தூய தூய தூயா சர்வவல்ல நாதா
தேவரீர்க்கெந்நாளும்
சங்கீதம் ஏறுமே
தூய தூய தூயா மூவரான
ஏகா காருணியரே தூய
திரியேகரே
2. தூய தூய தூயா அன்பர் சூழ
நின்று
தேவ ஆசனமுன்னர் தம் கிரீடம்
வைப்பரே
கேரூபிம் சேராபிம் தாடிநந்து
போற்றப் பெற்று
இன்றென்றும் வீற்றாழ்வீர்
அநாதியே!
3. தூய தூய தூயா ஜோதிப்
பிரகாசா
பாவக்கண்ணால் உம்தன்
மாண்பைக் காண யார் வல்லோர்
நீரே தூய தூயர்,
மனோவாக்குக்கெட்டா
மாட்சிமை, தூய்மை! அன்பும்
நிறைந்தோர்
4. தூய தூய தூயா சர்வவல்ல நாதா
வானம் பூமி ஆழி உம்மைத்
துதிசெய்யுமே
தூய தூய தூயா மூவரான
ஏகா காருணியரே தூய
திரியேகரே!
பாமாலை: 22- தூய தூய தூயா சர்வவல்ல நாதா Songs Lyrics ,Thooya Thooya Thooyaa ,Thooya Thooya Thooyaa lyrics songs,Thooya Thooya Thooyaa song lyrics,Thooya Thooya Thooyaa Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Thooya thooya thooyaa sarvavalla naadhaa
Devareerkennnaalum sangeetham yerume
Thooya thooya thooyaa moovaraana eka kaaruniyare
Thooya thiriyegare
2.Thooya thooya thooyaa anbar soozha nindru
Deva aasanam munnar tham kreedam vaippare
Cherubim seraphim thaalinandu potra petru
Indrendrum veetraalveer anaadhiye
3.Thooya thooya thooyaa jothi prakaasaa
Paava kannaal umthan maanbai kaana yaar vallor
Neere thooya thooyar manovaakku kettaa
Maatchimai thooymai anbum niraindhor
4.Thooya thooya thooyaa sarvavalla naadhaa
Vaanam boomi aazhi ummai thuthi seyyume
Thooya thooya thooyaa moovaraana eka kaaruniyare
Thooya thiriyegare
1.தூய தூய தூயா சர்வவல்ல நாதா
தேவரீர்க்கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
Thooya thooya thooyaa sarvavalla naadhaa
Devareerkennnaalum sangeetham yerume
தூய தூய தூயா மூவரான ஏகா காருணியரே
தூய திரியேகரே
Thooya thooya thooyaa moovaraana eka kaaruniyare
Thooya thiriyegare
2.தூய தூய தூயா அன்பர் சூழ நின்று
தேவ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே
Thooya thooya thooyaa anbar soozh nindru
Deva aasanamunnar tham kreedam vaippare
கேரூபிம் சேராபிம் தாடிநந்து போற்றப் பெற்று
இன்றென்றும் வீற்றாழ்வீர் அநாதியே
Cherubim seraphim thaalinandu potra petru
Indrendrum veetraalveer anaadhiye
3.தூய தூய தூயா ஜோதிப் பிரகாசா
பாவக்கண்ணால் உம்தன் மாண்பைக் காண யார் வல்லோர்
Thooya thooya thooyaa jothi prakaasaa
Paavakannaal umthan maanbai kaana yaar vallor
நீரே தூய தூயர், மனோவாக்குக்கெட்டா
மாட்சிமை தூய்மை அன்பும் நிறைந்தோர்
Neere thooya thooyar manovaakku kettaa
Maatchimai thooymai anbum niraindhor
4.தூய தூய தூயா சர்வவல்ல நாதா
வானம் பூமி ஆழி உம்மைத் துதிசெய்யுமே
Thooya thooya thooyaa sarvavalla naadhaa
Vaanam boomi aazhi ummai thuthiseyyume
தூய தூய தூயா மூவரான ஏகா காருணியரே
தூய திரியேகரே
Thooya thooya thooyaa moovaraana eka kaaruniyare
Thooya thiriyegare
1.தூய தூய தூயா சர்வவல்ல நாதா
தேவரீர்க்கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
Holy, holy, holy Lord Almighty
To You, O Lord, eternal songs arise forever
தூய தூய தூயா மூவரான ஏகா காருணியரே
தூய திரியேகரே
Holy, holy, holy Triune One of mercy
O Holy Trinity
2.தூய தூய தூயா அன்பர் சூழ நின்று
தேவ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே
Holy, holy, holy, surrounded by love
They lay their crowns before Your throne
கேரூபிம் சேராபிம் தாடிநந்து போற்றப் பெற்று
இன்றென்றும் வீற்றாழ்வீர் அநாதியே
Cherubim and Seraphim bow and praise
You reign forever and ever, Eternal One
3.தூய தூய தூயா ஜோதிப் பிரகாசா
பாவக்கண்ணால் உம்தன் மாண்பைக் காண யார் வல்லோர்
Holy, holy, holy, radiant in glory
Who can behold Your majesty with sinful eyes?
நீரே தூய தூயர், மனோவாக்குக்கெட்டா
மாட்சிமை தூய்மை அன்பும் நிறைந்தோர்
You alone are holy beyond thought and speech
Full of majesty, purity, and perfect love
4.தூய தூய தூயா சர்வவல்ல நாதா
வானம் பூமி ஆழி உம்மைத் துதிசெய்யுமே
Holy, holy, holy Lord Almighty
Heaven, earth, and seas praise Your name
தூய தூய தூயா மூவரான ஏகா காருணியரே
தூய திரியேகரே
Holy, holy, holy Triune One of mercy
O Holy Trinity
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List