Thunayindri Yengidum Ezhai Lyrics Song Chords PPT - துணையின்றி ஏங்கிடும் ஏழை

துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான் - நம்
இறைமகன் எனக்கினி தோழனே தோழனே

1. தீதானவை வழியானது என்
பாவங்களும் மிகையானது
என் பாவக் கறையை நீர் நீக்கி
என் வாழ்வில் இன்பம் தந்தீரே
கண்பாரும் இனிமேல் துணையாக வாரும்
என்னைத் தந்தேன் நானே

2. தேவாவியே துணையானது என்
கோபங்களும் கரைந்தோடுது
என் சோகக் குரலை நீர் கேட்டு
பாவநோயின் துன்பம் தீர்த்தீரே
எந்நாளும் விலகி தனிவாழும் போதும்
உந்தன் பிள்ளையானேன்

Thunayindri Yengidum Ezhai lyrics songs, Thunayindri Yengidum Ezhai song lyrics , Thunayindri Yengidum Ezhai Lyrics Song Chords PPT - துணையின்றி ஏங்கிடும் ஏழை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thunayindri Yengidum Ezhai Lyrics Song Chords PPT - துணையின்றி ஏங்கிடும் ஏழை Lyrics in English

Thunaiyindri Yengidum Ezhai Naan Ezhai Naan - Nam
Iraimagan Enakkini Thozhane Thozhane

Theedhaanavai Vazhiyaanadhu En
Paavangalum Migaiyaanadhu
En Paava Karaiyai Neer Neekki
En Vaazhvil Inbam Thandheere
Kanpaarum Inimel Thunaiyaaga Vaarum
Ennai Thandhen Naane

Devaaviye Thunaiyaanadhu En
Kobangalum Karainthodudhu
En Soga Kuralai Neer Kettu
Paavanoiyin Thunbam Theerththeere
Ennaalum Vilagi Thanivaazhum Podhum
Undhan Pillaiyaanen

Thunayindri Yengidum Ezhai Lyrics Song Chords PPT - துணையின்றி ஏங்கிடும் ஏழை Lyrics in English (Tanglish)

துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான் - நம்
இறைமகன் எனக்கினி தோழனே தோழனே
Thunaiyindri Yengidum Ezhai Naan Ezhai Naan - Nam
Iraimagan Enakkini Thozhane Thozhane

தீதானவை வழியானது என்
பாவங்களும் மிகையானது
Theedhaanavai Vazhiyaanadhu En
Paavangalum Migaiyaanadhu

என் பாவக் கறையை நீர் நீக்கி
என் வாழ்வில் இன்பம் தந்தீரே
En Paava Karaiyai Neer Neekki
En Vaazhvil Inbam Thandheere

கண்பாரும் இனிமேல் துணையாக வாரும்
என்னைத் தந்தேன் நானே
Kanpaarum Inimel Thunaiyaaga Vaarum
Ennai Thandhen Naane

தேவாவியே துணையானது என்
கோபங்களும் கரைந்தோடுது
Devaaviye Thunaiyaanadhu En
Kobangalum Karainthodudhu

என் சோகக் குரலை நீர் கேட்டு
பாவநோயின் துன்பம் தீர்த்தீரே
En Soga Kuralai Neer Kettu
Paavanoiyin Thunbam Theerththeere

எந்நாளும் விலகி தனிவாழும் போதும்
உந்தன் பிள்ளையானேன்
Ennaalum Vilagi Thanivaazhum Podhum
Undhan Pillaiyaanen

Thunayindri Yengidum Ezhai Lyrics Song Chords PPT - துணையின்றி ஏங்கிடும் ஏழை Lyrics in English (Song Meaning)

துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான்
நம் இறைமகன் எனக்கினி தோழனே தோழனே
A poor one who longs without support I am
Now the Son of God is my friend and companion

தீதானவை வழியானது என்
பாவங்களும் மிகையானது
My wrong ways were made into the right path
My sins were many and overflowing

என் பாவக் கறையை நீர் நீக்கி
என் வாழ்வில் இன்பம் தந்தீரே
You removed the stain of my sins
You gave joy into my life

கண்பாரும் இனிமேல் துணையாக வாரும்
என்னைத் தந்தேன் நானே
O Lord, come as my help from now on
I have fully surrendered myself

தேவாவியே துணையானது என்
கோபங்களும் கரைந்தோடுது
The Holy Spirit has become my helper
My anger has melted away

என் சோகக் குரலை நீர் கேட்டு
பாவநோயின் துன்பம் தீர்த்தீரே
You heard my sorrowful voice
You healed the suffering of sin

எந்நாளும் விலகி தனிவாழும் போதும்
உந்தன் பிள்ளையானேன்
Even when I live alone and separated
I have become Your child

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create