Thulum Sampalum Aakiya Lyrics Song Chords PPT -தூளும் சாம்பலும் ஆகிய

தூளும் சாம்பலும் ஆகிய நான்
உம்மோடு பேசத் துணிந்தேன்
எதற்கும் தகுதியில்லை எனக்கு – 2
உம் நாமம் சொல்லத் துணிந்தேன் நான் – 2

1. துடைத்துப் போடும் அழுக்கைப் போல
நான் உதறி தள்ளப்பட்டேன் – 2
தெரிந்து கொண்டீர் முன் குறித்தீர் – என்னை – 2
மகனாக மகிமை செய்தீர் உம்
மகளாக மகிமை செய்தீர் – 2

2. கனியற்ற மரம் போல
நான் காய்ந்து உலர்ந்து இருந்தேன் – 2
கருணை வைத்தீர் கரம் பிடித்தீர் – என்னை – 2
கண்ணீரைக் களிப்பாக்கினீர் – என் – 2

Thulum Sampalum Aakiya Lyrics Song,Thulum Sampalum Aakiya Song lyrics,Thulum Sampalum Aakiya Lyrics Song Chords PPT - தூளும் சாம்பலும் ஆகிய,Moses Rajasekar

Sign in to access this feature Sign Up

Thulum Sampalum Aakiya Lyrics Song Chords PPT -தூளும் சாம்பலும் ஆகிய Lyrics in English

Thulum Chaampalum Aakiya Naan
Ummoatu Paechath Thuninthaen
Etharkum Thakuthiyillai Enakku-2
Um Naamam Chollath Thuninthaen Naan – 2

1. Thutaiththu Poatum Azhukkai Poala
Naan Uthari Thallappattaen – 2
Therinhthu Kontiir Mun Kuriththiir Ennai – 2
Makanaaka Makimai Cheythiir Um
Makalaaka Makimai Cheythiir – 2

2. Kaniyarra Maram Poala
Naan Kaaynthu Ularnthu Irunthaen – 2
Karunai Vaiththiir Karam Pitiththiir – Ennai – 2
Kanniirai Kalippaakkiniir – En – 2

Thulum Sampalum Aakiya Lyrics Song Chords PPT -தூளும் சாம்பலும் ஆகிய Lyrics in English (Tanglish)

தூளும் சாம்பலும் ஆகிய நான்
உம்மோடு பேசத் துணிந்தேன்
எதற்கும் தகுதியில்லை எனக்கு – 2
உம் நாமம் சொல்லத் துணிந்தேன் நான் – 2

Thulum Chaampalum Aakiya Naan
Ummoatu Paechath Thuninthaen
Etharkum Thakuthiyillai Enakku-2
Um Naamam Chollath Thuninthaen Naan – 2

1. துடைத்துப் போடும் அழுக்கைப் போல
நான் உதறி தள்ளப்பட்டேன் – 2
தெரிந்து கொண்டீர் முன் குறித்தீர் – என்னை – 2
மகனாக மகிமை செய்தீர் உம்
மகளாக மகிமை செய்தீர் – 2

Thutaiththu Poatum Azhukkai Poala
Naan Uthari Thallappattaen – 2
Therinhthu Kontiir Mun Kuriththiir Ennai – 2
Makanaaka Makimai Cheythiir Um
Makalaaka Makimai Cheythiir – 2

2. கனியற்ற மரம் போல
நான் காய்ந்து உலர்ந்து இருந்தேன் – 2
கருணை வைத்தீர் கரம் பிடித்தீர் – என்னை – 2
கண்ணீரைக் களிப்பாக்கினீர் – என் – 2

Kaniyarra Maram Poala
Naan Kaaynthu Ularnthu Irunthaen – 2
Karunai Vaiththiir Karam Pitiththiir – Ennai – 2
Kanniirai Kalippaakkiniir – En – 2

Thulum Sampalum Aakiya Lyrics Song Chords PPT -தூளும் சாம்பலும் ஆகிய Lyrics in English (Song Meaning)

true

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create