Thulluthaiyaa Um Naamam Solla Lyrics Song Chords PPT -துள்ளுதையா உம் நாமம் சொல்ல

துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா

1. அன்பு பெருகுதையா என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே

2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே

3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே

4. நோய்கள் நீங்குதையா உம்மை
நோக்கிப் பார்க்கையிலே
பேய்கள் அலறுதையா
பெரியவர் நாமத்திலே

5.கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

Thulluthaiyaa Um Naamam Solla, Thulluthaiyaa Um Naamam Solla lyrics songs, Thulluthaiyaa Um Naamam Solla song lyrics, Thulluthaiyaa Um Naamam Solla Lyrics Song Chords PPT -துள்ளுதையா உம் நாமம் சொல்ல , Jebathotta Jeyageethangal Vol 18, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Thulluthaiyaa Um Naamam Solla Lyrics Song Chords PPT -துள்ளுதையா உம் நாமம் சொல்ல Lyrics in English

Thulluthaiyaa um naamam solla solla
Thuthiththu thuthiththu dinam magizhndhu magizhndhu
Manam thulluthaiyaa

Anbu peruguthaiyaa en
Appaavin nizhal thanilae
Abishegam valaruthaiyaa
Ebinesar paarvaiyilae

Ullangal magizhuthaiyaa
Ummodu irukkaiyilae
Pallangal nirambuthaiyaa
Paadi thuthikkaiyilae

Nambikkai valaruthaiyaa
Naathaa um paathathilae
Nanmaigal peruguthaiyaa
Naalthorum thuthikkaiyilae

Noigal neenguthaiyaa ummai
Nokki paarkkaiyilae
Peigal alaruthaiyaa
Periyavar naamathilae

Kanneeragal maraiyuthaiyaa
Karththar um samoogaththilae
Kaayangal aaruthaiyaa
Karuththodu thuthikkaiyilae

Thulluthaiyaa Um Naamam Solla Lyrics Song Chords PPT -துள்ளுதையா உம் நாமம் சொல்ல Lyrics in English (Tanglish)

துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
Thulluthaiyaa um naamam solla solla
Thuthiththu thuthiththu dinam magizhndhu magizhndhu

மனம் துள்ளுதையா அன்பு பெருகுதையா என் அப்பாவின் நிழல்தனிலே
Manam thulluthaiyaa
Anbu peruguthaiyaa en appaavin nizhal thanilae

அபிஷேகம் வளருதையா எபிநேசர் பார்வையில உள்ளங்கள் மகிழுதையா உம்மோடு இருக்கையிலே
Abishegam valaruthaiyaa ebinesar paarvaiyilae
Ullangal magizhuthaiyaa ummodu irukkaiyilae

பள்ளங்கள் நிரம்புதையா பாடி துதிக்கையிலே நம்பிக்கை வளருதையா நாதா உம் பாதத்திலே
Pallangal nirambuthaiyaa paadi thuthikkaiyilae
Nambikkai valaruthaiyaa naathaa um paathathilae

நன்மைகள் பெருகுதையா நாள்தோறும் துதிக்கையிலே நோய்கள் நீங்குதையா உம்மை நோக்கிப் பார்க்கையிலே
Nanmaigal peruguthaiyaa naalthorum thuthikkaiyilae
Noigal neenguthaiyaa ummai nokki paarkkaiyilae

பேய்கள் அலறுதையா பெரியவர் நாமத்திலே கண்ணீர்கள் மறையுதையா கர்த்தர் உம் சமூகத்திலே
Peigal alaruthaiyaa periyavar naamathilae
Kanneeragal maraiyuthaiyaa karththar um samoogaththilae

காயங்கள் ஆறுதையா கருத்தோடு துதிக்கையிலே
Kaayangal aaruthaiyaa karuththodu thuthikkaiyilae

Thulluthaiyaa Um Naamam Solla Lyrics Song Chords PPT -துள்ளுதையா உம் நாமம் சொல்ல Lyrics in English (Song Meaning)

துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
My heart rejoices as I speak Your Name,
Praising You daily with joy and gladness.

மனம் துள்ளுதையா அன்பு பெருகுதையா என் அப்பாவின் நிழல்தனிலே
My soul leaps with joy,
Love overflows in my Father’s shadow.

அபிஷேகம் வளருதையா எபிநேசர் பார்வையில உள்ளங்கள் மகிழுதையா உம்மோடு இருக்கையிலே
Anointing increases under Ebenezer’s gaze,
Our hearts rejoice when we dwell with You.

பள்ளங்கள் நிரம்புதையா பாடி துதிக்கையிலே நம்பிக்கை வளருதையா நாதா உம் பாதத்திலே
Valleys are filled as we sing Your praise,
Hope grows, O Lord, at Your feet.

நன்மைகள் பெருகுதையா நாள்தோறும் துதிக்கையிலே நோய்கள் நீங்குதையா உம்மை நோக்கிப் பார்க்கையிலே
Goodness overflows as we praise You each day,
Diseases flee when we look unto You.

பேய்கள் அலறுதையா பெரியவர் நாமத்திலே கண்ணீர்கள் மறையுதையா கர்த்தர் உம் சமூகத்திலே
Demons tremble at the mighty Name,
Tears vanish in the presence of the Lord.

காயங்கள் ஆறுதையா கருத்தோடு துதிக்கையிலே
Wounds are healed when we praise You sincerely.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create