Thookki sumakkum tholinile Lyrics Song Chords PPT - தங்கமணி மாளிகையில்

தூக்கி சுமக்கும் தோளினிலே
சிலுவை சுமந்ததேன்
என்னை தேடி வந்ததேன்
என்னை நாடி வந்ததேன்

பாவ பாரம் என்னில் நீங்க
பரனே வந்ததேன்
என்னை மீட்க வந்ததேன்
கரை மீட்க வந்ததேன்
வினை தீர்க்க வந்ததேன்

சிந்தும் இரத்தம் இடைவிடாமல்
என்னை அழைப்பதேன்
என்னை தழுவ வந்ததேன்
என்னை தழுவி நிற்பதேன்
என்னை தாங்க வந்ததேன்

காயங்கள் ஏற்ற கரங்களாலே
காக்க வந்ததேன்
என்னை மாற்ற வந்ததேன்
என்னை தேற்ற வந்ததேன்
என்னை ஆற்ற வந்ததேன்

விண்ணைப் பார்க்கும் உந்தன்
கண்கள் என்னை பார்ப்பதேன்
உந்தன் சிரமும் சாய்ந்ததேன்
உந்தன் கரங்கள் தளர்ந்ததேன்
காரிருளும் சூழ்ந்ததேன்

அப்பா உந்தன் அன்புக்கிடாய்
என்ன செய்குவேன்
நான் என்ன செய்குவேன்
உம்மை எங்கும் பாடுவேன்
உம்மை என்றும் நாடுவேன்

Thookki sumakkum tholinile Lyrics Song, Thookki sumakkum tholinile Song lyrics, Thookki sumakkum tholinile Lyrics Song Chords PPT - தங்கமணி மாளிகையில்

Sign in to access this feature Sign Up

Thookki sumakkum tholinile Lyrics Song Chords PPT - தங்கமணி மாளிகையில் Lyrics in English

Thookki sumakkum tholinile
Siluvai sumandhathen
Ennai thedi vandhathen
Ennai naadi vandhathen

Paava paaram ennil neenga
Parane vandhathen
Ennai meetka vandhathen
Karai meetka vandhathen
Vinai theerka vandhathen

– Thookki

Sindhum iraththam idaividaamal
Ennai azhaippathen
Ennai thazhuva vandhathen
Ennai thazhuvi nirpathen
Ennai thaanga vandhathen

Kaayangal etra karangalale
Kaakka vandhathen
Ennai maattra vandhathen
Ennai thetra vandhathen
Ennai aatra vandhathen

– Ennai Thookki

Vinnai paarkkum unthan
Kangal ennai paarppathen
Unthan siramum saayndhathen
Unthan karangal thalarnthathen
Kaarirulum soozhnthathen

Appa unthan anbukkidai
Enna seykkuven
Naan enna seykkuven
Ummai engum paaduven
Ummai endrum naaduven

Thookki sumakkum tholinile Lyrics Song Chords PPT - தங்கமணி மாளிகையில் Lyrics in English (Tanglish)

true

Thookki sumakkum tholinile Lyrics Song Chords PPT - தங்கமணி மாளிகையில் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create