தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா!
கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா,
மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத்
எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய் நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ நீதியும் விளங்கச் செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய் நின்றீரே, நடுவராய் நின்றீரே; தீதை எல்லாம் கொன்றீரே பசாசையும் வென்றீரே, ஜெயம் கொண்டீரே நித்ய
சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்;-நேய சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்; நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும்;- கரம் நீட்டிக் கிருபையைச் சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்; நில்லும், ஐயா, என் பக்கத்தில் நில்லும், ஐயா; தினம் நலம் சொல்லும், ஐயா; தீயோன் தனை வெல்லும், ஐயா; தீதைக் கொல்லும், ஐயா, துய்யா! -
நித்திய ஜீவனைப் பெற்றும்மோடிருக்கச் சுத்தி கரித்தென்னை ஆளும்;-பவ நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்; சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும் பதஞ் சாற்றித் தினம் உமைப் போற்றி பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்; சற்குருவே, கிறிஸ்தெனும் சற்குருவே, ஜீவன் உள சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே, பரப் பொற்குருவே,
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, thothiram pugal kirththanam songs, thothiram pugal kirththanam songs lyrics
Sign in to access this feature Sign Up
Thoththiram, Pugazh Keerthanam, Jeya Sopanam Umakkaiya! – Thuthi
Sollavum Theethai Vellavum Krupai Sootuvier, Christaya!
Koththiravazhi Sirandha Yoodha Nal Kottrava, Devapala,
Manuvela, Marainoola, Sengolanu Koola – Thoth
Enthanai Meedga Neer Indha Ulagil Vandhu Pirandheer; Nan Manu
Marai Erittthu Dhinam Enai Aatri Nan Mozhiyal Therthineer
Mutrilum Thanuvai Nindhai Adaindhu Meich Sondha Uthirathai Sinthineer
Ethanai Parivai – Deva Neethiyum Vilangach Seithu Pavmanu
Saadhikkirangi Narkuruvaai Nindreer, Naduvarai Nindreer
Theethai Ellaam Kondreer, Pasasaiyum Venreer, Jeyam Kondreer Nithya
Sutha Suvishesha Sathiyamozhiyai Viththarikka Varandhaarum;
Neya Sooriya Kirana Veeriyathaal Enak Kaaraokkiyam Arulkoorum
Niththam Enai Deva Paththiyil Nadaththis Siththam Irangik Kanpaarum;
Karam Neettik Krupaiyai Sootik Kavalaiyai Otti En Thuyarai Theerum
Nillum, Aiya, En Pakkathil Nillum, Aiya; Dhinam Nalam Sollum, Aiya;
Theeyon Thanai Vellum, Aiya; Theethai Kollum, Aiya, Thuyya!
Niththiya Jeevanai Pettrummodirukkach Suthi Kariththennai Aalam;
Pava Nindhaiyo Then Suya Kandhai Agarthu Mei Vinthai Krupaiyaal Soozhum
Saththiya Vasanaviththaal Enai Jenippith Then Manadhinil Vaazhum Pathanj Saarthith Dhinam Umaip Pottri Panindidath Therthi Enai Arasaalum
Sarkuruve, Christenum Sarkuruve, Jeevan Ula Sorkuruve, Niththiyanandha Narkuruve, Parap Porkuruve
தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா!
Thoththiram, Pugazh Keerthanam, Jeya Sopanam Umakkaiya! – Thuthi
Sollavum Theethai Vellavum Krupai Sootuvier, Christaya!
கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா,
மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத்
Koththiravazhi Sirandha Yoodha Nal Kottrava, Devapala,
Manuvela, Marainoola, Sengolanu Koola – Thoth
எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்
மறை ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்
Enthanai Meedga Neer Indha Ulagil Vandhu Pirandheer; Nan Manu
Marai Erittthu Dhinam Enai Aatri Nan Mozhiyal Therthineer
முற்றிலும் தனுவாய் நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர் எத்தனை பரிவாய்- தேவ நீதியும் விளங்கச் செய்து பவமனு
Mutrilum Thanuvai Nindhai Adaindhu Meich Sondha Uthirathai Sinthineer
Ethanai Parivai – Deva Neethiyum Vilangach Seithu Pavmanu
சாதிக்கிரங்கி நற்குருவாய் நின்றீரே, நடுவராய் நின்றீரே தீதை எல்லாம் கொன்றீரே பசாசையும் வென்றீரே, ஜெயம் கொண்டீரே நித்ய
Saadhikkirangi Narkuruvaai Nindreer, Naduvarai Nindreer Theethai
Ellaam Kondreer, Pasasaiyum Venreer, Jeyam Kondreer Nithya
சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்;
நேய சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்
Sutha Suvishesha Sathiyamozhiyai Viththarikka Varandhaarum;
Neya Sooriya Kirana Veeriyathaal Enak Kaaraokkiyam Arulkoorum
நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும்;
கரம் நீட்டி கிருபையைச் சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்
Niththam Enai Deva Paththiyil Nadaththis Siththam Irangik Kanpaarum;
Karam Neettik Krupaiyai Sootik Kavalaiyai Otti En Thuyarai Theerum
நில்லும் ஐயா என் பக்கத்தில் நில்லும் ஐயா தினம் நலம் சொல்லும் ஐயா
தீயோன் தனை வெல்லும், ஐயா; தீதைக் கொல்லும், ஐயா, துய்யா!
Nillum, Aiya, En Pakkathil Nillum, Aiya; Dhinam Nalam Sollum, Aiya;
Theeyon Thanai Vellum, Aiya; Theethai Kollum, Aiya, Thuyya!
நித்திய ஜீவனைப் பெற்றும்மோடிருக்கச் சுத்தி கரித்தென்னை ஆளும்;
பவ நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்
Niththiya Jeevanai Pettrummodirukkach Suthi Kariththennai Aalam;
Pava Nindhaiyo Then Suya Kandhai Agarthu Mei Vinthai Krupaiyaal Soozhum
சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும் பதஞ் சாற்றித் தினம் உமைப் போற்றி பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்
Saththiya Vasanaviththaal Enai Jenippith Then Manadhinil Vaazhum Pathanj Saarthith Dhinam Umaip Pottri Panindidath Therthi Enai Arasaalum
சற்குருவே, கிறிஸ்தெனும் சற்குருவே, ஜீவன் உள சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே, பரப் பொற்குருவே
Sarkuruve, Christenum Sarkuruve, Jeevan Ula Sorkuruve,
Niththiyanandha Narkuruve, Parap Porkuruve
தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா!
Praise, glory, hymns, and victory are Yours! – Worship
To proclaim and conquer evil, pour out Your grace, O Christ!
கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா,
மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத்
From noble lineage, the good Jew arose, Devapala,
Manuvela, Marainoola, Sengolanu Koola – adoration
எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்
மறை ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்
You came into this world to save many; I, as Manu,
Was guided by You daily, cleansing me through Your word
முற்றிலும் தனுவாய் நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்
எத்தனை பரிவாய்- தேவ நீதியும் விளங்கச் செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய் நின்றீரே, நடுவராய் நின்றீரே
Entirely alone, You achieved perfection, shedding Your own essence
So full of mercy, You upheld God’s justice, standing as our teacher and guide
தீதை எல்லாம் கொன்றீரே பசாசையும் வென்றீரே, ஜெயம் கொண்டீரே நித்ய
All evil You destroyed, vanquished the demons, and rejoiced eternally
சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்;
நேய சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்
You came to proclaim the pure gospel truth
With the energy of the sun, You grant health and strength to me
நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும்;
கரம் நீட்டிக் கிருபையைச் சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்
Daily, You lead me in God’s path, eyes full of compassion
Extending Your hand to pour out grace, removing my troubles and sorrows
நில்லும், ஐயா, என் பக்கத்தில் நில்லும், ஐயா; தினம் நலம் சொல்லும், ஐயா;
தீயோன் தனை வெல்லும், ஐயா; தீதைக் கொல்லும், ஐயா, துய்யா!
Standing by me, O Lord, always by my side
Declaring good daily; defeating evil; destroying the wicked
நித்திய ஜீவனைப் பெற்றும்மோடிருக்கச் சுத்தி கரித்தென்னை ஆளும்;
பவ நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்
You, who hold eternal life, govern me with pure grace
Removing all my faults and surrounding me with divine mercy
சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும் பதஞ் சாற்றித் தினம் உமைப் போற்றி பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்
Sustained by the true Word, You guide me daily, praising You
Teaching and ruling me, filling my heart with devotion
சற்குருவே, கிறிஸ்தெனும் சற்குருவே, ஜீவன் உள சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே, பரப் பொற்குருவே
O righteous Teacher, Christ my Teacher, Teacher of life, eternal blissful Teacher, supreme golden Teacher
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List