Thoothar Paadidum Yaarivar Lyrics Song Chords PPT - தூதர் பாடிடும் யாரிவர் துதியால்

தூதர் பாடிடும் யாரிவர்
துதியால் நிறைந்திடும் யாரிவர்
இவரே நேசர் இவரே மீட்பர்
இவரே உலகின் இரட்சகர்

1. வாடையில் குயில் வாடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்
மேடையில் புல் மேடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்

ஆயர் பணிந்திடும் யாரிவர்
அறிஞர் வணங்கிடும் யாரிவர்
இயேசு ராஜா நம் இயேசு ராஜா

2. பாவி பாவம் நீக்க வந்த
தேவ ஆட்டு குட்டியோ
ஆதி கனியின் சாபம் நீக்கி
ஆவியின் கனி தருவாரா

பாவிக்காக மரிப்பாரோ
பரம கானான் சேர்ப்பாரோ
இயேசு ராஜா நம் இயேசு ராஜா

Thoothar Paadidum Yaarivar lyrics songs, Thoothar Paadidum Yaarivar song lyrics , Thoothar Paadidum Yaarivar Lyrics Song Chords PPT - தூதர் பாடிடும் யாரிவர் துதியால், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thoothar Paadidum Yaarivar Lyrics Song Chords PPT - தூதர் பாடிடும் யாரிவர் துதியால் Lyrics in English

Thoodhar paadidum yaarivar
Thudiyal niraindhidum yaarivar
Ivarae nesar ivarae meetpar
Ivarae ulagin iratchagar

Vaadaiyil kuyiil vaadaiyil
Thavazhnthu sendridum yaarivar
Medaiyil pul medaiyil
Thavazhnthu sendridum yaarivar

Aayar panindhidum yaarivar
Arignar vanangidum yaarivar
Yesu Raja nam Yesu Raja

Paavi paavam neekka vantha
Deva aattu kuttiyo
Aadhi kaniyin saapam neekki
Aaviyin kani tharuvaarah

Paavikkaaga maripaaro
Param Kanaan serppaaro
Yesu Raja nam Yesu Raja

Thoothar Paadidum Yaarivar Lyrics Song Chords PPT - தூதர் பாடிடும் யாரிவர் துதியால் Lyrics in English (Tanglish)

தூதர் பாடிடும் யாரிவர்
துதியால் நிறைந்திடும் யாரிவர்
Thoodhar paadidum yaarivar
Thudiyal niraindhidum yaarivar

இவரே நேசர் இவரே மீட்பர்
இவரே உலகின் இரட்சகர்
Ivarae nesar, ivarae meedpar
Ivarae ulaghin iratchagar

வாடையில் குயில் வாடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்
Vaadaiyil kuyl vaadaiyil
Thavazhnthu sendridum yaarivar

மேடையில் புல் மேடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்
Medaiyil pul medaiyil
Thavazhnthu sendridum yaarivar

ஆயர் பணிந்திடும் யாரிவர்
அறிஞர் வணங்கிடும் யாரிவர்
Ayar panindhidum yaarivar
Arignar vanangidum yaarivar

இயேசு ராஜா நம் இயேசு ராஜா
Yesu Raja nam Yesu Raja

பாவி பாவம் நீக்க வந்த
தேவ ஆட்டு குட்டியோ
Paavi paavam neekka vandha
Deva aattu kuttiyo

ஆதி கனியின் சாபம் நீக்கி
ஆவியின் கனி தருவாரா
Aadhi kaniyin saapam neekki
Aaviyin kani tharuvaraa

பாவிக்காக மரிப்பாரோ
பரம கானான் சேர்ப்பாரோ
Paavikkaaga maripaaro
Param kaanaan serppaaro

இயேசு ராஜா நம் இயேசு ராஜா
Yesu Raja nam Yesu Raja

Thoothar Paadidum Yaarivar Lyrics Song Chords PPT - தூதர் பாடிடும் யாரிவர் துதியால் Lyrics in English (Song Meaning)

தூதர் பாடிடும் யாரிவர்
துதியால் நிறைந்திடும் யாரிவர்
Who is the one the messengers sing of?
Who is filled with praise from everyone?

இவரே நேசர் இவரே மீட்பர்
இவரே உலகின் இரட்சகர்
He is the Lover, He is the Savior
He is the world's Redeemer

வாடையில் குயில் வாடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்
In the forest, on the meadow
Who walks quietly everywhere?

மேடையில் புல் மேடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்
On the stage, on the grass
Who walks quietly everywhere?

ஆயர் பணிந்திடும் யாரிவர்
அறிஞர் வணங்கிடும் யாரிவர்
Who do the shepherds honor?
Who do the wise men worship?

இயேசு ராஜா நம் இயேசு ராஜா
Jesus our King, our Jesus the King

பாவி பாவம் நீக்க வந்த
தேவ ஆட்டு குட்டியோ
He came to take away our sins
Like a little lamb sent by God

ஆதி கனியின் சாபம் நீக்கி
ஆவியின் கனி தருவாரா
He removed the curse from the first fruit
And gave the fruit of the Spirit

பாவிக்காக மரிப்பாரோ
பரம கானான் சேர்ப்பாரோ
He died for the sinner
And leads us to the promised land

இயேசு ராஜா நம் இயேசு ராஜா
Jesus our King, our Jesus the King

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create