தூய ஆவியே நீர் வாரும்
எங்கள் மத்தியில் அக்கினிஊற்றும் -2
உந்தன் பிரசன்னம் எங்கள் மத்தியில்
வேண்டும் தேவனே இப்பொழுதே -2
1. உந்தன் சித்தத்தால் எங்கள் மத்தியில்
வரங்களை தந்திடும் இப்பொழுதே -2
2. உந்தன் வல்லமையால் எங்கள் மத்தியில்
அற்புதம் நடத்திடும் இப்பொழுதே
3. உந்தன் நாமத்தால் எங்கள் மத்தியில்
கட்டுகள் அறுத்திடும் இப்பொழுதே
Thooya Aaviye Neer Vaarum lyrics songs,Thooya Aaviye Neer Vaarum song lyrics , Thooya Aaviye Neer Vaarum Lyrics Song Chords PPT - தூய ஆவியே நீர் வாரும்
Sign in to access this feature Sign Up
Thooya Aaviye neer vaarum
Engal maththiyil akkiniootrum
Undhan prasannam engal maththiyil
Vendum Devane ippozhudhe
Undhan siththaththaal engal maththiyil
Varangalai thandhidum ippozhudhe
Undhan vallamaiyaal engal maththiyil
Arputham nadaththidum ippozhudhe
Undhan naamaththaal engal maththiyil
Kattugal aruththidum ippozhudhe
தூய ஆவியே நீர் வாரும்
எங்கள் மத்தியில் அக்கினி ஊற்றும்
Thooya Aaviye Neer Vaarum
Engal Maththiyil Akkini Ootrum
உந்தன் பிரசன்னம் எங்கள் மத்தியில்
வேண்டும் தேவனே இப்பொழுதே
Undhan Prasannam Engal Maththiyil
Vendum Devane Ippozhudhe
உந்தன் சித்தத்தால் எங்கள் மத்தியில்
வரங்களை தந்திடும் இப்பொழுதே
Undhan Siththaththaal Engal Maththiyil
Varangalai Thandhidum Ippozhudhe
உந்தன் வல்லமையால் எங்கள் மத்தியில்
அற்புதம் நடத்திடும் இப்பொழுதே
Undhan Vallamaiyaal Engal Maththiyil
Arputham Nadaththidum Ippozhudhe
உந்தன் நாமத்தால் எங்கள் மத்தியில்
கட்டுகள் அறுத்திடும் இப்பொழுதே
Undhan Naamaththaal Engal Maththiyil
Kattugal Aruththidum Ippozhudhe
தூய ஆவியே நீர் வாரும்
எங்கள் மத்தியில் அக்கினி ஊற்றும்
Holy Spirit, Come
Pour Your Fire Among Us
உந்தன் பிரசன்னம் எங்கள் மத்தியில்
வேண்டும் தேவனே இப்பொழுதே
Your Presence In Our Midst
We Need It Now, O Lord
உந்தன் சித்தத்தால் எங்கள் மத்தியில்
வரங்களை தந்திடும் இப்பொழுதே
By Your Will Among Us
Grant Gifts Even Now
உந்தன் வல்லமையால் எங்கள் மத்தியில்
அற்புதம் நடத்திடும் இப்பொழுதே
By Your Power Among Us
Perform Miracles Now
உந்தன் நாமத்தால் எங்கள் மத்தியில்
கட்டுகள் அறுத்திடும் இப்பொழுதே
By Your Name Among Us
Break Every Chain Now
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List