Thozhuvom Paranai Thuuya Song Chords PPT- பாமாலை: 23- தொழுவோம் பரனை தூய

1.தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்
விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி
பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

2. வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை
எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே
ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை
ஜீவ பாதை காப்பார் உத்தமமாய்.

3. படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும்,
அடையோமே பயம் ஆராதிக்க;
சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும்
அத்தனைப் பக்தியாய் பூஜித்திட.

4. பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்
தயவாய் ஏற்பார் நம் காணிக்கையே
மாலையின் கண்ணீர்தான், காலையில் களிப்பாம்
மலைவு போம், நிற்கும் நம்பிக்கையே.

5. தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்,
விழுவோம் அவர்முன் மாட்சி போற்றி;
பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

பாமாலை: 23- தொழுவோம் பரனை தூய Pamalai Songs Lyrics ,Thozhuvom Paranai Thuuya ,Thozhuvom Paranai Thuuya lyrics songs,Thozhuvom Paranai Thuuya song lyrics,Thozhuvom Paranai Thuuya Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Thozhuvom Paranai Thuuya Song Chords PPT- பாமாலை: 23- தொழுவோம் பரனை தூய Lyrics in English

Thozhuvom paranai thooya sirappudan
Vizhuvom avar mun maatchi potri
Ponnaam vanakkamum thoobamaam thaazhmaiyum
Mannar mun vaiththu panivom yetri

Vaippom avar paadham kavalai paarathai
Eppaaram thaangum thiru ullamae
Eevaar nam vendalai aattruvaar thukkathai
Jeeva paadhai kaappaar uththamamaai

Padaikkum kaanikkai maa arpam aayinum
Adaiyome bayam aaraadhikka
Sathiyam anbu melaam kaanikaiyaagum
Aththanai bakthiyaai poojithida

Bayam nadukkathudan padaiththidinum
Thayavaai aerppaar nam kaanikaiyae
Maalaiyin kanneer thaan kaalaiyil kalippaam
Malaivu pom nirkum nambikkaiyae

Thozhuvom paranai thooya sirappudan
Vizhuvom avar mun maatchi potri
Ponnaam vanakkamum thoobamaam thaazhmaiyum
Mannar mun vaiththu panivom yetri

Thozhuvom Paranai Thuuya Song Chords PPT- பாமாலை: 23- தொழுவோம் பரனை தூய Lyrics in English (Tanglish)

தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்
விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி
Thozhuvom paranai thooya sirappudan
Vizhuvom avar mun maatchi potri

பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி
Ponnaam vanakkamum thoobamaam thaazhmaiyum
Mannar mun vaithu panivom yetri

வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை
எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே
Vaippom avar paadham kavalai paarathai
Eppaaram thaangum thiru ullame

ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை
ஜீவ பாதை காப்பார் உத்தமமாய்
Eevaar nam vendalai aatruvaar thukkathai
Jeeva paadhai kaappaar uththamamaai

படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும்
அடையோமே பயம் ஆராதிக்க
Padaikkum kaanikkai maa arpamaayinum
Adaiyome bayam aaraadhikka

சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும்
அத்தனைப் பக்தியாய் பூஜித்திட
Sathiyam anbu melaam kaanikkaiyaagum
Aththanai bakthiyaai poojithida

பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்
தயவாய் ஏற்பார் நம் காணிக்கையே
Bayam nadukkathudan padaiththidinum
Thayavaai yerpaar nam kaanikkaiye

மாலையின் கண்ணீர்தான், காலையில் களிப்பாம்
மலைவு போம், நிற்கும் நம்பிக்கையே
Maalaiyin kanneer thaan kaalaiyil kalippam
Malaivu pom nirkum nambikkaiye

தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்
விழுவோம் அவர்முன் மாட்சி போற்றி
Thozhuvom paranai thooya sirappudan
Vizhuvom avar mun maatchi potri

பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி
Ponnaam vanakkamum thoobamaam thaazhmaiyum
Mannar mun vaithu panivom yetri

Thozhuvom Paranai Thuuya Song Chords PPT- பாமாலை: 23- தொழுவோம் பரனை தூய Lyrics in English (Song Meaning)

தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்
விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி
Let us worship the Lord with holy excellence,
Let us bow before Him, praising His glory

பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி
Golden worship and humble incense,
We offer and bow before the King

வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை
எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே
We place our burdens at His feet,
His holy heart bears every weight

ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை
ஜீவ பாதை காப்பார் உத்தமமாய்
He grants our prayers and comforts our sorrow,
He faithfully guards the path of life

படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும்
அடையோமே பயம் ஆராதிக்க
Even if our offering seems small,
We have no fear in worshipping

சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும்
அத்தனைப் பக்தியாய் பூஜித்திட
Truth and love are the greatest offerings,
Worship Him with complete devotion

பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்
தயவாய் ஏற்பார் நம் காணிக்கையே
Even if offered with fear and trembling,
He graciously accepts our offering

மாலையின் கண்ணீர்தான், காலையில் களிப்பாம்
மலைவு போம், நிற்கும் நம்பிக்கையே
Tears in the evening become joy in the morning,
Sorrow fades, but hope remains

தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்
விழுவோம் அவர்முன் மாட்சி போற்றி
Let us worship the Lord with holy excellence,
Let us bow before Him, praising His glory

பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி
Golden worship and humble incense,
We offer and bow before the King

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create