Thiriththuva Theva Makimaip Pirathapa Lyrics Song Chords PPT - திரித்துவ தேவா மகிமைப்

திரித்துவ தேவா மகிமைப் பிரதாபா
திருப்பாதம் பணிந்து நின்றேம்
பரிசுத்தமான பரமனே உம்மைப்
பாடியே தொழுதிடுவோம்

இத்தரை தன்னிலே சத்தியன் நாமத்தை
நித்தமும் பாடிடுவோம்
நித்தியனாம் எங்கள் நிமலனின் பாதத்தை
நித்தமும் தொழுதிடுவோம்
வித்தகனே உந்தன் வியத்தகு செயல்களை
விளக்கியே கூறிடுவோம்
கர்த்தாதி கர்த்தனே கருணைப் பிரவாகனே
களிப்புடன் பாடிடுவோம்

... திரித்துவ

சுரமண்டல கீத சத்தங்களாலும்
கர்த்தனை தொழுதிடுவோம்
பரமண்டலத் தந்தை பரம சமூகத்தில்
பாடல்கள் பாடிடுவோம்
நிறைகடல் போலவே நின்றெம்மைக் காக்கும்
நித்தனே உமைத் தொழுவோம்
வருவாய் பரனே வல்லமையின் தேவா
வந்தனை புரிந்து நின்றேம்

... திரித்துவ

எங்கும் நிறைந்திட்ட இணையற்ற தேவா
எங்கட்கு வரம் அருள்வாய்
பொங்கும் பேரின்பத்தில் புதுப்பெலனடைய
ஆவியைப் பொழிந்திடுவாய்
வல்லமையின் தேவா வந்தெம்மைக் காவாய்
வல்லமை தந்திடுவாய்
நல்ல உம் நாமத்தை நானிலத்தில் கூற
நாவினில் நிறைத்திடுவாய்

... திரித்துவ

thiriththuva theva makimaip pirathapa lyrics songs,thiriththuva theva makimaip pirathapa song lyrics,thiriththuva theva makimaip pirathapa Lyrics Song Chords PPT -திரித்துவ தேவா மகிமைப்

Sign in to access this feature Sign Up

Thiriththuva Theva Makimaip Pirathapa Lyrics Song Chords PPT - திரித்துவ தேவா மகிமைப் Lyrics in English

thiriththuva theva makimaip pirathapa
thiruppatham paninthu ninrem
parisuththamana paramane ummai
patiye thozhuthituvom

iththarai thannile saththiyan namaththai
niththamum patituvom
niththiyanam engkal nimalanin pathaththai
niththamum thozhuthituvom

viththakane unthan viyaththaku seyalgalai
vilakkiye kurituvom
karththathi karththane karunaippiravakane
kalipputan patituvom

...thiriththuva

suramandala kitha saththangalalum
karththanai thozhuthituvom
paramandalath thanthai parama samukaththil
patalkal patituvom

nirai katal polave ninremmaik kakkum
niththane umaith thozhuvom
varuvay parane vallamey theva
vanthanai purinthu ninrem

...thiriththuva

engkum nirainthitta inaiyatra theva
engkatku varam arulvay
pongkum perinpaththil puthuppelanataiya
aaviyaip pozhinthituvay

vallamey theva vanthemmaith kavay
vallamai thanthituvay
nalla um namaththai nanilaththil kura
navinil niraiththituvay

...thiriththuva

Thiriththuva Theva Makimaip Pirathapa Lyrics Song Chords PPT - திரித்துவ தேவா மகிமைப் Lyrics in English (Tanglish)

TRUE

Thiriththuva Theva Makimaip Pirathapa Lyrics Song Chords PPT - திரித்துவ தேவா மகிமைப் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create