Thothiram Kirubai Lyrics Song Chords PPT -தோத்திரம் க்ருபை கூர் ஐயா

தோத்திரம் க்ருபை கூர் ஐயா
விழி பார் ஐயா விழி பார் ஐயா

பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்
காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே

இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே

மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்
எனது தீதகற்றி ஆளும் ஏகாம்பர நாதனே

போதனே நீதனே புனித சத்ய வேதனே
கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே

Thothiram Kirubai Lyrics Song Chords PPT, தோத்திரம் க்ருபை கூர் ஐயா, Thothiram Kirubai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song, Thothiram Kirubai Song

Sign in to access this feature Sign Up

Thothiram Kirubai Lyrics Song Chords PPT -தோத்திரம் க்ருபை கூர் ஐயா Lyrics in English

Dhotthiram krupai koor aiyaa
Vizhi paar aiyaa vizhi paar aiyaa

Paathiram ila enai neththiram ena uchchithamaay
Kaathu vandhidum enathu karthaadhi karththanae

Indha naal alavilum vandha thunbam yaavumae
Enranai vittakalavae irangiya thevanai

Manathilum vaakilum mattilaadha paavi naan
Enathu theethakattri aalum ekaambara naathanai

Bothanae neethanae punitha sathya vedhanae
Geethanae daasar thuthi keelum Yesu naathanai

Thothiram Kirubai Lyrics Song Chords PPT -தோத்திரம் க்ருபை கூர் ஐயா Lyrics in English (Tanglish)

தோத்திரம் க்ருபை கூர் ஐயா
விழி பார் ஐயா விழி பார் ஐயா
Dhotthiram krupai koor aiyaa
Vizhi paar aiyaa vizhi paar aiyaa

பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்
காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே
Paathiram ila enai neththiram ena uchchithamaay
Kaathu vandhidum enathu karthaadhi karththanae

இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே
Indha naal alavilum vandha thunbam yaavumae
Enranai vittakalavae irangiya thevanai

மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்
எனது தீதகற்றி ஆளும் ஏகாம்பர நாதனே
Manathilum vaakilum mattilaadha paavi naan
Enathu theethakattri aalum ekaambara naathanai

போதனே நீதனே புனித சத்ய வேதனே
கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே
Bothanae neethanae punitha sathya vedhanae
Geethanae daasar thuthi keelum Yesu naathanai

Thothiram Kirubai Lyrics Song Chords PPT -தோத்திரம் க்ருபை கூர் ஐயா Lyrics in English (Song Meaning)

தோத்திரம் க்ருபை கூர் ஐயா
விழி பார் ஐயா விழி பார் ஐயா
Praise and grace, O Lord
Look upon me, O Lord, look upon me

பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்
காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே
Though I’m unworthy, You call me precious
You have guarded me, O Lord of lords

இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே
All the troubles that came this very day
Left me not, for You showed mercy, O God

மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்
எனது தீதகற்றி ஆளும் ஏகாம்பர நாதனே
In mind and speech I fail, a boundless sinner
Remove my evil and rule me, O Eternal King

போதனே நீதனே புனித சத்ய வேதனே
கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே
Teacher and righteous One, holy Word of truth
Hear Your servant’s praise, O Jesus Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create