Thoongumpothu Un Jeevan Lyrics Song Chords PPT - தூங்கும்போது உன் ஜீவன் போனால்

தூங்கும்போது உன் ஜீவன் போனால்
யார் துணை செய்திடுவார்
வாழ்வு சத்தம் என்று எண்ணி மனதினில்
கர்வமும் கொள்ளாதே வீணான (2)

1. அறிவை கொடுத்தவர் ஆண்டவரல்லவோ
அவரை நீ மறவாதே மனமே (2)

2. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை
மறந்து போகாதே , மனமே

3. அழகு சௌதரியம் வாலிப பருவம்
அதை நம்பி அழிவை தேடாதே

4. இயேசு கிறிஸ்து உன் பாவத்தை மன்னிப்பார்
இன்றைக்கு நீ வருவாயா நண்பா

Thoongumpothu Un Jeevan lyrics songs, Thoongumpothu Un Jeevan song lyrics , Thoongumpothu Un Jeevan Lyrics Song Chords PPT - தூங்கும்போது உன் ஜீவன் போனால், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thoongumpothu Un Jeevan Lyrics Song Chords PPT - தூங்கும்போது உன் ஜீவன் போனால் Lyrics in English

Thoongumbodhu Un Jeevan Ponaal
Yaar Thunai Seidhiduvaar
Vaazhvu Saththam Endru Enni Manadhinil
Garvamum Kollaadhae Veenana (2)

1.Arivai Koduththavar Aandavar Allavo
Avarai Nee Maravaadhae Manamae (2)

2.Paavaththin Sambalam Maranam Enbadhai
Marandhu Pogaadhae Manamae

3.Azhagu Sowdhariyam Vaaliba Paruvam
Adhai Nambi Azhivai Thaedaadhae

4.Yesu Kiristhu Un Paavaththai Mannippaar
Indraikku Nee Varuvaayaa Nanbaa

Thoongumpothu Un Jeevan Lyrics Song Chords PPT - தூங்கும்போது உன் ஜீவன் போனால் Lyrics in English (Tanglish)

தூங்கும்போது உன் ஜீவன் போனால்
யார் துணை செய்திடுவார்
Thoongumbodhu Un Jeevan Ponaal
Yaar Thunai Seidhiduvaar

வாழ்வு சத்தம் என்று எண்ணி மனதினில்
கர்வமும் கொள்ளாதே வீணான (2)
Vaazhvu Saththam Endru Enni Manadhinil
Garvamum Kollaadhae Veenana (2)

1.அறிவை கொடுத்தவர் ஆண்டவரல்லவோ
அவரை நீ மறவாதே மனமே (2)
Arivai Koduththavar Aandavar Allavo
Avarai Nee Maravaadhae Manamae (2)

2.பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை
மறந்து போகாதே மனமே
Paavaththin Sambalam Maranam Enbadhai
Marandhu Pogaadhae Manamae

3.அழகு சௌதரியம் வாலிப பருவம்
அதை நம்பி அழிவை தேடாதே
Azhagu Sowdhariyam Vaaliba Paruvam
Adhai Nambi Azhivai Thaedaadhae

4.இயேசு கிறிஸ்து உன் பாவத்தை மன்னிப்பார்
இன்றைக்கு நீ வருவாயா நண்பா
Yesu Kiristhu Un Paavaththai Mannippaar
Indraikku Nee Varuvaayaa Nanbaa

Thoongumpothu Un Jeevan Lyrics Song Chords PPT - தூங்கும்போது உன் ஜீவன் போனால் Lyrics in English (Song Meaning)

தூங்கும்போது உன் ஜீவன் போனால்
யார் துணை செய்திடுவார்
If your life departs while you sleep,
Who will be there to help you then?

வாழ்வு சத்தம் என்று எண்ணி மனதினில்
கர்வமும் கொள்ளாதே வீணான
Do not be proud in your heart,
Thinking that worldly life is secure.

1.அறிவை கொடுத்தவர் ஆண்டவரல்லவோ
அவரை நீ மறவாதே மனமே
Is not the Lord the One who gave you wisdom?
O my soul, do not forget Him.

2.பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை
மறந்து போகாதே மனமே
Remember that the wages of sin is death,
O my soul, never forget it.

3.அழகு சௌதரியம் வாலிப பருவம்
அதை நம்பி அழிவை தேடாதே
Beauty, strength, and youthful days,
Do not trust them and seek destruction.

4.இயேசு கிறிஸ்து உன் பாவத்தை மன்னிப்பார்
இன்றைக்கு நீ வருவாயா நண்பா
Jesus Christ will forgive your sins,
Will you come to Him today, my friend?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create