Thukkangal Santhoshamaay Lyrics Song Chords PPT -துக்கங்கள் சந்தோஷமாய் துயரங்கள்

துக்கங்கள் சந்தோஷமாய் துயரங்கள்
மகிழ்ச்சியாய் மாறும் மாறாதவர்
இயேசு மாற்றுபவர் இயேசு இயேசு
நாமத்தை துதிக்கும் வேளையில்
மன பாரங்கள் எல்லாம் மாறுமே
மாறிடும் மாறிடும் எல்லாமே மாறிடும்

1. தோல்விகளால் மனம் வாடி தவிக்கையில்
தேற்றிடுவார் காயம் ஆற்றிடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
ஜெயமாக மாற்றிடுவார்

2. புலம்பலை ஆனந்த களிப்பாய் மாற்றுவார்
சந்தோஷம் சமாதானம் பெருகச் செய்வார்
எல்லா வறட்சியும் மாற்றிடுவார்
சுக வாழ்வை துளிரச் செய்வீர்

3. சூழ்நிலைகள் எனக்கெதிராய் இருந்தாலும்
சாதகமாய் அதை மாற்றிடுவார்
பெரும் வெள்ளம் போல சத்துரு வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்

துக்கங்கள் மாறிடுமே தலைகீழாக மாறிடுமே
கஷ்டங்கள் மாறிடுமே தலைகீழாக மாறிடுமே
சகலமும் புதிதாகுமே

Thukkangal Santhoshamaay lyrics songs, Thukkangal Santhoshamaay song lyrics ,Thukkangal Santhoshamaay Lyrics Song Chords PPT -துக்கங்கள் சந்தோஷமாய் துயரங்கள்

Sign in to access this feature Sign Up

Thukkangal Santhoshamaay Lyrics Song Chords PPT -துக்கங்கள் சந்தோஷமாய் துயரங்கள் Lyrics in English

DhukkangaL Sandhoshamaai ThuyarangaL Magizhchiyai
Maarum Maaradhavar Yesu Maatrupavar Yesu Yesu
Naamaththai Thudhikkum Velaiyil
Mana BaarangaL Ellaam Maarume
Maaridum Maaridum Ellaame Maaridum

Tholviigalaal Manam Vaadi Thavikkaiyil
Thetriduvar Kaayam Aatriduvar
Karam Pidiththu Nadaththiduvar
Jeyamaaga Maatriduvaar

Pulambalai Aanandha Kalippaai Maatruvaar
Sandhosham Samaadhaanam Peruga Seivaar
Ellaa Varatchiyum Maatriduvaar
Suga Vaazhvai Thulira Seiveer

SoozhnilaigaL Enakkedhiraai Irundhaalum
Saadhagamaai Adhai Maatriduvaar
Perum Vellam Pola Saththuru Vandhaalum
Aaviyaanavar Kodiyetruvaar
DhukkangaL Maaridume Thalaikeezhaaga Maaridume
KashtangaL Maaridume Thalaikeezhaaga Maaridume
Sakalamum Pudhithaagume

Thukkangal Santhoshamaay Lyrics Song Chords PPT -துக்கங்கள் சந்தோஷமாய் துயரங்கள் Lyrics in English (Tanglish)

துக்கங்கள் சந்தோஷமாய் துயரங்கள் மகிழ்ச்சியாய்
மாறும் மாறாதவர் இயேசு மாற்றுபவர் இயேசு இயேசு
DhukkangaL Sandhoshamaai ThuyarangaL Magizhchiyai
Maarum Maaradhavar Yesu Maatrupavar Yesu Yesu

நாமத்தை துதிக்கும் வேளையில்
மன பாரங்கள் எல்லாம் மாறுமே
மாறிடும் மாறிடும் எல்லாமே மாறிடும்
Naamaththai Thudhikkum Velaiyil
Mana BaarangaL Ellaam Maarume
Maaridum Maaridum Ellaame Maaridum

தோல்விகளால் மனம் வாடி தவிக்கையில்
தேற்றிடுவார் காயம் ஆற்றிடுவார்
TholviigaLaal Manam Vaadi Thavikkaiyil
Thetriduvar Kaayam Aatriduvar

கரம் பிடித்து நடத்திடுவார்
ஜெயமாக மாற்றிடுவார்
Karam Pidiththu Nadaththiduvar
Jeyamaaga Maatriduvaar

புலம்பலை ஆனந்த களிப்பாய் மாற்றுவார்
சந்தோஷம் சமாதானம் பெருகச் செய்வார்
Pulambalai Aanandha Kalippaai Maatruvaar
Sandhosham Samaadhaanam Peruga Seivaar

எல்லா வறட்சியும் மாற்றிடுவார்
சுக வாழ்வை துளிரச் செய்வீர்
Ellaa Varatchiyum Maatriduvaar
Suga Vaazhvai Thulira Seiveer

சூழ்நிலைகள் எனக்கெதிராய் இருந்தாலும்
சாதகமாய் அதை மாற்றிடுவார்
SoozhnilaigaL Enakkedhiraai Irundhaalum
Saadhagamaai Adhai Maatriduvaar

பெரும் வெள்ளம் போல சத்துரு வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்
Perum Vellam Pola Saththuru Vandhaalum
Aaviyaanavar Kodiyetruvaar

துக்கங்கள் மாறிடுமே தலைகீழாக மாறிடுமே
கஷ்டங்கள் மாறிடுமே தலைகீழாக மாறிடுமே
சகலமும் புதிதாகுமே
DhukkangaL Maaridume Thalaikeezhaaga Maaridume
KashtangaL Maaridume Thalaikeezhaaga Maaridume
Sakalamum Pudhithaagume

Thukkangal Santhoshamaay Lyrics Song Chords PPT -துக்கங்கள் சந்தோஷமாய் துயரங்கள் Lyrics in English (Song Meaning)

துக்கங்கள் சந்தோஷமாய் துயரங்கள் மகிழ்ச்சியாய்
மாறும் மாறாதவர் இயேசு மாற்றுபவர் இயேசு இயேசு
Sorrows will become joy and grief will become gladness
Jesus never changes He is the one who transforms

நாமத்தை துதிக்கும் வேளையில்
மன பாரங்கள் எல்லாம் மாறுமே
மாறிடும் மாறிடும் எல்லாமே மாறிடும்
When we praise His name
All burdens of the heart will change
Everything will surely change

தோல்விகளால் மனம் வாடி தவிக்கையில்
தேற்றிடுவார் காயம் ஆற்றிடுவார்
When the heart suffers because of failures
He will comfort and heal the wounds

கரம் பிடித்து நடத்திடுவார்
ஜெயமாக மாற்றிடுவார்
He will hold our hand and lead us
He will turn it into victory

புலம்பலை ஆனந்த களிப்பாய் மாற்றுவார்
சந்தோஷம் சமாதானம் பெருகச் செய்வார்
He will turn mourning into joyful celebration
He will make joy and peace overflow

எல்லா வறட்சியும் மாற்றிடுவார்
சுக வாழ்வை துளிரச் செய்வீர்
He will change every dryness
He will cause a blessed life to flourish

சூழ்நிலைகள் எனக்கெதிராய் இருந்தாலும்
சாதகமாய் அதை மாற்றிடுவார்
Even if situations stand against me
He will turn them for good

பெரும் வெள்ளம் போல சத்துரு வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்
Even if the enemy comes like a flood
The Spirit of God will raise a banner

துக்கங்கள் மாறிடுமே தலைகீழாக மாறிடுமே
கஷ்டங்கள் மாறிடுமே தலைகீழாக மாறிடுமே
சகலமும் புதிதாகுமே
Sorrows will change completely upside down
Troubles will change completely upside down
Everything will become new

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create