துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை அல்லேலூயா
பாடி துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவ
துதித்து துதித்து பாடி மகிழுவேன்
அதிபனாய் வந்த தேவகுமாரனை
1. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே
என்னை காக்கும் நல்ல
அரனும் கோட்டையும் தஞ்சமும் அவரே
அவர் கரத்திலிருந்து என்னிலடங்கா
நன்மைகள் எனக்கு செய்திட்ட
என் ஜீவ தேவனை என்றென்றும் பாடி
2. கருணை நிறைந்த கண்ணுள்ளொருவர்
என்னை மீட்க வந்து
காயமடைந்த கரங்கள் உடையவர்
என் ஆத்தும நேசர்
இயேசுவின் பாதத்தில் என்றென்றும் அவரை
சொர்கத்தில் ஜீவியம் தந்திட்ட தேவனே
3. சோர்ந்த வேளை பெலன் கொடுக்கிறவர்
எந்தன் வியாதி நேரம்
உடன் இருந்து சுகம் கொடுக்கிறவர்
என் பரம வைத்தியத்தியர்
இயேசுவை போல ஒரு நல்ல ஓளஷதம்
பாரினில் எங்கும் கிடைக்கவில்லையே
4. பாவத்திலிருந்து ஜெயம் கொடுக்கிறவர்
நாம் பரிசுத்தமாய் லோகத்தில்
ஜீவிக்க உதவி செய்பவர்
என் ஆத்தும நேசர்
இயேசுவை போல் ஒரு நள்ளொரு நண்பனை
ஊரினில் தேடியும் கிடைக்க வில்லையே
Thudhipaen Thudhipaen Yesu lyrics songs, Thudhipaen Thudhipaen Yesu song lyrics , Thudhipaen Thudhipaen Yesu Lyrics Song Chords PPT -துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
Sign in to access this feature Sign Up
Thudhippen Thudhippen Yesu Devanai Hallelujah
Paadi Thudhippen Thudhippen Yesu Deva
Thudhiththu Thudhiththu Paadi Magizhuven
Adhipanaai Vandha Deva Kumaaranai
Vazhiyum Sathiyamum Jeevanum Avare
Ennai Kaakkum Nalla Aranum Kottaiyum Thanjamum Avare
Avar Karathilirundhu Enniladanga Nanmaigal Enakku Seidhitta
En Jeeva Devanai Endrendrum Paadi
Karunai Niraintha Kannulloravar
Ennai Meetka Vandhu Kaayam Adaindha Karangal Udayavar
En Aathuma Nesar Yesuvin Paadhathil
Sorgathil Jeeviyam Thandhitta Devane
Sorndha Velai Belan Kodukkiravar
Endhan Vyaadhi Neram Udan Irundhu Sugam Kodukkiravar
En Parama Vaithiyathiyar Yesuvai Pola
Paarinil Engum Kidaikkavillaiye
Paavathilirundhu Jeyam Kodukkiravar
Naam Parisuththamaai Logathil Jeevikka Udhavi Seibavar
Yesuvai Pol Oru Nalla Nanbanai
Oorinil Thediyum Kidaikka Villaiye
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை அல்லேலூயா
பாடி துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவ
Thudhippen Thudhippen Yesu Devanai Hallelujah
Paadi Thudhippen Thudhippen Yesu Deva
துதித்து துதித்து பாடி மகிழுவேன்
அதிபனாய் வந்த தேவகுமாரனை
Thudhiththu Thudhiththu Paadi Magizhuven
Adhipanaai Vandha Deva Kumaaranai
வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே
என்னை காக்கும் நல்ல அரனும் கோட்டையும் தஞ்சமும் அவரே
Vazhiyum Sathiyamum Jeevanum Avare
Ennai Kaakkum Nalla Aranum Kottaiyum Thanjamum Avare
அவர் கரத்திலிருந்து என்னிலடங்கா நன்மைகள் எனக்கு செய்திட்ட
என் ஜீவ தேவனை என்றென்றும் பாடி
Avar Karathilirundhu Enniladanga Nanmaigal Enakku Seidhitta
En Jeeva Devanai Endrendrum Paadi
கருணை நிறைந்த கண்ணுள்ளொருவர்
என்னை மீட்க வந்து காயமடைந்த கரங்கள் உடையவர்
Karunai Niraintha Kannulloravar
Ennai Meetka Vandhu Kaayam Adaindha Karangal Udayavar
என் ஆத்தும நேசர் இயேசுவின் பாதத்தில்
சொர்கத்தில் ஜீவியம் தந்திட்ட தேவனே
En Aathuma Nesar Yesuvin Paadhathil
Sorgathil Jeeviyam Thandhitta Devane
சோர்ந்த வேளை பெலன் கொடுக்கிறவர்
எந்தன் வியாதி நேரம் உடன் இருந்து சுகம் கொடுக்கிறவர்
Sorndha Velai Belan Kodukkiravar
Endhan Vyaadhi Neram Udan Irundhu Sugam Kodukkiravar
என் பரம வைத்தியத்தியர் இயேசுவை போல
பாரினில் எங்கும் கிடைக்கவில்லையே
En Parama Vaithiyathiyar Yesuvai Pola
Paarinil Engum Kidaikkavillaiye
பாவத்திலிருந்து ஜெயம் கொடுக்கிறவர்
நாம் பரிசுத்தமாய் லோகத்தில் ஜீவிக்க உதவி செய்பவர்
Paavathilirundhu Jeyam Kodukkiravar
Naam Parisuththamaai Logathil Jeevikka Udhavi Seibavar
இயேசுவை போல் ஒரு நல்ல நண்பனை
ஊரினில் தேடியும் கிடைக்க வில்லையே
Yesuvai Pol Oru Nalla Nanbanai
Oorinil Thediyum Kidaikka Villaiye
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை அல்லேலூயா
பாடி துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவ
I will praise Jesus God, Hallelujah
I will sing and praise the Lord Jesus
துதித்து துதித்து பாடி மகிழுவேன்
அதிபனாய் வந்த தேவகுமாரனை
I will sing and rejoice in praise
The Son of God who came as King
வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே
என்னை காக்கும் நல்ல அரனும் கோட்டையும் தஞ்சமும் அவரே
He is the Way, Truth and Life
My protector, fortress and refuge
அவர் கரத்திலிருந்து என்னிலடங்கா நன்மைகள் எனக்கு செய்திட்ட
என் ஜீவ தேவனை என்றென்றும் பாடி
From His hand He has done countless good things for me
I will forever sing my living God
கருணை நிறைந்த கண்ணுள்ளொருவர்
என்னை மீட்க வந்து காயமடைந்த கரங்கள் உடையவர்
One full of compassion came to save me
He has wounded hands for my redemption
என் ஆத்தும நேசர் இயேசுவின் பாதத்தில்
சொர்கத்தில் ஜீவியம் தந்திட்ட தேவனே
At Jesus’ feet, my soul’s beloved
He gave me heavenly life
சோர்ந்த வேளை பெலன் கொடுக்கிறவர்
எந்தன் வியாதி நேரம் உடன் இருந்து சுகம் கொடுக்கிறவர்
He gives strength when I am weak
He gives healing when I am sick
என் பரம வைத்தியத்தியர் இயேசுவை போல
பாரினில் எங்கும் கிடைக்கவில்லையே
No doctor like my divine healer Jesus
Nowhere in this world
பாவத்திலிருந்து ஜெயம் கொடுக்கிறவர்
நாம் பரிசுத்தமாய் லோகத்தில் ஜீவிக்க உதவி செய்பவர்
He gives victory over sin
He helps us live a holy life
இயேசுவை போல் ஒரு நல்ல நண்பனை
ஊரினில் தேடியும் கிடைக்க வில்லையே
No friend like Jesus
Cannot be found anywhere
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List