Thiyangum Ullam Kandaar Lyrics Song Chords PPT - தியங்கும் உள்ளம் கண்டார்

தியங்கும் உள்ளம் கண்டார்
தயக்கம் என்ன என்றார்
திகைக்கும் என் மனதில்
திருவார்த்தை அருளித் தந்தார்

1. துதிப்பேன் என் கர்த்தரை
துதிசாற்றி மகிழ்ந்திடுவேன்
என்னைக் கண்டு மனதுருகும்
அன்பர் இயேசு அருகில் உண்டே

2. கதறும் ஆத்துமாவே
கலங்காதே என்றவரே
கலைமான்களும் கதறி அழும்
நீரோடை வாஞ்சிப்பதால்

3. அவர் எந்தன் கன்மலையே
அசையாத நல் பர்வதமே
அரும்பாவ உலகமதில்
அவர் அன்பதில் மறைந்திடுவேன்

Thiyangum Ullam Kandaar , Thiyangum Ullam Kandaar lyrics songs, Thiyangum Ullam Kandaar song lyrics, Thiyangum Ullam Kandaar Lyrics Song Chords PPT - தியங்கும் உள்ளம் கண்டார், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thiyangum Ullam Kandaar Lyrics Song Chords PPT - தியங்கும் உள்ளம் கண்டார் Lyrics in English

Thirandha Vaasal Namakkundu
Oruvanum Poota Mudiyaadhu
Dhevan Thirandhitta Vaasalathu
Aaseervaadham Peruvoam

Karththar Namakku Munnae Sendru
Koanal Aanadhai Sevvaiaakki
Thadaigalai Mutrilum Neekkiye
Vaasalil Pravesikka Kirubai Seivaar

Karththar Namadhu Peyarai Solli
Azhaitthu Aaseervaadhithiduvaar
Ullangaiyil Varainthenna
Niththam Kaaththu Nadaththiduvaar

Vengkalak Kathavai Udaiththiduvaar
Irupud Thaazhppaalai Muriththiduvaar
Pokkishangalum Pudhaiyalgalum
Dhevan Namakkuth Thandhiduvaar

Dhevanin Parisuththa Naamaththai
Namakkuth Thariththu Magizhndhiduvaar
Dheiveega Velippaadu Petru Naamum
Avarukku Oozhiyam Seidhiduvoam

Vetkappadaamal Kalangidaamal
Indrum Endrum Vaazhnthiduvoam
Ekkala Saththam Thonikkaiyil
Avaroatu Naamum Parandhiduvoam

Thiyangum Ullam Kandaar Lyrics Song Chords PPT - தியங்கும் உள்ளம் கண்டார் Lyrics in English (Tanglish)

தியங்கும் உள்ளம் கண்டார்
தயக்கம் என்ன என்றார்
Thiyangum Ullam Kandaar
Thayakkam Enna Endraar

திகைக்கும் என் மனதில்
திருவார்த்தை அருளித் தந்தார்
Thigaikkum En Manadhil
Thiruvaarthai Arulith Thandhaar

துதிப்பேன் என் கர்த்தரை
துதிசாற்றி மகிழ்ந்திடுவேன்
Thudhippaen En Karththarai
Thudisaatri Magizhndhiduvaen

என்னைக் கண்டு மனதுருகும்
அன்பர் இயேசு அருகில் உண்டே
Ennaik Kandu Manadhurugum
Anbar Yesu Arugil Undae

கதறும் ஆத்துமாவே
கலங்காதே என்றவரே
Kadharum Aaththumaavae
Kalangaadhae Endravarae

கலைமான்களும் கதறி அழும்
நீரோடை வாஞ்சிப்பதால்
Kalaimaangalum Kadhari Azhum
Neeroadai Vaanjippadhaal

அவர் எந்தன் கன்மலையே
அசையாத நல் பர்வதமே
Avar Endhan Kanmalaiyae
Asaiyaadha Nal Parvadhamae

அரும்பாவ உலகமதில்
அவர் அன்பதில் மறைந்திடுவேன்
Arumbaava Ulagamadhil
Avar Anbathil Maraindhiduvaen

Thiyangum Ullam Kandaar Lyrics Song Chords PPT - தியங்கும் உள்ளம் கண்டார் Lyrics in English (Song Meaning)

தியங்கும் உள்ளம் கண்டார்
தயக்கம் என்ன என்றார்
He saw my troubled heart
He asked why the hesitation

திகைக்கும் என் மனதில்
திருவார்த்தை அருளித் தந்தார்
Into my confused mind
He gave His divine word

துதிப்பேன் என் கர்த்தரை
துதிசாற்றி மகிழ்ந்திடுவேன்
I will praise my Lord
And rejoice in worship

என்னைக் கண்டு மனதுருகும்
அன்பர் இயேசு அருகில் உண்டே
Seeing me, His heart melts
Loving Jesus is near me

கதறும் ஆத்துமாவே
கலங்காதே என்றவரே
O crying soul
He said do not be troubled

கலைமான்களும் கதறி அழும்
நீரோடை வாஞ்சிப்பதால்
Even deer cry out
Longing for streams of water

அவர் எந்தன் கன்மலையே
அசையாத நல் பர்வதமே
He is my rock
An unshakable mountain

அரும்பாவ உலகமதில்
அவர் அன்பதில் மறைந்திடுவேன்
In this sinful world
I will hide in His love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create