1. தூயர் ராஜா, எண்ணிறந்த வான்மீன் சேனை அறிவீர்
மாந்தர் அறியா அநேகர் உம்மைப் போற்றப் பெறுவீர்
எண்ணரிய பக்தர் கூட்டம் லோக இருள் மூடினும்
விண்ணின் ராஜ சமுகத்தில் சுடர்போல விளங்கும்.
2. அந்தக் கூட்டத்தில் சிறந்த ஓர் அப்போஸ்தலனுக்காய்
நாங்கள் உம்மைத் துதிசெய்வோம் வருஷா வருஷமாய்
கர்த்தர்க்காக அவன் பட்ட நற் பிரயாசம் கண்டதார்?
பக்தரின் மறைந்த வாழ்க்கை கர்த்தர்தாமே அறிவார்.
3. தாசரது ஜெபம், சாந்தம் பாடு, கஸ்தி யாவுமே
தெய்வ மைந்தன் புஸ்தகத்தில் தீட்டப்பட்டிருக்குமே
இவை உந்தன் பொக்கிஷங்கள் நாதா, அந்த நாளிலும்
உம் சம்பத்தை எண்ணும்போது எண்ணும் அடியாரையும்.
பாமாலை: 157 தூயர் ராஜா எண்ணிறந்த - Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Thooyar Raajaa Ennirandha pamalai songs,Thooyar Raajaa Ennirandha songs lyrics
Sign in to access this feature Sign Up
Thooyar Raajaa Ennirantha Vaanmeen Senai Ariveer
Maanthar Ariyaa Anegar Ummaip Potrap Peruveer
Ennariya Bakthar Koottam Loka Irul Moodinum
Vinnin Raaja Samugaththil Sudar Pola Vilangum
Andha Koottaththil Sirandha Or Apposthalanukkaai
Naangal Ummai Thudhi Seivom Varushaa Varushamaai
Karththarkkaaga Avan Patta Nar Pirayaasam Kandadhaar
Baktharin Maraindha Vaazhkai Karththar Thaame Arivaar
Dhaasaradhu Jebam Saantham Paadu Kasthi Yaavume
Deiva Maindhan Pusthagaththil Theettappattirukkume
Ivai Undhan Pokkishangal Naadhaa Andha Naalilum
Um Sambaththai Ennum Podhu Ennum Adiyaaraiyum
தூயர் ராஜா எண்ணிறந்த வான்மீன் சேனை அறிவீர்
மாந்தர் அறியா அநேகர் உம்மைப் போற்றப் பெறுவீர்
Thooyar Raaja Ennirantha Vaanmeen Senai Ariveer
Maanthar Ariyaa Anegar Ummai Potra Peruveer
எண்ணரிய பக்தர் கூட்டம் லோக இருள் மூடினும்
விண்ணின் ராஜ சமுகத்தில் சுடர்போல விளங்கும்
Ennariya Bakthar Koottam Loga Irul Moodinum
Vinnin Raaja Samugathil Sudar Pola Vilangum
அந்தக் கூட்டத்தில் சிறந்த ஓர் அப்போஸ்தலனுக்காய்
நாங்கள் உம்மைத் துதிசெய்வோம் வருஷா வருஷமாய்
Anthak Koottathil Sirantha Or Apposthalanukkai
Naangal Ummai Thuthiseivom Varusha Varushamaai
கர்த்தர்க்காக அவன் பட்ட நற் பிரயாசம் கண்டதார்
பக்தரின் மறைந்த வாழ்க்கை கர்த்தர்தாமே அறிவார்
Kartharkkaaga Avan Patta Nar Pirayaasam Kandathaar
Baktharin Maraintha Vaalkkai Karthar Thaame Arivaar
தாசரது ஜெபம் சாந்தம் பாடு கஸ்தி யாவுமே
தெய்வ மைந்தன் புஸ்தகத்தில் தீட்டப்பட்டிருக்குமே
Daasarathu Jebam Saandham Paadu Kasthi Yaavume
Deiva Mainthan Pusthagathil Theettappattirukkume
இவை உந்தன் பொக்கிஷங்கள் நாதா அந்த நாளிலும்
உம் சம்பத்தை எண்ணும்போது எண்ணும் அடியாரையும்
Ivai Unthan Pokkishangal Naatha Antha Naalilum
Um Sampaththai Ennumbothu Ennum Adiyaaraiyum
``
தூயர் ராஜா எண்ணிறந்த வான்மீன் சேனை அறிவீர்
மாந்தர் அறியா அநேகர் உம்மைப் போற்றப் பெறுவீர்
Holy King You Know The Innumerable Heavenly Host
Many Unknown To Men Will Praise You
எண்ணரிய பக்தர் கூட்டம் லோக இருள் மூடினும்
விண்ணின் ராஜ சமுகத்தில் சுடர்போல விளங்கும்
Though The World Is Covered With Darkness Around The Countless Saints
They Shine Like Light In The Presence Of The King Of Heaven
அந்தக் கூட்டத்தில் சிறந்த ஓர் அப்போஸ்தலனுக்காய்
நாங்கள் உம்மைத் துதிசெய்வோம் வருஷா வருஷமாய்
For That Apostle Who Is Great Among That Assembly
We Will Praise You Year After Year
கர்த்தர்க்காக அவன் பட்ட நற் பிரயாசம் கண்டதார்
பக்தரின் மறைந்த வாழ்க்கை கர்த்தர்தாமே அறிவார்
Who Has Seen The Good Labor He Suffered For The Lord
The Hidden Life Of The Saints Is Known By The Lord Alone
தாசரது ஜெபம் சாந்தம் பாடு கஸ்தி யாவுமே
தெய்வ மைந்தன் புஸ்தகத்தில் தீட்டப்பட்டிருக்குமே
The Servant’s Prayer Peace Song And Suffering
Are Written In The Book Of The Son Of God
இவை உந்தன் பொக்கிஷங்கள் நாதா அந்த நாளிலும்
உம் சம்பத்தை எண்ணும்போது எண்ணும் அடியாரையும்
These Are Your Treasures O Lord Even On That Day
When Counting Your Riches Remember Your Servants
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List