Thirumpi Paarkiraen Vantha Paathaiyai Lyrics Song Chords PPT - திரும்பி பார்கிறேன் வந்த பாதையை

திரும்பி பார்க்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
திருப்பி தர ஒன்றும் இல்லையே

1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)

2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோராமல் உம் கரத்தால் அணைத்து கொண்டீரே (2)
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)

Thirumpi Paarkiraen Vantha Paathaiyai , Thirumpi Paarkiraen Vantha Paathaiyai lyrics songs, Thirumpi Paarkiraen Vantha Paathaiyai song lyrics, Thirumpi Paarkiraen Vantha Paathaiyai Lyrics Song Chords PPT - திரும்பி பார்கிறேன் வந்த பாதையை, tamil christian songs lyrics, JOHNSAM JOYSON

Sign in to access this feature Sign Up

Thirumpi Paarkiraen Vantha Paathaiyai Lyrics Song Chords PPT - திரும்பி பார்கிறேன் வந்த பாதையை Lyrics in English

Thirumbi paarkkiren Vantha paathayai
Kanneerodu Karthaave Nandri solgiren
Nadathineer ennai Amarntha thanneer andayil
Thookkineer ennai Unthan pillaiyakkineer

Thiruppi thara ondrum illayae-Thirumbi

Maaravin Kasappai ennil neenga seytheere
Mathuramaana vaazhvai enakku
thirumba thantheere
Magizhchchiyinaal enthan ullam
Niramba seitheere

Magimai paduththuven Magimai paduththuven
Jeevanulla kalamellam ummai uyarththuven
Thirumbi Parkkiren

Sothanaigal soozhntha velai kathari kooppitten
Soraamal um karaththaal anaiththu kondeere
solli mudiyaa nanmaigalai enakkum seytheere

Nandri Solluven Nandri Solluven
Jeevanulla kalamellam ummai vaazhththuven-2
Thirumbi Parkkiren

Thirumpi Paarkiraen Vantha Paathaiyai Lyrics Song Chords PPT - திரும்பி பார்கிறேன் வந்த பாதையை Lyrics in English (Tanglish)

திரும்பி பார்க்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)
Thirumbi Paarkkiren Vandha Paadhaiyai
Kanneerodu Karthaavae Nandri Solgiren (2)

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
திருப்பி தர ஒன்றும் இல்லையே
Nadaththineer Ennai Amarndha Thanneerandaiyil
Thookkineer Ennai Undhan Pillaiyaakkineer (2)
Thiruppi Thara Ondrum Illaiyae

மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)
Maaraavin Kasappai Ennil Neenga Seidheerae
Madhuramaana Vaazhvai Enakku Thiruppi Thandheerae (2)
Magizhchiyinaal Endhan Ullam Niramba Seidheerae (2)

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)
Magimaipaduththuven Magimaipaduththuven
Jeevanulla Kaalamellaam Ummai Uyarththuven (2)

சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோராமல் உம் கரத்தால் அணைத்து கொண்டீரே (2)
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)
Sodhanaigal Soozhndha Vaelai Kathari Kooppitten
Sooraamal Um Karaththaal Anaiththu Kondeerae (2)
Solli Mudiyaa Nanmaigalai Enakkum Seidheerae (2)

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
Nandri Solluven Nandri Solluven
Jeevanulla Kaalamellaam Ummai Vaazhththuven (2)

Thirumpi Paarkiraen Vantha Paathaiyai Lyrics Song Chords PPT - திரும்பி பார்கிறேன் வந்த பாதையை Lyrics in English (Song Meaning)

திரும்பி பார்க்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)
I Look Back At The Path I Came Through
With Tears I Thank You, O Lord (2)

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
திருப்பி தர ஒன்றும் இல்லையே
You Led Me Beside Still Waters
You Lifted Me And Made Me Your Child (2)
I Have Nothing To Give Back

மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)
You Removed The Bitterness Of Marah From Me
You Gave Me A Sweet Life Instead (2)
You Filled My Heart With Joy (2)

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)
I Will Glorify You, I Will Glorify You
All The Days Of My Life I Will Lift You High (2)

சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோராமல் உம் கரத்தால் அணைத்து கொண்டீரே (2)
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)
In Times Surrounded By Trials I Cried Out
You Held Me With Your Hand Without Failing (2)
You Did Countless Unspeakable Good Things For Me (2)

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
I Will Say Thanks, I Will Say Thanks
All My Life I Will Praise You (2)

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create