Thiru Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT - திரு இரத்தம் இயேசு இரத்தம்

திரு இரத்தம் இயேசு இரத்தம்
லோக பாவம் தீர்க்கும் தீர்த்தம்

1.வியாழன் இரவிலே என் தேவனே
விய வியாகுலப்பட்ட மன்னவனே
இரத்த வேர்வை பெருந்துளியாக
தரையில் விழுந்ததெனக்காக

2. கெத்செமனேயில் இருள் உம்மை மூட
கெட்ட மனுஷரின் பாவம் உம்மைச் சூழ
காலைவரை கலக்கத்தால் நாட்ட
காலன் யூதாசும் முத்தத்தால் காட்ட

3. முள்முடி பின்னி தலையிலே சூடி
கோலால் அடித்தான் ஒரு பாவி
என் அக்கிரமத்தை கழுவிடத்தானே
இயேசையா உம் திரு இரத்தம் தானே

Thiru Ratham Yesu Ratham lyrics songs, Thiru Ratham Yesu Ratham song lyrics, Thiru Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT -திரு இரத்தம் இயேசு இரத்தம்

Sign in to access this feature Sign Up

Thiru Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT - திரு இரத்தம் இயேசு இரத்தம் Lyrics in English

Thiru iratham Yesu iratham
Loka paavam theerkum theertham

Viyazhan iravile en thevane
Vi vyaagulappatta mannavane
Iratha vervai perunthuliyaa
Tharaigal vizhundhathenakkaaga

Gethsemanei irul ummai mooda
Ketta manusharin paavam ummais soozha
Kaalai varai kalakkathaal naatta
Kaalan Yoodaasum mutthathaal kaatta

Mulmudi pinni thalaiyile soodi
Kolaal adithaan oru paavi
En akkiramathai kazhuvidathaanae
Yesaiyaa um thiru iratham thaane

Thiru Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT - திரு இரத்தம் இயேசு இரத்தம் Lyrics in English (Tanglish)

திரு இரத்தம் இயேசு இரத்தம்
லோக பாவம் தீர்க்கும் தீர்த்தம்
Thiru iratham Yesu iratham
Loka paavam theerkum theertham

வியாழன் இரவிலே என் தேவனே
விய வியாகுலப்பட்ட மன்னவனே
Viyazhan iravile en thevane
Vi vyaagulappatta mannavane

இரத்த வேர்வை பெருந்துளியாக
தரையில் விழுந்ததெனக்காக
Iratha vervai perunthuliyaa
Tharaigal vizhundhathenakkaaga

கெத்செமனேயில் இருள் உம்மை மூட
கெட்ட மனுஷரின் பாவம் உம்மைச் சூழ
Gethsemanei irul ummai mooda
Ketta manusharin paavam ummais soozha

காலைவரை கலக்கத்தால் நாட்ட
காலன் யூதாசும் முத்தத்தால் காட்ட
Kaalai varai kalakkathaal naatta
Kaalan Yoodaasum mutthathaal kaatta

முள்முடி பின்னி தலையிலே சூடி
கோலால் அடித்தான் ஒரு பாவி
Mulmudi pinni thalaiyile soodi
Kolaal adithaan oru paavi

என் அக்கிரமத்தை கழுவிடத்தானே
இயேசையா உம் திரு இரத்தம் தானே
En akkiramathai kazhuvidathaanae
Yesaiyaa um thiru iratham thaane

Thiru Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT - திரு இரத்தம் இயேசு இரத்தம் Lyrics in English (Song Meaning)

திரு இரத்தம் இயேசு இரத்தம்
லோக பாவம் தீர்க்கும் தீர்த்தம்
Holy Blood, Jesus’ Blood
The cleansing stream that removes the world’s sin

வியாழன் இரவிலே என் தேவனே
விய வியாகுலப்பட்ட மன்னவனே
On Thursday night, my Lord
O anguished King who suffered greatly

இரத்த வேர்வை பெருந்துளியாக
தரையில் விழுந்ததெனக்காக
Your blood poured in great drops
Fell to the ground for my sake

கெத்செமனேயில் இருள் உம்மை மூட
கெட்ட மனுஷரின் பாவம் உம்மைச் சூழ
In Gethsemane, darkness surrounded You
The sin of wicked men encircled You

காலைவரை கலக்கத்தால் நாட்ட
காலன் யூதாசும் முத்தத்தால் காட்ட
The crowd stirred the nation until morning
And Judas showed with a kiss

முள்முடி பின்னி தலையிலே சூடி
கோலால் அடித்தான் ஒரு பாவி
Crowned with thorns upon Your head
A sinner struck You with a rod

என் அக்கிரமத்தை கழுவிடத்தானே
இயேசையா உம் திரு இரத்தம் தானே
To wash away my wrongdoing
Jesus, it is Your Holy Blood

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create