செய்வார்
Removing all obstacles
He gives grace to enter the door

கர்த்தர் நமது பெயரைச் சொல்லி
அழைத்து ஆசீர்வதித்திடுவார்
The Lord calls us by name
And blesses us

உள்ளங்கையில் வரைந்தென்னை
நித்தம் காத்து நடத்திடுவார்
He has engraved me in His palm
He will guard and lead me always

வெண்கலக் கதவை உடைத்திடுவார்
இருப்புத் தாழ்ப்பாளை முறித்திடுவார்
He breaks bronze doors
And cuts iron bars

பொக்கிஷங்களும் புதையல்களும்
தேவன் நமக்குத் தந்திடுவார்
Treasures and hidden riches
God will give us

தேவனின் பரிசுத்த நாமத்தை
நமக்குத் தரித்து மகிழ்ந்திடுவார்
He will give us His holy name
And make us rejoice

தெய்வீக வெளிப்பாடு பெற்று நாமும்
அவருக்கு ஊழியம் செய்திடுவோம்
Receiving divine revelation
We will serve Him

வெட்கப்படாமல், கலங்கிடாமல்
இன்றும் என்றும் வாழ்ந்திடுவோம்
Without shame or fear
We will live forever

எக்காள சத்தம் தொனிக்கையில்
அவரோடு நாமும் பறந்திடுவோம்
When the trumpet sounds
We will rise with Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create