Thooya Thooya Devanai Naam Lyrics Song Chords PPT - தூய தூய தேவனை நாம்‌

தூய தூய தேவனை நாம்‌
போற்றி யேற்றிப்‌ புகழ்ந்திடுவோம்‌

1. ஸ்தோத்திரக்‌ கீதங்கள்‌ முழங்கிடுதே அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
பாவமாம்‌ சேற்றினில்‌ புரண்டதாம்‌ எம்மையே
பாசமாய்‌ இரங்கியே இரட்சித்தாரே

2. நன்றியால்‌ உள்ளங்கள்‌ நிறைந்திடுதே அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
எத்தனை துன்பங்கள்‌ துயரங்கள்‌ பெருகினும்‌
இத்தனை கருணையால்‌ தாங்கிடும்‌ மா

3. ஆதரவளித்திடும்‌ ஆருயிரே அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
கோரமாய்ச்‌ சோதனை சூழ்ந்திடும்‌ வேளையில்‌
மாறா தம்‌ வார்த்தையால்‌ தேற்றுவாரே

4. பாடியே அகமகிழ்வோம்‌ அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
மேலோக பாக்கியம்‌ எண்ணிடும்‌ வேளையில்‌
மா பரமானந்தம்‌ பொங்கிடுதே

5. அன்பின்‌ மணாளனே வந்திடுவார்‌ அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
பூரண பரிசுத்த வான்களோடேகியே
பரம சீயோனில்‌ நாம்‌ வாழ்ந்திடுவோம்‌

Thooya Thooya Devanai Naam lyrics songs, Thooya Thooya Devanai Naam song lyrics , Thooya Thooya Devanai Naam Lyrics Song Chords PPT - தூய தூய தேவனை நாம்‌, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thooya Thooya Devanai Naam Lyrics Song Chords PPT - தூய தூய தேவனை நாம்‌ Lyrics in English

Thooya thooya Devanai naam
Potri yettri pugazhndhiduvom

Sthoththira geethangal muzhangidudhe Alleluya!
Alleluya! Thuthi sthoththirame
Paavamaam setrinil purandhadhaam emmaiye

Paasamaai irangiye ratchiththaare
Nandriyaal ullangal niraindhidudhe Alleluya!
Alleluya! Thuthi sthoththirame
Eththanai thunbangal thuyarangal peruginum

Iththanai karunaiyaal thaangidum maa
Aadharavaliththidum aaruyire Alleluya!
Alleluya! Thuthi sthoththirame
Koramaai sothanai soozhndhidum velaiyil

Maaraa tham vaarththaiyaal thetruvaare
Paadiye agamaghilvom Alleluya!
Alleluya! Thuthi sthoththirame

Meloga paakkiyam ennidum velaiyil
Maa paramaanandham pongidudhe
Anbin manaalaane vandhiduvaar Alleluya!

Alleluya! Thuthi sthoththirame
Poorana parisuththa vaangalodegiye
Parama Seeyonil naam vaazhndhiduvom

Thooya Thooya Devanai Naam Lyrics Song Chords PPT - தூய தூய தேவனை நாம்‌ Lyrics in English (Tanglish)

தூய தூய தேவனை நாம்‌
போற்றி யேற்றிப்‌ புகழ்ந்திடுவோம்‌
Thooya thooya Devanai naam
Potri yettri pugazhndhiduvom

ஸ்தோத்திரக்‌ கீதங்கள்‌ முழங்கிடுதே அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
Sthoththira geethangal muzhangidudhe Alleluya!
Alleluya! Thuthi sthoththirame

பாவமாம்‌ சேற்றினில்‌ புரண்டதாம்‌ எம்மையே
பாசமாய்‌ இரங்கியே இரட்சித்தாரே
Paavamaam setrinil purandhadhaam emmaiye
Paasamaai irangiye ratchiththaare

நன்றியால்‌ உள்ளங்கள்‌ நிறைந்திடுதே அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
Nandriyaal ullangal niraindhidudhe Alleluya!
Alleluya! Thuthi sthoththirame

எத்தனை துன்பங்கள்‌ துயரங்கள்‌ பெருகினும்‌
இத்தனை கருணையால்‌ தாங்கிடும்‌ மா
Eththanai thunbangal thuyarangal peruginum
Iththanai karunaiyaal thaangidum maa

ஆதரவளித்திடும்‌ ஆருயிரே அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
Aadharavaliththidum aaruyire Alleluya!
Alleluya! Thuthi sthoththirame

கோரமாய்ச்‌ சோதனை சூழ்ந்திடும்‌ வேளையில்‌
மாறா தம்‌ வார்த்தையால்‌ தேற்றுவாரே
Koramaai sothanai soozhndhidum velaiyil
Maaraa tham vaarththaiyaal thetruvaare

பாடியே அகமகிழ்வோம் அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
Paadiye agamaghilvom Alleluya!
Alleluya! Thuthi sthoththirame

மேலோக பாக்கியம் எண்ணிடும் வேளையில்
மா பரமானந்தம் பொங்கிடுதே
Meloga paakkiyam ennidum velaiyil
Maa paramaanandham pongidudhe

அன்பின் மணாளனே வந்திடுவார் அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
Anbin manaalaane vandhiduvaar Alleluya!
Alleluya! Thuthi sthoththirame

பூரண பரிசுத்த வான்களோடேகியே
பரம சீயோனில் நாம் வாழ்ந்திடுவோம்
Poorana parisuththa vaangalodegiye
Parama Seeyonil naam vaazhndhiduvom

Thooya Thooya Devanai Naam Lyrics Song Chords PPT - தூய தூய தேவனை நாம்‌ Lyrics in English (Song Meaning)

தூய தூய தேவனை நாம்‌
போற்றி யேற்றிப்‌ புகழ்ந்திடுவோம்‌
Holy, Holy God we worship
We exalt and praise Your name

ஸ்தோத்திரக்‌ கீதங்கள்‌ முழங்கிடுதே அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
Songs of praise are resounding, Hallelujah!
Hallelujah! All glory and thanks

பாவமாம்‌ சேற்றினில்‌ புரண்டதாம்‌ எம்மையே
பாசமாய்‌ இரங்கியே இரட்சித்தாரே
We were lost in the mire of sin
In love You saved and rescued us

நன்றியால்‌ உள்ளங்கள்‌ நிறைந்திடுதே அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
Hearts are filled with gratitude, Hallelujah!
Hallelujah! Praise and thanksgiving

எத்தனை துன்பங்கள்‌ துயரங்கள்‌ பெருகினும்‌
இத்தனை கருணையால்‌ தாங்கிடும்‌ மா
Though trials and sorrows increase
Your mercy sustains us all

ஆதரவளித்திடும்‌ ஆருயிரே அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
O life that gives us strength, Hallelujah!
Hallelujah! Praise and thanks

கோரமாய்ச்‌ சோதனை சூழ்ந்திடும்‌ வேளையில்‌
மாறா தம்‌ வார்த்தையால்‌ தேற்றுவாரே
When fierce trials surround us
Your unchanging word comforts us

பாடியே அகமகிழ்வோம் அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
Let us sing with joyful hearts, Hallelujah!
Hallelujah! Praise and thanks

மேலோக பாக்கியம் எண்ணிடும் வேளையில்
மா பரமானந்தம் பொங்கிடுதே
Thinking of heavenly blessings
Great joy overflows within

அன்பின் மணாளனே வந்திடுவார் அல்லேலூயா!
அல்லேலூயா! துதி ஸ்தோத்திரமே
The loving Bridegroom will come, Hallelujah!
Hallelujah! Praise and thanks

பூரண பரிசுத்த வான்களோடேகியே
பரம சீயோனில் நாம் வாழ்ந்திடுவோம்
With holy angels we shall go
And live in heavenly Zion forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create