Thodum Thurame Vaanam Lyrics Song Chords PPT - தொடும் தூரமே வானம்

தொடும் தூரமே வானம்
தொட்டுப் பார்த்ததில்லை -கடல்
நீளமே எல்லை கட்டுக்காவல் இல்லை
பட்டாம்பூச்சியின் சிறகை வாங்கியே
வானில் வட்டமிடு - சிட்டாய் பறந்திடும்
இளமை காலத்தை கருத்தாய் வாழ்ந்து விடு

துள்ளி ஆடிய பருவம்
எட்டிப் பார்ப்பதில்லை
பள்ளி வகுப்பறை நாட்கள்
இனிமேல் என்றும் இல்லை
Teen age பருவமும் College நாட்களும்
என்றும் கிடைப்பதில்லை
Youth age நாட்களிலும் தேவனை தேடிடு
அழகாய் வாழ்ந்து விடு

2. நண்பர் தந்திடும் இனிமை நட்பு
ஆவதில்லை காதல் வசப்படும் காலம்
உண்மை நேசமில்லை கண்ணை கவர்ந்திடும்
உலக ஈர்ப்பினை என்றும் வெறுத்து விடு
உன்னை படைத்த தேவனின்
கரங்களில் உன்னை கொடுத்து விடு

3. நாளும் கிழமையும் வருடம் போனால்
கிடைப்பதில்லை - காலம் கடந்திட்ட
வாய்ப்பும் மீண்டும் வருவதில்லை
மண்ணில் வாழ்ந்திடும் காலம் சிறியது
வாய்ப்பை பயன்படுத்து விண்ணின் தேவனை
சார்ந்து வாழ்ந்திடு உலகை ஜெயித்து விடு

இனிமேல் துயரில்லை இதயத்தில் கலக்கமில்லை
வரும் நாள் எங்கள் வசம் நம்பிக்கை துளிர்க்குமே

Thodum Thurame Vaanam lyrics songs, Thodum Thurame Vaanam song lyrics , Thodum Thurame Vaanam Lyrics Song Chords PPT -தொடும் தூரமே வானம்

Sign in to access this feature Sign Up

Thodum Thurame Vaanam Lyrics Song Chords PPT - தொடும் தூரமே வானம் Lyrics in English

Thodum Dhoorame Vaanam
Thottup Paarththadhillai - Kadal
Neelame Ellai Kattukkaaval Illai
Pattaampoochchiyin Siragai Vaangiye
Vaanil Vattamidu - Chittaai Parandhidum
Ilamai Kaalaththai Karuththaai Vaazhndhu Vidu

Thulli Aadiya Paruvam
Ettip Paarppadhillai
Palli Vagupparai Naadkal
Inimel Endrum Illai
Teen Age Paruvamum College Naadgalum
Endrum Kidaippadhillai
Youth Age Naadgalilum Devanai Thedidu
Azhagaai Vaazhndhu Vidu

Nanbar Thandhidum Inimai Natpu
Aavadhillai Kaadhal Vasappadum Kaalam
Unmai Nesamillai
Kannai Kavarnthidum
Ulaga Eerppinai Endrum Veruththu Vidu
Unnai Padaiththa Devanin
Karangalil Unnai Koduththu Vidu

Naalum Kizhamaiyum Varudam Ponaal
Kidaippadhillai - Kaalam Kadandhitta
Vaaippum Meendum Varuvadhillai
Mannil Vaazhndhidum Kaalam Siriyadhu
Vaaippai Payanpaduththu
Vinnin Devanai Saarndhu Vaazhndhidu
Ulagai Jeyiththu Vidu

Inimel Thuyarillai Idhayaththil Kalakkamillai
Varum Naal Engal Vasam Nambikkai Thulirkkume

Thodum Thurame Vaanam Lyrics Song Chords PPT - தொடும் தூரமே வானம் Lyrics in English (Tanglish)

தொடும் தூரமே வானம்
தொட்டுப் பார்த்ததில்லை -கடல்
Thodum Dhoorame Vaanam
Thottup Paarththadhillai - Kadal

நீளமே எல்லை கட்டுக்காவல் இல்லை
பட்டாம்பூச்சியின் சிறகை வாங்கியே
Neelame Ellai Kattukkaaval Illai
Pattaampoochchiyin Siragai Vaangiye

வானில் வட்டமிடு - சிட்டாய் பறந்திடும்
இளமை காலத்தை கருத்தாய் வாழ்ந்து விடு
Vaanil Vattamidu - Sittaai Parandhidum
Ilamai Kaalaththai Karuththaai Vaazhndhu Vidu

துள்ளி ஆடிய பருவம்
எட்டிப் பார்ப்பதில்லை
Thulli Aadiya Paruvam
Ettip Paarppadhillai

பள்ளி வகுப்பறை நாட்கள்
இனிமேல் என்றும் இல்லை
Palli Vagupparai Naatkal
Inimel Endrum Illai

Teen Age பருவமும் College நாட்களும்
என்றும் கிடைப்பதில்லை
Teen Age Paruvamum College Naatkalum
Endrum Kidaippadhillai

Youth Age நாட்களிலும் தேவனை தேடிடு
அழகாய் வாழ்ந்து விடு
Youth Age Naatkalilum Devanai Thedidu
Azhagaai Vaazhndhu Vidu

நண்பர் தந்திடும் இனிமை நட்பு
ஆவதில்லை காதல் வசப்படும் காலம்
Nanbar Thandhidum Inimai Natpu
Aavadhillai Kaadhal Vasappadum Kaalam

உண்மை நேசமில்லை கண்ணை கவர்ந்திடும்
உலக ஈர்ப்பினை என்றும் வெறுத்து விடு
Unmai Nesamillai Kannai Kavarnthidum
Ulaga Eerppinai Endrum Veruththu Vidu

உன்னை படைத்த தேவனின்
கரங்களில் உன்னை கொடுத்து விடு
Unnai Padaiththa Devanin
Karangalil Unnai Koduththu Vidu

நாளும் கிழமையும் வருடம் போனால்
கிடைப்பதில்லை - காலம் கடந்திட்ட
Naalum Kizhamaiyum Varudam Ponaal
Kidaippadhillai - Kaalam Kadandhitta

வாய்ப்பும் மீண்டும் வருவதில்லை
மண்ணில் வாழ்ந்திடும் காலம் சிறியது
Vaayppum Meendum Varuvadhillai
Mannil Vaazhndhidum Kaalam Siriyadhu

வாய்ப்பை பயன்படுத்து விண்ணின் தேவனை
சார்ந்து வாழ்ந்திடு உலகை ஜெயித்து விடு
Vaayppai Payanpaduththu Vinnin Devanai
Saarndhu Vaazhndhidu Ulagai Jeyiththu Vidu

இனிமேல் துயரில்லை இதயத்தில் கலக்கமில்லை
வரும் நாள் எங்கள் வசம் நம்பிக்கை துளிர்க்குமே
Inimel Thuyarillai Idhayaththil Kalakkamillai
Varum Naal Engal Vasam Nambikkai Thulirkkume

Thodum Thurame Vaanam Lyrics Song Chords PPT - தொடும் தூரமே வானம் Lyrics in English (Song Meaning)

தொடும் தூரமே வானம்
தொட்டுப் பார்த்ததில்லை -கடல்
The sky seems within reach
Yet we have never touched it - nor the sea

நீளமே எல்லை கட்டுக்காவல் இல்லை
பட்டாம்பூச்சியின் சிறகை வாங்கியே
Its vastness has no boundary or guard
Take the wings of a butterfly

வானில் வட்டமிடு - சிட்டாய் பறந்திடும்
இளமை காலத்தை கருத்தாய் வாழ்ந்து விடு
Circle the skies - fly like a little bird
Live your youth with wisdom and purpose

துள்ளி ஆடிய பருவம்
எட்டிப் பார்ப்பதில்லை
The season that danced with joy
Will never return again

பள்ளி வகுப்பறை நாட்கள்
இனிமேல் என்றும் இல்லை
The school classroom days
Will never come back again

Teen age பருவமும் College நாட்களும்
என்றும் கிடைப்பதில்லை
Teenage years and college days
Can never be regained

Youth age நாட்களிலும் தேவனை தேடிடு
அழகாய் வாழ்ந்து விடு
Seek God even in your youth
And live a beautiful life

நண்பர் தந்திடும் இனிமை நட்பு
ஆவதில்லை காதல் வசப்படும் காலம்
Sweet friendship given by friends
Is not the same as passing romance

உண்மை நேசமில்லை கண்ணை கவர்ந்திடும்
உலக ஈர்ப்பினை என்றும் வெறுத்து விடு
The world's attractions that charm the eyes
Do not offer true love; reject them

உன்னை படைத்த தேவனின்
கரங்களில் உன்னை கொடுத்து விடு
Place yourself
Into the hands of the God who created you

நாளும் கிழமையும் வருடம் போனால்
கிடைப்பதில்லை - காலம் கடந்திட்ட
Days, weeks, and years once gone
Can never be recovered

வாய்ப்பும் மீண்டும் வருவதில்லை
மண்ணில் வாழ்ந்திடும் காலம் சிறியது
Lost opportunities do not return
Life on earth is short

வாய்ப்பை பயன்படுத்து விண்ணின் தேவனை
சார்ந்து வாழ்ந்திடு உலகை ஜெயித்து விடு
Use your opportunities and trust the God of heaven
Live by Him and overcome the world

இனிமேல் துயரில்லை இதயத்தில் கலக்கமில்லை
வரும் நாள் எங்கள் வசம் நம்பிக்கை துளிர்க்குமே
No more sorrow, no more fear in the heart
The coming days belong to us, hope will blossom

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create