Thukka Bharathal Ilaithu Song Chords PPT - பாமாலை: 282- துக்க பாரத்தால் இளைத்து

1. துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
வாராயோ?

2. அன்பின் ரூபகாரமாக‌
என்ன காண்பித்தார்?
அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்!

3. அவர் சிரசதின் கிரீடம்
செய்ததெதனால்?
ரத்தினம் பொன்னாலுமல்ல‌
முள்ளினால்!

4. கண்டுபிடித்தாண்டினாலும்
துன்பம் வருமே!
கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்
இம்மையே.

5. அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?
சாவின் கூரும் மாறிப்போகும்,
போதாதோ?

6. பாவியேனை ஏற்றுக்கொள்ள‌
மாட்டேன் என்பாரே!
விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!

7. போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா ஈவார்?
தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
ஆம், என்பார்.

பாமாலை: 282- துக்க பாரத்தால் இளைத்து Pamalai Songs Lyrics , ,Thukka Bharathal Ilaithu lyrics songs,Thukka Bharathal Ilaithu song lyrics,Thukka Bharathal Ilaithu Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Thukka Bharathal Ilaithu Song Chords PPT - பாமாலை: 282- துக்க பாரத்தால் இளைத்து Lyrics in English

Dukka baaraththaal ilaiththu
Nonthu ponaayo?
Yesu unnai thetrik kolvaar
Vaaraayo?

Anbin roobagaaramaaga
Enna kaanbiththaar?
Avar paatham kai vilaavil
Kaayam paar!

Avar sirasathin kreedam
Seithathedhanaal?
Raththinam ponnaalumalla
Mullinaal!

Kandupidiththaandinaalum
Thunbam varume!
Kashtam, dhukkam, kanneer yaavum
Immaiye.

Avaraip pinpatrinorkku
Thunbam maarumo?
Saavin koorum maarippogum
Podhaadho?

Paaviyenai yetrukkolla
Maatten enbaare!
Vin, man ozhindhaalum unnai
Thallaare!

Poril vetri sirandhorkku
Kadhiyaa eevaar?
Thoothar, theerkhar, thooyar, yaarum
Aam, enbaar.

Thukka Bharathal Ilaithu Song Chords PPT - பாமாலை: 282- துக்க பாரத்தால் இளைத்து Lyrics in English (Tanglish)

துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
Dukka baaraththaal ilaiththu
Nonthu ponaayo?

இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
வாராயோ?
Yesu unnai thetrik kolvaar
Vaaraayo?

அன்பின் ரூபகாரமாக
என்ன காண்பித்தார்?
Anbin roobagaaramaaga
Enna kaanbiththaar?

அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்!
Avar paatham kai vilaavil
Kaayam paar!

அவர் சிரசதின் கிரீடம்
செய்ததெதனால்?
Avar sirasathin kreedam
Seithathedhanaal?

ரத்தினம் பொன்னாலுமல்ல
முள்ளினால்!
Raththinam ponnaalumalla
Mullinaal!

கண்டுபிடித்தாண்டினாலும்
துன்பம் வருமே!
Kandupidiththaandinaalum
Thunbam varume!

கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்
இம்மையே.
Kashtam, dhukkam, kanneer yaavum
Immaiye.

அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?
Avaraip pinpatrinorkku
Thunbam maarumo?

சாவின் கூரும் மாறிப்போகும்,
போதாதோ?
Saavin koorum maarippogum
Podhaadho?

பாவியேனை ஏற்றுக்கொள்ள
மாட்டேன் என்பாரே!
Paaviyenai yetrukkolla
Maatten enbaare!

விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!
Vin, man ozhindhaalum unnai
Thallaare!

போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா ஈவார்?
Poril vetri sirandhorkku
Kadhiyaa eevaar?

தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
ஆம், என்பார்.
Thoothar, theerkhar, thooyar, yaarum
Aam, enbaar.

Thukka Bharathal Ilaithu Song Chords PPT - பாமாலை: 282- துக்க பாரத்தால் இளைத்து Lyrics in English (Song Meaning)

துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
Are you weary with sorrow and pain?
Have you become broken and discouraged?

இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
வாராயோ?
Jesus will comfort and strengthen you
Will you come to Him?

அன்பின் ரூபகாரமாக
என்ன காண்பித்தார்?
What did He reveal
As the image of true love?

அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்!
See the wounds in His hands, feet, and side
Look upon His suffering!

அவர் சிரசதின் கிரீடம்
செய்ததெதனால்?
What was the crown upon His head
Made out of?

ரத்தினம் பொன்னாலுமல்ல
முள்ளினால்!
Not with gold or precious jewels
But with thorns!

கண்டுபிடித்தாண்டினாலும்
துன்பம் வருமே!
Even after finding worldly success
Sorrows still remain!

கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்
இம்மையே.
Pain, grief, and tears
Belong to this earthly life.

அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?
Will suffering completely leave
Those who follow Him?

சாவின் கூரும் மாறிப்போகும்,
போதாதோ?
Even the sting of death will disappear
Is that not enough?

பாவியேனை ஏற்றுக்கொள்ள
மாட்டேன் என்பாரே!
Will He ever say
“I will not accept this sinner”?

விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!
Even if heaven and earth pass away
He will never reject you!

போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா ஈவார்?
What reward awaits
Those who overcome in the battle?

தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
ஆம், என்பார்.
Angels, prophets, and saints together
Will say, “Yes, it is true!”

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create