Thooya Panthi Searntha Kaigal Song Chords PPT- பாமாலை: 194 தூய பந்தி சேர்ந்த கைகள்

1. தூய பந்தி சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்
தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.

2. ”தூயர் தூயர்” என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.

3. தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்

பாமாலை: 194 தூய பந்தி சேர்ந்த கைகள் Pamalai Songs Lyrics ,Thooya Panthi Searntha Kaigal ,Thooya Panthi Searntha Kaigal lyrics songs,Thooya Panthi Searntha Kaigal song lyrics,Thooya Panthi Searntha Kaigal Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Thooya Panthi Searntha Kaigal Song Chords PPT- பாமாலை: 194 தூய பந்தி சேர்ந்த கைகள் Lyrics in English

Thooya panthi serntha kaigal
sevai seiyya kaaththidum
Thooya thoni ketta sevi
theekkural kelaamalum

“Thooyar thooyar” endra naavu
vanjanai pesaamalum
Thooya anbai kanda kangal
endrum nambi nokkavum

Thooya sthalam senra kaalgal
oliyil nadakkavum
Thooya aavi petra emmil
nava jeevan pongavum

Thooya Panthi Searntha Kaigal Song Chords PPT- பாமாலை: 194 தூய பந்தி சேர்ந்த கைகள் Lyrics in English (Tanglish)

தூய பந்தி சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்
Thooya panthi serntha kaigal
sevai seiyya kaaththidum

தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.
Thooya thoni ketta sevi
theekkural kelaamalum

”தூயர் தூயர்” என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
“Thooyar thooyar” endra naavu
vanjanai pesaamalum

தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.
Thooya anbai kanda kangal
endrum nambi nokkavum

தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
Thooya sthalam senra kaalgal
oliyil nadakkavum

தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்
Thooya aavi petra emmil
nava jeevan pongavum

Thooya Panthi Searntha Kaigal Song Chords PPT- பாமாலை: 194 தூய பந்தி சேர்ந்த கைகள் Lyrics in English (Song Meaning)

தூய பந்தி சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்
Hands that have joined the holy table
Will be ready to serve

தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.
Ears that have heard the holy voice
Will not listen to evil words

”தூயர் தூயர்” என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
The tongue that says “Holy, Holy”
Will not speak deceit

தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.
Eyes that have seen true love
Will always look with faith

தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
Feet that have walked in holy places
Will walk in the light

தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்
In us who received the Holy Spirit
New life will overflow

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create