Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics Song Chords PPT - திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2)

விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் (2)

இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)

மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் (2)
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார் (2)

Thirumba Thirumbavum Nee Kattapaduvaai , Thirumba Thirumbavum Nee Kattapaduvaai lyrics songs, Thirumba Thirumbavum Nee Kattapaduvaai song lyrics, Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics Song Chords PPT - திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics Song Chords PPT - திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் Lyrics in English

Thirumba thirumbavum nee kattappaduvaai
Karththar unnai kattiduvaare
Soozhnilaigal paaraadhe
Sorndhu neeyum pogaadhe

Illaadhavai iruppavaipol
Azhaikkum devanai visuvaasi nee

Vizhundhupona undhan veettai
Thirumbavum eduththu kattiduvaar
Undhan samaadhaanam perugachcheydhu
Sugamaai vaazha seydiduvaar

Izhandhu pona undhan belanai
Thirumbavum unakku thandhiduvaar
Undhan sugavaazhvai thulirkkachcheydhu
Kozhuththa kandraga valarachcheyvaar

Mangi pona undhan vilakkai
Thirumbavum eriyach cheydiduvaar
Undhan thalaiyai nimirachcheydhu
Unakku niyaayam seydiduvaar

Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics Song Chords PPT - திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் Lyrics in English (Tanglish)

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே
Thirumba thirumbavum nee kattappaduvaai
Karththar unnai kattiduvaare

சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
Soozhnilaigal paaraadhe
Sorndhu neeyum pogaadhe

இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ
Illaadhavai iruppavaipol
Azhaikkum devanai visuvaasi nee

விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார்
Vizhundhupona undhan veettai
Thirumbavum eduththu kattiduvaar

உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார்
Undhan samaadhaanam perugachcheydhu
Sugamaai vaazha seydiduvaar

இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார்
Izhandhu pona undhan belanai
Thirumbavum unakku thandhiduvaar

உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார்
Undhan sugavaazhvai thulirkkachcheydhu
Kozhuththa kandraga valarachcheyvaar

மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார்
Mangi pona undhan vilakkai
Thirumbavum eriyach cheydiduvaar

உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார்
Undhan thalaiyai nimirachcheydhu
Unakku niyaayam seydiduvaar

Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics Song Chords PPT - திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் Lyrics in English (Song Meaning)

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே
Again and again you will be rebuilt
The Lord Himself will build you

சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
Do not look at circumstances
Do not grow weary

இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ
Believe in the God
Who calls things that are not as though they are

விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார்
Your fallen house
He will rebuild again

உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார்
He will increase your peace
And make you live in comfort

இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார்
Your lost strength
He will restore again

உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார்
He will make your well being flourish
And grow you like a healthy calf

மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார்
Your dimmed lamp
He will make it burn again

உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார்
He will lift up your head
And bring justice for you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create