Tholanja Enna Theadi Vandha Allai Lyrics Song Chords PPT - தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை
என்னை தோளில் சுமக்கும்
அல்லைக்கில்லை எல்லை

மந்தைவிட்டு போனேன்
கந்தையோடு நின்னேன்
அகற்சி கொண்ட கூட்டத்தால
அவ்வியம் கொண்டேன்

உலகம் தந்த தீர்ப்பு
இறுதியல்ல என்று
பழகின ஒரு சத்தம் கேட்டு
கண்கள திறந்தேன்

என்னை தேடித்திரிஞ்ச காலில்
முட்கள் தையக் கண்டேன்
என்னை தூக்கி சுமக்கும் கைகள்
பறந்து விரியக் கண்டேன்

அவர் வயின் விதும்பல்
போல உமது அல்லை

Tholanja Enna Theadi Vandha Allai, Tholanja Enna Theadi Vandha Allai lyrics songs,Tholanja Enna Theadi Vandha Allai song lyrics, Tholanja Enna Theadi Vandha Allai Lyrics Song Chords PPT - தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை, tamil christian songs lyrics, John Jebaraj

Sign in to access this feature Sign Up

Tholanja Enna Theadi Vandha Allai Lyrics Song Chords PPT - தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை Lyrics in English

Tholanja Enna Thaedi Vandha Allai
En Oruththanukkaai Thaandi Vandhadhu Ellai
Ennai Tholil Sumakkum
Allaikkillai Ellai

Mandhaivittu Poanaen
Kandhaiyodu Ninnaen
Agarcci Konda Koottaththaala
Avviyam Kondaen

Ulagam Thandha Theerppu
Irudhiyalla Endru
Pazhagina Oru Saththam Kaettu
Kangala Thirandhaen

Ennai Thaediththirinja Kaalil
Mutkal Thaiyak Kandaen
Ennai Thookki Sumakkum Kaigal
Parandhu Viriyak Kandaen

Avar Vaayin Vidhumbal
Pola Umadhu Allai

Tholanja Enna Theadi Vandha Allai Lyrics Song Chords PPT - தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை Lyrics in English (Tanglish)

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை
Tholanja Enna Thaedi Vandha Allai
En Oruththanukkaai Thaandi Vandhadhu Ellai

என்னை தோளில் சுமக்கும்
அல்லைக்கில்லை எல்லை
Ennai Thoalil Sumakkum
Allaikkillai Ellai

மந்தைவிட்டு போனேன்
கந்தையோடு நின்னேன்
Mandhaivittu Poanaen
Kandhaiyoatu Ninnaen

அகற்சி கொண்ட கூட்டத்தால
அவ்வியம் கொண்டேன்
Agarcci Konda Koottaththaala
Avviyam Kondaen

உலகம் தந்த தீர்ப்பு
இறுதியல்ல என்று
Ulagam Thandha Theerppu
Irudhiyalla Endru

பழகின ஒரு சத்தம் கேட்டு
கண்கள திறந்தேன்
Pazhagina Oru Saththam Kaettu
Kangalai Thirandhaen

என்னை தேடித்திரிஞ்ச காலில்
முட்கள் தையக் கண்டேன்
Ennai Thaediththirincha Kaalil
Mutkal Thaiyak Kandaen

என்னை தூக்கி சுமக்கும் கைகள்
பறந்து விரியக் கண்டேன்
Ennai Thookki Sumakkum Kaigal
Parandhu Viriyak Kandaen

அவர் வயின் விதும்பல்
போல உமது அல்லை
Avar Vayin Vidhumbal
Poala Umadhu Allai

Tholanja Enna Theadi Vandha Allai Lyrics Song Chords PPT - தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை Lyrics in English (Song Meaning)

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை
Love Came Searching For Me Though I Was Lost
For Me Alone It Crossed Every Boundary

என்னை தோளில் சுமக்கும்
அல்லைக்கில்லை எல்லை
There Is No Limit
To The Love That Carries Me On Its Shoulders

மந்தைவிட்டு போனேன்
கந்தையோடு நின்னேன்
I Left The Flock
And Stood In Rags

அகற்சி கொண்ட கூட்டத்தால
அவ்வியம் கொண்டேன்
Because Of A Rejecting Crowd
I Was Filled With Shame

உலகம் தந்த தீர்ப்பு
இறுதியல்ல என்று
The Judgment Given By The World
Is Not The Final Word

பழகின ஒரு சத்தம் கேட்டு
கண்கள திறந்தேன்
Hearing A Familiar Voice
I Opened My Eyes

என்னை தேடித்திரிஞ்ச காலில்
முட்கள் தையக் கண்டேன்
On The Feet That Came Searching For Me
I Saw Piercing Thorns

என்னை தூக்கி சுமக்கும் கைகள்
பறந்து விரியக் கண்டேன்
I Saw The Hands That Carry Me
Spread Wide Open

அவர் வயின் விதும்பல்
போல உமது அல்லை
Your Love Is Like
The Deep Longing Of His Heart

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create